அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் பல பாடல்கள்
மனித குலத்திற்கு நன்மை தருவன,
அதை பக்தி சிரத்தையுடன் பாடினாலோ ,படித்தாலோ எண்ணமெல்லாம்
நிறைவேறும் என்று அபிராமி அந்தாதி மூலமும் உறையும் என்ற சிறு நூலில்
திரு N .சிவராமன் என்ற வழக்கறிஞர் எழுதி உள்ளார்.
1. மும்மூர்த்திகள் அருள் பெற :--
"ஏந்தும் அடியவர் ஈரே
ழுலகினும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவ
ராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம்
நானும் நின் தாள் இணைக்கு என்
நாத்தங்கு புண் மொழி ஏறிய
வாறு நகை யுடை த்தே.

No comments:
Post a Comment