ஞானம் கொடுத்தாண்டவன் ,
ஞாலத்தில் படைத்தான்
பல மொழிகள்.
இறைவன் படைப்பில்
எவற்றிலும் ஒரு மேன்மை.
தீயவை அழிப்பில்
மனிதனுக்கு சக்தி.
கொசுக்கள் ஏன்?
அறிவுள்ள மனிதன்
தேக்கிவைக்கும்
கழிவுநீரால்.
இயற்கையையும் தேக்கி
இயல்பாக வாழும் ஆற்றல்,
பனி மழை,
வெளியே
சில் சில்
காற்று.
வீட்டுக்குள்
அனல் காற்று .
இது அறிவியல் அறிவு .
அவன் அளித்தது.
ஆனால் தக்க ஆடை இன்றி
உலாவு வது கடினம்.-இது
இறைவனின் எச்சரிக்கை.--நான்
அளித்த ஞானம் ,
ஒருவரையரையுள்
உன் வெற்றி.
என் சக்தி உணர்ந்தேசெயல் படு.
என்னை உணர்ந்தே செயல் படு.
எண்ணியே செயல் படு.
சித்தத்துள் என்னை வை.
சிந்தனையில் என்னை வை .
சீரிய வாழ்வில்
சத்தியத்தைக் கடைப்பிடி.
சாந்தியைப் பெறுக,
சந்தோசம் பெருக.!.
வையகத்தில் இன்பம் பெற !
ஞாலத்தில் படைத்தான்
பல மொழிகள்.
இறைவன் படைப்பில்
எவற்றிலும் ஒரு மேன்மை.
தீயவை அழிப்பில்
மனிதனுக்கு சக்தி.
கொசுக்கள் ஏன்?
அறிவுள்ள மனிதன்
தேக்கிவைக்கும்
கழிவுநீரால்.
இயற்கையையும் தேக்கி
இயல்பாக வாழும் ஆற்றல்,
பனி மழை,
வெளியே
சில் சில்
காற்று.
வீட்டுக்குள்
அனல் காற்று .
இது அறிவியல் அறிவு .
அவன் அளித்தது.
ஆனால் தக்க ஆடை இன்றி
உலாவு வது கடினம்.-இது
இறைவனின் எச்சரிக்கை.--நான்
அளித்த ஞானம் ,
ஒருவரையரையுள்
உன் வெற்றி.
என் சக்தி உணர்ந்தேசெயல் படு.
என்னை உணர்ந்தே செயல் படு.
எண்ணியே செயல் படு.
சித்தத்துள் என்னை வை.
சிந்தனையில் என்னை வை .
சீரிய வாழ்வில்
சத்தியத்தைக் கடைப்பிடி.
சாந்தியைப் பெறுக,
சந்தோசம் பெருக.!.
வையகத்தில் இன்பம் பெற !
No comments:
Post a Comment