Wednesday, July 8, 2026

பித்ரு சாபமா கர்ம பலனாக

 பித்ரு கர்மா

 அந்தணர்கள் ஆரம்பித்த வணிக நோக்கம்.

 பணம் சம்பாதிக்க வழி.

  இதை உணராமல் 

   16 பேருக்கு தானம் 20 பேருக்கு தானம்

 என்று இறந்த ஆத்மா சாந்தி என்று அறிவால் சம்பாதிக்க வழி.

  அப்பா வை அடித்தவன்

அம்மாவை அறைந்தவன் 

 எல்லாம் பல லட்சங்கள் ஊர்ப் பெருமைக்கு 

சடங்கு.

 பணம் இல்லாதவன்  எல்லாம் பெற்றோர் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.

தானம் செய்ய வசதியில்லை என வருந்தி வாழ்த்துவது தாய் தந்தை நெஞ்சம்.

இந்த அந்தணர் ஏமாற்றுவதற்கு 

 கர்ம பலன் அந்தணர் அனுபவிப்பது

 கண்கூடு.

 அந்தணர் என்போர்  பொருளாசை விரும்பாதோர்.

ஐந்து லட்சம் பத்து நாட்கள் காரியம் தக்ஷ்ணை.

 இந்த பணம் இல்லாதவன்

பெற்றோர் ஆத்மா சாந்தி அடையாது என்பது  ஒரு பயமுறுத்தல்.

 ஏழை பெற்றோர்கள் 

 வாழ்த்துவார்கள்.

 இந்த அந்தணர் இனம் பணம் பணம் புரோகிதம் அழியும்.

  இதை அறிய சிறப்பு ஞானம் வேண்டும்.

 நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்குக் காரணம் 

 நமது கர்மவினைகள்  தான்.

 முன்னோர்கள் ஆத்மா சாபம் கிடையாது.

 சர்ச் தோசம் குழந்தை பாக்கியம் இல்லை என்ற  சோதிடர் கருக்கலைப்பு பாவம் என்று ஸ்ல சொல்வதில்லை. 

 கர்ம பலன் தான் நாம் அனுபவிப்பது.

அது பூர்வ ஜன்ம பலன்.

 இந்த ஜன்ம பலன் தான்.

தசரதர் புத்திர சோகம் அவர்  குருட்டு பெற்றோரின் குழந்தையைக் கொன்றது.

No comments: