ஜய ஜய பாண்டுரங்கா!
பாரினில் அமைதி ஆனந்தம் மனநிறைவு தருவது
தியானம்.
நாம் ஜபம்.
மன நிறைவுக்காக
மது அருந்துதல்
திரைப்படம் செல்வது
பெண் இன்பம்
பொருளீட்டல் இல்லா
மன சஞ்சலமில்லா
தியானம் தவம்
யோகா தான் சனாதன தர்மம்.
உலகில் ஆசையற்ற தெய்வ பக்தி தியாகம்
மனித நேயம்
அழியும் உலகம்
அழியும் உடல்
என்ற சனாதன தர்மம்
பின்பற்றுவதில்
தான் பிரம்மானந்தம்.
அதை அனுபவித்த ரிஷி முனிவர்கள்
காட்டிய மார்க்கம் .
இதில் வேதம் தான் உயர்வு என்று குரான் எரிக்கும் உபதேசம் இல்லை.
பைபிள் தொடக்கூடாது
என்ற
வெறுப்பு
பிரசாரம் இல்லை.
வையகம் வாழ்க.
வையகம் ஒரு குடும்பம்
என்ற மனித ஒற்றுமை
அஹிம்சை சாந்தி.
அதனால் தான் ஆலயம் முன் பெரியார் சிலை வாககம்.
பக்தர்கள் கூட்டம்
அவரது கடவுள் மறுப்புக் கொள்கை படு தோல்வி என்பதற்கு வெளிப்படை சான்று.
துர்கா ஸ்டாலின் ஆலயதரிசனம்
சனாதன தர்மம்
அழிக்க ஒழிக்க முடியாது என்பதற்கான
உறுதியான அஸ்திவாரம்.
ஜய் ஜகத்.
வஸுதைவ குடும்பகம்.
நடுநிலையான
சமரச சன்மார்க்க இயற்கை சக்திகள்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்.
மற்ற தெய்வங்கள்
மனிதனின் தெய்வ பக்தி க்கான உருவங்கள்.
அவை மனிதனின் ஒற்றுமையையும் மனித நேயத்தையும் ஒழிக்கும் மதங்கள் தான்.
ஓம் ஓம் ஓம் ஓம் என்பது பிரணவ மந்திரம்.
No comments:
Post a Comment