Monday, May 23, 2016

தாசானுதாசன்

खुशामद करके जीना क्या जीना है।
धन  प्रधान नहीं , धनलक्ष्मी वर प्रधान ।
दासानदास बनने में ही अति आनंद। अति संतोष।
अति शांति। आत्मोन्नतति ।
कबीर ने कहा : माल मुल्क तो हरि देत है,
हरिजन हरी ही देत।
முகஸ்துதி செய்து வாழ்வது வாழ்க்கையா ?
பொருள் முக்யமல்ல.
திருமகள்  வரமே முக்கியம்

கபீர் சொல்கிறார் :

நாடும் பொருளும்  ஹரி அளிப்பார் .
பக்தன் அளிப்பான் ஹரியை
தாசன் அளிக்கும் ஹரியைக்காண
தொண்டரடிப்பொடியாழ்வராக வேண்டும்.

நாடும் பொருளும் என்று  தோஹையை மொழிபெயர்த்தேன்.
தமிழின் இனிமை கண்டேன்.
நாடு என்றால் தேசம்.
நாடும் பொருள் என்று எழுதியதில் விரும்பும் பொருள்
தருவார் ஹரி.
தமிழ் ஆழ் பொருள் மொழி

No comments: