அன்பும் ஆண்டவனும் அருளும் பக்தர்களுக்கு கிடைத்தாலும் ,
அராஜகம் செய்பவர்களுக்கு தண்டனை
தாமதமாகக் கிடைப்பதால்
சிலருக்கு இறைவன் மேல்
அவன் நியதியின் மேல்
சற்று கோபமே ஏற்படுகிறது.
இதற்கு சரியான சமாதானம்
,விளக்கம் ஏற்புடையதாக உள்ளதா
என்று பார்க்கும் பொழுது இறைவன் படைப்பில்
சக்திசாலிகளுக்கு தான் பயந்து வாழ வேண்டியுள்ளது.
உடல் வலிமையை எடுத்தால் பலமில்லாதவர்கள்
அஞ்சித்தான் வாழ வேண்டியுள்ளது.
ஏழ்மையில் உள்ளவர்கள்
பணம் படைத்தவர்களுக்கு
அஞ்ச வேண்டியுள்ளது.
இது ஆண்டவன் எழுதிய தலை எழுத்து.
அவன் பெற்றோர் செய்த புண்ணியம்.
ராஜயோகம்,பூர்வ ஜன்ம புண்ணியம்.
பாவம் இதுதான்.
வேறுகாரணம் ?
அறிவு,முயற்சி,உழைப்பு,.
இருப்பினும் முயற்சியால்
ஒருவர் பாடமுடியவில்லை.
சித்திரம் தீட்ட முடிவதில்லை.
இன்னும் பல கலைகள்
பல மொழிகள் katraalum
அதே நடையில் பேசும் திறன்.
புரியாத மனிதர்கள்
தெளிவுபெற முடியவில்லை.
மிஞ்சுவது ஆத்திகவாதம் அதிகம்.
நாத்திகவாதம் குறைவு.
ஜனநாயக முறைப்படி
ஆத்திகம் வெற்றி நடைபோடுகிறது.
நாத்திகம் பதுங்கி திடீரென்று ஓலமிடுகிறது.
அராஜகம் செய்பவர்களுக்கு தண்டனை
தாமதமாகக் கிடைப்பதால்
சிலருக்கு இறைவன் மேல்
அவன் நியதியின் மேல்
சற்று கோபமே ஏற்படுகிறது.
இதற்கு சரியான சமாதானம்
,விளக்கம் ஏற்புடையதாக உள்ளதா
என்று பார்க்கும் பொழுது இறைவன் படைப்பில்
சக்திசாலிகளுக்கு தான் பயந்து வாழ வேண்டியுள்ளது.
உடல் வலிமையை எடுத்தால் பலமில்லாதவர்கள்
அஞ்சித்தான் வாழ வேண்டியுள்ளது.
ஏழ்மையில் உள்ளவர்கள்
பணம் படைத்தவர்களுக்கு
அஞ்ச வேண்டியுள்ளது.
இது ஆண்டவன் எழுதிய தலை எழுத்து.
அவன் பெற்றோர் செய்த புண்ணியம்.
ராஜயோகம்,பூர்வ ஜன்ம புண்ணியம்.
பாவம் இதுதான்.
வேறுகாரணம் ?
அறிவு,முயற்சி,உழைப்பு,.
இருப்பினும் முயற்சியால்
ஒருவர் பாடமுடியவில்லை.
சித்திரம் தீட்ட முடிவதில்லை.
இன்னும் பல கலைகள்
பல மொழிகள் katraalum
அதே நடையில் பேசும் திறன்.
புரியாத மனிதர்கள்
தெளிவுபெற முடியவில்லை.
மிஞ்சுவது ஆத்திகவாதம் அதிகம்.
நாத்திகவாதம் குறைவு.
ஜனநாயக முறைப்படி
ஆத்திகம் வெற்றி நடைபோடுகிறது.
நாத்திகம் பதுங்கி திடீரென்று ஓலமிடுகிறது.
No comments:
Post a Comment