ஆண்டவன் அன்புக்குள்ளே ,
மனிதனின் மனதிற்குள்ளே ;
அரக்கர்கள் அவனியிலே ஆரவாரம் ;
அவர்கள் பெற்ற வரங்களோ பக்தியாலே;
அசுரர்கள் ஈடுபட்ட தவ வலிமை மன ஈடுபாடு
ஆறாம் வளர்ப்போருக்கு இல்லையா என்ன /?
சிந்திப்பீர் !முழுமன ஒருமைப்பாடுடன்
ஒழிப்பீர் தீமைகளை ! அதற்கே வரம் பெறுவீர் !
குற்றமில்லை; குறையுமில்லை இந்த வையகத்தே ;
கூறுமடியார்கள் தீர்க்கவே ஆறுமுகத்தில் ஒருமுகம்;
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று
இறைவன் என்றறிந்தாலும் கூறும் ஆற்றல்
தேவர்களைக் காப்பாற்ற ததிசியின் முதுகெலும்பு
இந்திர பதவி காக்க மகாபலியின் மூன்றடி தானம்,
தர்ம தேவதைக்கே புண்ணியங்கள் தானம் செய்த கர்ணன்
இல்லையா ! மனித ஆற்றல் !
தியானத்தால் பெறுவீர் சக்தி !
அவன் அருள் இருந்தால் வையகமே எதிரியானாலும்
மயிரையும் பிடுங்கபுடியாது என்றா கல்லாக் கவி கபீரின் வாக்கு.
அபிராமிப்பட்டரின் அமாவாசை பௌர்ணமி யான கதை.
ஆற்றலை அறிவீர் ! தியானத்தின் மகிமை உணர்வீர் !

No comments:
Post a Comment