அவனியில் நாம் பார்க்கும் மனிதர்கள்
1.அலௌகீக சிந்தனையாளர்கள் ,
2. லௌகீக சிந்தனையாளர்கள்.
முதல் வகை சிந்தனையாளர்கள் அன்பு ,அறம் ,பரோபகாரம் ,இரக்கம்
தியாகம் ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
வாழ்வது மற்றவர்களுக்காக .
இரண்டாவது வகை சுயநலம்.
தனக்காக வாழ்பவர்கள்.
தங்களைச் சார்ந்தோருக்குக்காக வாழ்ந்து மடிபவர்கள்.
முதலாவதாவதாவதாக வாழ்ந்த பாதை பல
யுகங்களுக்கு வழிகாட்ட வையகம் நிலைக்க .
எத்தனை மகான்கள் முதல்வகையான வாழ்க்கை வாழ்ந்து
வையகத்திற்கு அமைதியை ,மன நிறைவை ,முன்னேற்றத்தை அளித்தவர்கள்.
அவர்கள் வழிகாட்டல் இல்லை என்றால் வையகம் இல்லை.
வேதங்கள், குரான் ,பைபிள் , குரு க்ரந்த சாஹப் , மகாவீர் ,புத்தர் வாழ்க்கை உபதேசங்கள் , விவேகானந்தர் , ராகவேந்திரர் , சீரடி பாபா ,
கவிஞர்கள் வ கபீர் ,துளசி ,சந்த் ஏக்நாத் ,விடோபா ,ராமகிருஷ்ண பர்சமஹ்ச்ம்சர் ,ரமண மகரிஷி
பக்த தியாகராஜர் .
எந்தரோ மஹானுபாவலு ,அந்திரிகி வந்தனம் .
எத்தனையோ பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .
No comments:
Post a Comment