காலை வணக்கம் .
கந்தனவைணங்குகிறேன்
கந்தா போற்றி.
கார்த்திகேயா போற்றி
கிரிவாசா போற்றி.
கீர்த்திநாதா போற்றி
குருநாதாசாமியே போற்றி
கூர் வடிவேலா போற்றி
கேசவன் மருகா போற்றி
கை லாய வாச புத்தரா போற்றி.
கொடுமுடி தீர்த்தப்பிரயா போற்றி
கோமதி புதல்வா போற்றி
கௌமார மார்க்கா போற்றி
முருகா போற்றி.
பழனி வேலா போற்றி
பக்த அனுக்ரஹா போற்றி போற்றி .
No comments:
Post a Comment