மனிதர் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற நிலை
அறிவு,திறமை ,ஆற்றல் ,செயலாற்றல் ,பேச்சாற்றல் பாடல் ஆடல் இசை
என்ற அளவீட்டில் இருந்தால் நலம்.
ஆனால் மதம் ,ஜாதி, என்ற அடிப்படையில் உயர்வு தாழ்வு என்று ஒதுக்கி வைப்பதால் தான் ஹிந்துமதம் ஒற்றுமை இன்றி
ஒரே குரலோசை இன்றி பின்னடைந்தும் உயர்ந்தே காணப்படுகிறது.
அகில உலகில் வியாபித்திருந்த
ஹிந்து மதம் அதாவது சனாதன தர்மம்
இந்தியா நேபாளம் என்று குறுகினாலும்
மீண்டும் வையகத்தில் ஒளிர்கிறது என்றால்
அது எந்த மதத்தையும் தூஷிக்கவில்லை.
இறைவனை உருவமும் அருவமாகக் கருதுகிறது.
அஹம் ப்ரஹ்மாஷ்மி
ஆத்மா பரமாத்மா ஒன்று
அத்வைத்துவம்
ஆத்மா பரமாத்மா வேறு த்வைத்துவம்
என அனைத்து நிலையிலும் இணங்கி
இணைந்து செல்லும் இந்துமதத்திற்கு
இணையான மதம்
இல்லை என்பதால் தான்
சூபி சம்பிரதாயத்தில் அன்பே ஆண்டவன் என்று
ஹிந்துக்கதைகளை கையாண்டனர்.
அனைத்துமதங்களும் ஆசை காட்டியோ
மிரட்டியோ மதமாற்றம் செய்தனர்.
எத்தகைய சூழலிலும்
அஹிம்சை சத்தியம் அன்பு என்ற நிலையில்
சனாதன தர்மம் தனித்து நிற்கிறது.
கொலைவெறி தீவிரவாதம் குறைந்து
வளரும் மதம் அன்பே ஆண்டவனாகிறது.
யோகா நாள் இதற்கு ஒரு முன்னோடி யாக
வையகத்தில் வளம் வருகிறது.
வலம் வருகிறது,
வலம் வருகிறது,
No comments:
Post a Comment