துளசிதாசர் ராமசரிதமானஸ் பாலகாண்டம்
ஷ்லோக்
1. எழுத்து, சொற்கள் , ரசங்கள் , சந்தங்கள் , மங்கலங்கள்
அனைத்து ஞானங்களும் தரும்
ஷ்லோக்
1. எழுத்து, சொற்கள் , ரசங்கள் , சந்தங்கள் , மங்கலங்கள்
அனைத்து ஞானங்களும் தரும்
சரஸ்வதியையும் ஸ்ரீ கணேஷரையும்
நான் துதிக்கிறேன்.
2. அகத்தில் இருக்கும் ஆண்டவனை
சித்தர்கள் தரிசிக்க அனுக்ரகிக்கும்
ஸ்ரீ பார்வதியையும் , ஸ்ரீ சங்கரையும்
துதிக்கிறேன்.
அவர்களின் கருணை இன்றி
௯. அவரின் அருளால் , ஊமை
அழகாக பேசமுடியும்.
நொண்டி கடின மான மலை மீது ஏறமுடியும்.
கலியுகத்தின் எல்லா வித
பாபங்களையும் எரிக்க முடியும்.
அந்த இறைவன் என் மீது தயை புரியட்டும்.
௧௦ . நீலத் தாமரை போன்ற கருநீல வண்ணன் ,
செந்தாமரைக்கண்ணன் ,
பாற்கடலில் சயனிப்பவன்
அந்த நாராயணன் ,
என் இதயத்தில் வாசம் செய்யட்டும்.
௧௧. வெண்நிறத்தோன் மல்லிகை மலர் போன்று ,
வெண் நிறத்தோன் மதி போன்று ,
பார்வதி மணாளன் ,
௧௩. நற்சுவை , நறுமணம் ,அன்புரசம் நிறைந்த ,
வையகப் பிணிகளைப் போக்கும்
சஞ்சீவினி மூலிகை வேர் போல்
விளங்கும் குரு சரணங்களைப் போற்றி -அவரின்
பாத தூசியைத் தொட்டு வணங்குகிறேன்.
௧௪, அதிக நன்மைதரும் , அதி ஆனந்தம் தரும் .
புனித விபூதி பூசி அருளும்
அழகு மேனியான் சிவபக்தனின்,
மன அழுக்கைப் போற்றும் சிவ விபூதி,
திலகம் நெற்றியில் இடுவதால் ,
நற்பயன்கள் வயப்படும்.
௧௫. குருவின் பாத நகங்களின் ஒளி,
மணிகளின் ஒளி போன்று ,
தியானித்ததுமே மனதில்
௧௬. அந்த ஞான ஒளி இதயத்தில் வந்ததுமே ,
இதயத்தின் தூய கண்கள் திறந்துவிடும்.
இருண்ட உலகின் குறைகள்-துன்பங்கள் நீங்கிவிடும்.
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி என்ற மாணிக்க மணிகள்,
எந்த சுரங்கத்தில் அதலபாதாளத்தில்
மறைந்திருந்தாலும் வெளிப்பட்டு தர்சனமளிக்கும்.
.
நான் துதிக்கிறேன்.
2. அகத்தில் இருக்கும் ஆண்டவனை
சித்தர்கள் தரிசிக்க அனுக்ரகிக்கும்
ஸ்ரீ பார்வதியையும் , ஸ்ரீ சங்கரையும்
துதிக்கிறேன்.
அவர்களின் கருணை இன்றி
பகவானை பார்க்கமுடியாது.
௩. ஞானம் நிறைந்த,சங்கரன் வடிவமான
குருவை வணங்குகிறேன் ,
அவர்களின் அடைக்கலத்தில் இருப்பதால்
வளைந்த சந்திரனும் எல்லா இடங்களிலும்
துதிக்கப் படுகிறான்
௪. ஸ்ரீ சீதாரமரின் குணங்கள் நிறைந்த
அடர்ந்த வனத்தில் சஞ்சரிக்கின்ற
தூய மெய்ஞான பூரணத்துவம் பெற்ற
கவிஞரின் அரசர் வால்மீகியையும் ,
வானரங்களின் அரசர்
ஸ்ரீ ஹனுமானையும் துதிக்கிறேன்.
௩. ஞானம் நிறைந்த,சங்கரன் வடிவமான
குருவை வணங்குகிறேன் ,
அவர்களின் அடைக்கலத்தில் இருப்பதால்
வளைந்த சந்திரனும் எல்லா இடங்களிலும்
துதிக்கப் படுகிறான்
௪. ஸ்ரீ சீதாரமரின் குணங்கள் நிறைந்த
அடர்ந்த வனத்தில் சஞ்சரிக்கின்ற
தூய மெய்ஞான பூரணத்துவம் பெற்ற
கவிஞரின் அரசர் வால்மீகியையும் ,
வானரங்களின் அரசர்
ஸ்ரீ ஹனுமானையும் துதிக்கிறேன்.
௫. படைத்தல், வளர்த்தல் , அழித்தல்,இன்னல் போக்குதல்
அனைத்து நன்மைகளையும் செய்கின்ற
ஸ்ரீ ராமச்சந்திரரின் அன்பு இல்லாள்
ஸ்ரீ சீதாதேவியை நமஸ்கரிக்கிறேன்.
௬. ராமர் என்று சொல்லப்படும் ஹரியை,
வையகக் கடலை கடக்க உதவும்
ஆசைக்கு
படகாக இருக்கின்ற ஹரியை ,
வையகத்தை மாயைகளால் வசத்தில்
. வைத்துள்ள ஹரியை ,
கயிற்றை அரவம் என்ற பிரம்மையை
தன்னாட்சியில் உண்மை என தோன்றச்செய்யும்
ஹரியை துதிக்கிறேன்.
