பாவங்களுக்கு பகவானின் மன்னிப்பு ,
பகவானிடம் பிராயச்சித்தம்.
இறைவனிடம் பிரார்த்தனை ,
யாகங்கள் பிராயச்சித்தங்கள்.
தசரதரும் யாகம் செய்தார் ,
ராமரும் அஸ்வமேத யாகம் செய்தார்.
ராவணனும் தவம் செய்தான் . ஆனால்
யாருக்கும் பகவான் நிம்மதி தரவில்லை.
புத்திரசோகம் செய்த பாவம் விடவில்லை தசரதருக்கு.
ராமன் வாழ்வில் நிம்மதியில்லை ,
மனைவியிருந்தும் இல்லை,
ராவணனுக்கு தவவலிமை
இருந்தும் இல்லை நிம்மதி.
கிருஷ்ணனே உடனிருந்தும்
இறுதிவரை துன்பமே .
தங்கக் குடமளித்தாலும்
தங்க யானை அளித்தாலும்
செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டே
கண்ணனும் அடைந்தான் ராமனும் அடைந்தான்
தெய்வப்பிறவி என்போருக்கே பாரினில் துன்பம் என்றால் ,
மனிதப்பிறவி தப்புவது எப்படி.?
பகவானிடம் பிராயச்சித்தம்.
இறைவனிடம் பிரார்த்தனை ,
யாகங்கள் பிராயச்சித்தங்கள்.
தசரதரும் யாகம் செய்தார் ,
ராமரும் அஸ்வமேத யாகம் செய்தார்.
ராவணனும் தவம் செய்தான் . ஆனால்
யாருக்கும் பகவான் நிம்மதி தரவில்லை.
புத்திரசோகம் செய்த பாவம் விடவில்லை தசரதருக்கு.
ராமன் வாழ்வில் நிம்மதியில்லை ,
மனைவியிருந்தும் இல்லை,
ராவணனுக்கு தவவலிமை
இருந்தும் இல்லை நிம்மதி.
கிருஷ்ணனே உடனிருந்தும்
இறுதிவரை துன்பமே .
தங்கக் குடமளித்தாலும்
தங்க யானை அளித்தாலும்
செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டே
கண்ணனும் அடைந்தான் ராமனும் அடைந்தான்
தெய்வப்பிறவி என்போருக்கே பாரினில் துன்பம் என்றால் ,
மனிதப்பிறவி தப்புவது எப்படி.?
No comments:
Post a Comment