ஈஷ்வரனை நேரடி தர்ஷனம் கண்டவர்கள்
ஸஹஜமார்க்கமாக இறைவனைத் தவிர
வேறு சிந்தனை ெசய்யாதவர்கள்.
காதலர்கள் எங்கு பார்த்தாலும்
அன்பிற்குஉரியவர் முகமே தெரியுமாம்.
அவ்வாறே ஸஹஜமார்க்கத்தில்
அதாவது எளியவழியில் இறைவனைக்
காண ேவறு எவ்வித சிந்தனை இன்றி
இயல்பான வாழ்க்கை முறை இயற்கையான த்யானம்.
துருவன் மீரா ஆண்டாள்
ஸஹஜ அன்பு வழியில் சென்ற உயர் இறை அன்பர்கள.
ஸஹஜமார்க்கமாக இறைவனைத் தவிர
வேறு சிந்தனை ெசய்யாதவர்கள்.
காதலர்கள் எங்கு பார்த்தாலும்
அன்பிற்குஉரியவர் முகமே தெரியுமாம்.
அவ்வாறே ஸஹஜமார்க்கத்தில்
அதாவது எளியவழியில் இறைவனைக்
காண ேவறு எவ்வித சிந்தனை இன்றி
இயல்பான வாழ்க்கை முறை இயற்கையான த்யானம்.
துருவன் மீரா ஆண்டாள்
ஸஹஜ அன்பு வழியில் சென்ற உயர் இறை அன்பர்கள.
No comments:
Post a Comment