௭. அநேக புராணங்கள், வேதங்கள் , சாஸ்த்திரங்கள்
ராமாயணம் மற்றும் மற்ற ராம கதைகள் வர்ணிக்கும்
ரகுநாதரை , துளசிதாசர் தன் அக சுகத்திற்காக ,
அதிக அழகான மொழி நடையில் வர்ணிக்கிறார்.
௮. குணங்களின் கடவுள் ,
யானை முகத்தோன் --அவரை
துதிப்பதால் தானே
எல்லா செயல்களிலும்
சித்தி கிடைக்கும் . .
அவர்தானே அறிவுநிதி ,
நல்ல குணங்களின் இருப்பிடம் .
அந்த கணேசர் எனக்கு
அருள் தரட்டும் .
ஸ்ரீ ராமச்சந்திரரின் அன்பு இல்லாள்
ஸ்ரீ சீதாதேவியை நமஸ்கரிக்கிறேன்.
௬. ராமர் என்று சொல்லப்படும் ஹரியை,
வையகக் கடலை கடக்க உதவும்
ஆசைக்கு
படகாக இருக்கின்ற ஹரியை ,
வையகத்தை மாயைகளால் வசத்தில்
. வைத்துள்ள ஹரியை ,
கயிற்றை அரவம் என்ற பிரம்மையை
தன்னாட்சியில் உண்மை என தோன்றச்செய்யும்
ஹரியை துதிக்கிறேன்.
௭. அநேக புராணங்கள், வேதங்கள் , சாஸ்த்திரங்கள்
ராமாயணம் மற்றும் மற்ற ராம கதைகள் வர்ணிக்கும்
ரகுநாதரை , துளசிதாசர் தன் அக சுகத்திற்காக ,
அதிக அழகான மொழி நடையில் வர்ணிக்கிறார்.
௮. குணங்களின் கடவுள் ,
யானை முகத்தோன் --அவரை
துதிப்பதால் தானே
எல்லா செயல்களிலும்
சித்தி கிடைக்கும் . .
அவர்தானே அறிவுநிதி ,
நல்ல குணங்களின் இருப்பிடம் .
அந்த கணேசர் எனக்கு
அருள் தரட்டும் .
௯. அவரின் அருளால் , ஊமை
அழகாக பேசமுடியும்.
நொண்டி கடின மான மலை மீது ஏறமுடியும்.
கலியுகத்தின் எல்லா வித
பாபங்களையும் எரிக்க முடியும்.
அந்த இறைவன் என் மீது தயை புரியட்டும்.
௧௦ . நீலத் தாமரை போன்ற கருநீல வண்ணன் ,
செந்தாமரைக்கண்ணன் ,
பாற்கடலில் சயனிப்பவன்
அந்த நாராயணன் ,
என் இதயத்தில் வாசம் செய்யட்டும்.
௧௧. வெண்நிறத்தோன் மல்லிகை மலர் போன்று ,
வெண் நிறத்தோன் மதி போன்று ,
பார்வதி மணாளன் ,
மன்மதனை அடக்கியவன் ,
தயையின் இருப்பிடம்,
தயையின் இருப்பிடம்,
ஏழையின் அன்பன் சங்கரன்
என் மேல் கிருபை காட்டட்டும் .
௧௨. , தன் ஞானச் சொற்களால் ,
பெரும் மோகம் என்ற இருள் நீக்கி ,
சூரியக் கதிர்கள் போல் விளங்கும் ,
மனித வடிவில் நடமாடும் ஹரியான -என்
குருவின் பாதகமலங்களைத் துதிக்கிறேன்.
பெரும் மோகம் என்ற இருள் நீக்கி ,
சூரியக் கதிர்கள் போல் விளங்கும் ,
மனித வடிவில் நடமாடும் ஹரியான -என்
குருவின் பாதகமலங்களைத் துதிக்கிறேன்.
௧௩. நற்சுவை , நறுமணம் ,அன்புரசம் நிறைந்த ,
வையகப் பிணிகளைப் போக்கும்
சஞ்சீவினி மூலிகை வேர் போல்
விளங்கும் குரு சரணங்களைப் போற்றி -அவரின்
பாத தூசியைத் தொட்டு வணங்குகிறேன்.
௧௪, அதிக நன்மைதரும் , அதி ஆனந்தம் தரும் .
புனித விபூதி பூசி அருளும்
அழகு மேனியான் சிவபக்தனின்,
மன அழுக்கைப் போற்றும் சிவ விபூதி,
திலகம் நெற்றியில் இடுவதால் ,
நற்பயன்கள் வயப்படும்.
௧௫. குருவின் பாத நகங்களின் ஒளி,
மணிகளின் ஒளி போன்று ,
தியானித்ததுமே மனதில்
தெய்வீக ஒளி தரும்.
அவ்வொளி
அறியாமை இருளகற்றும்.
அந்த ஞானஒளி பெற்றவன் ஒரு பாக்யவான்.
அவ்வொளி
அறியாமை இருளகற்றும்.
அந்த ஞானஒளி பெற்றவன் ஒரு பாக்யவான்.
௧௬. அந்த ஞான ஒளி இதயத்தில் வந்ததுமே ,
இதயத்தின் தூய கண்கள் திறந்துவிடும்.
இருண்ட உலகின் குறைகள்-துன்பங்கள் நீங்கிவிடும்.
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி என்ற மாணிக்க மணிகள்,
எந்த சுரங்கத்தில் அதலபாதாளத்தில்
மறைந்திருந்தாலும் வெளிப்பட்டு தர்சனமளிக்கும்.
.
No comments:
Post a Comment