இன்பமுடன் இருக்க ,
இறைவனை வழிபடுவோம் .
இறைவன் இருக்கிறானா இல்லையா ?
என்ற எண்ணமே வேண்டாம் .
எண்ணங்கள் மனஓட்டங்கள் ,
சமுதாய ஏற்றங்கள் தாழ்வுகள்
நியாயங்கள் -அநியாயங்கள்
இவை எல்லாமே மாயத் தோற்றங்கள் .
இவைகளுக்கு மேல் ஒரு ஆற்றல்
ஆட்டிப்படைக்கும் இன்ப-துன்பங்கள்.
அகிலத்திலும் நடக்கும் ஆச்சரியங்கள் .
அதுவே வெல்ல முடியா ,
அறிய முடியா ,
தெளிய முடியா
புரிய முடியா
புவி இயல் மாற்றங்கள்.
அதுவே இயற்கையின் இறைவனின் அற்புதம்.
ஆற்றல் மிகு மனிதனின் மூப்பு இறப்பே
இறை சக்திக்கு ஒரு சான்று .
அதை வெல்ல இல்லை இல்லவே இல்லை
மற்று ஓர் ஆற்றல்.
மரண நேரத்தில் அவனை நினைக்காமல்
சதா சர்வகாலமும் அவன் சக்தி அறிந்து
வழிபட்டால்
வையக வாழ்வில் என்றும் இன்பமே .
ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் ;--
வையக வாழ்வில் என்றும் இன்பமே .
ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் ;--
insaaniyat -manushyata -इंसानियत -मनुष्यता - மனிதத் தன்மை (உர்து-ஹிந்தி )
majhab --mat -- मज़हब -मत மதம் உர்து-ஹிந்தி
naheen sikhatae ekta. --नहीं सिखाते एकता -ஒற்றுமை கற்றுத் தருவதில்லை
toophan -aandhee sunaami sikhate manushy kee ekta .तूफान -आंधी -सुनामी सिखाते मनुष्य की एकता புயல் -சூறாவளி மனித ஒற்றுமை கற்றுத்தருகின்றன.
havaayee jahaj kee durghatna ya jahaj ka doobna sikhata -manav ekta.
हवाई जहाज की दुर्घटना या जहाज़ का डूबना सिखाता -मानव एकता.
விமான விபத்து அல்லது கப்பல் மூழ்குதல் கற்றுத்தருகிறது
மனித ஒற்றுமை.
badh-dhoop -sardee sab ke barabar.बाढ़ -सर्दी -धूप सब के बराबर.
வெள்ளம் -வெயில் -குளிர் எல்லோருக்கும் சமம்.
shaareerik bandhan -bachche yutpaadan -antar dharm ke sambhog men bhee barabar.sukh
शारीरिक बंधन -बच्चे उत्पादन -अंतर धर्म के संभोग में भी बराबर सुख.
உடல் கட்டு -குழந்தை உற்பத்தி -வேற்றுமத உடல் உறவு இன்பம் சமமே
swarth sikhata /ahankar sikhaata manushy -manushy men bhed
स्वार्थ सिखाता-अहंकार सिखाता मनुष्य -मनुष्य में भेद.
சுயநலம் கற்றுத்தருகிறது -ஆணவம் கற்றுத்தருகிறது -மனிதர்களுக்குள் வேற்றுமை.
maaro -kaato apna mazhab badhaao
मारो -काटो अपना मज़हब बढाओ
அடி-கொல்லு தன் மதத்தை வளர்
dhan do to do mandir -masjid
धन दो तोड़ो मंदिर -मस्जिद
பணம் கொடு கோயிலை இடி -மசூதி இடி.
aise dharm-vishvaasee ko khuda ya eeshvar naheenchaahta
ऐसे धर्म विश्वासी को खुदा-ईश्वर नहीं चाहता..
இப்படிப்பட்ட தர்மத்தை கடவுள் விரும்புவதில்லை.
khuda--கடவுள் -ஈஸ்வர் -கடவுள்
khuda ya eeshvar ke bhakt ho to taaleem yaa shiksha lo .
खुदा या ईश्वर के भक्त हो तो तालीम या शिक्षा लो
கடவுளின் பக்தன் ஆனால் கல்வி பேரு
manush manushy prem -ekta-manavata /insaaniyat ka.
मनुष्य -मनुष्य प्रेम -एकता -मानवता /इंसानियत का
மனிதருக்குள் அன்பு -ஒற்றுமை -மனிதத்தன்மை
n to khuda maaph naheen karega ya eeshvar kshama naheen karega.
न तो खुदा माफ न करेगा . ईश्वर क्षमा न करेगा
இல்லை என்றால் குதா மன்னிக்கமாட்டார் . கடவுள் மன்னிக்கமாட்டார்.
No comments:
Post a Comment