அன்பே ஆண்டவன் என்றார் ,
அறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,
ஞானம் பெற்றோர்
உலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்
உள்ளத்தில் ஊறு என்றார்.
எண்ணத்தில் ஏற்றமும் ,
உதவும் போக்கும் ,
ஞானத்திலே கண்டார்.,
ஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.
நான்குவகை உணர்வுகளற்ற நிலை
அன்பே என்றால் ஆண்டாள் ,
அனுதினமும் மூவெட்டு மணியும்
அவனையே நினைப்பதை
அவனியில் கூறியோர் ,
உலகியலில் சுழன்று வந்தோர்.
அருணகிரி ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்
பட்டறிவு நமக்கும் பட்ட பின்பே,
கண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள ஹிந்துமதம்.
இது ஆரம்பத்தில் இளமையில் சொன்னால்
ஒத்தவயதில் ஒப்பாது.
முதுமையில் சொன்னால் ,
பெருசுசொல்லுது என்பர்.
அதற்கென்று ஞானம் பெற்றோர் சொல்லால்
அவனி பெரும் சாந்தி.
அவனிடம் பெருகும் பற்று.
பகலவன் கண்ட பணிபோன்று
துன்பங்கள் அகன்று
இன்பங்கள் தெய்வீக பற்று பெருகும்.
ஞானமும் அன்பும் வந்தால்
ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.
s
அறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,
ஞானம் பெற்றோர்
உலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்
உள்ளத்தில் ஊறு என்றார்.
எண்ணத்தில் ஏற்றமும் ,
உதவும் போக்கும் ,
ஞானத்திலே கண்டார்.,
ஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.
நான்குவகை உணர்வுகளற்ற நிலை
அன்பே என்றால் ஆண்டாள் ,
அனுதினமும் மூவெட்டு மணியும்
அவனையே நினைப்பதை
அவனியில் கூறியோர் ,
உலகியலில் சுழன்று வந்தோர்.
அருணகிரி ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்
பட்டறிவு நமக்கும் பட்ட பின்பே,
கண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள ஹிந்துமதம்.
இது ஆரம்பத்தில் இளமையில் சொன்னால்
ஒத்தவயதில் ஒப்பாது.
முதுமையில் சொன்னால் ,
பெருசுசொல்லுது என்பர்.
அதற்கென்று ஞானம் பெற்றோர் சொல்லால்
அவனி பெரும் சாந்தி.
அவனிடம் பெருகும் பற்று.
பகலவன் கண்ட பணிபோன்று
துன்பங்கள் அகன்று
இன்பங்கள் தெய்வீக பற்று பெருகும்.
ஞானமும் அன்பும் வந்தால்
ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.
s
No comments:
Post a Comment