பாரதம் பார் புகழ
மிகவும் உயரவேண்டும் என்றால் தேசியம் வளரவேண்டும்.
தெய்வீகம் வளர வேண்டும்
ரகசிய தெய்வ வழிபாடு
பகிரங்க தெய்வ எதிர்ப்பு
ரகசிய ஹிந்தி படிப்பு
மனதில் ஹிந்தி அவசியம் உணர்தல்
வெளியில் எதிர்ப்பு
மேடையில். தமிழ் பற்று,
ஆங்கிலப் பள்ளிகளை தெரு தெரு வாக திறப்பது 50 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு எழைகளுக்குத் தர மற்ற கல்வி தமிழ் வழி என்று பணம் இல்லையேல் படிக்காதே என்ற நிலையில் தமிழகம்.
கல்வி முற்றிலும் வணிக நோக்கம்
சிந்திப்பீர்.மக்களே!
இந்த ஹிந்தி எதிர்ப்பு சிபிஎஸ்இ பள்ளி ஆதரவு திரவிடக்கட்சிகள். நவோ தயா
பள்ளி எதிர்ப்பு சிபிஎஸ்இ பகற் கொள்ளை பள்ளிகள் பெருக்குதல்.
இப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத மொழிகளை ஒழிக்க காங்கிரஸ் திமுக ஆட்சிகள்.
நேரு இந்திரா சோனியா வெளிநாடு மோகம்.
சிந்தித்து பாரதம் தமிழ் நாடு பாரத மொழிகள் தமிழ் மொழி பாரத் கலாச்சாரம் என்ற எண்ணங்கள் தேசீய நீரோட்டம் தேவை.
ஆன்மீகம் சிவன் என்ற பெயரில் மக்களைப் பிரிக்கும் ஆன்மீக சாமியார்கள்
மதம் என்ற பெயரில் மக்களைப் பிரிக்கும்
மதவாதிகள்
கட்சி என்ற பெயரில் ஜாதிகட்சிகள்
மாநிலக் கட்சிகள்
பாராளுமன்றம் சென்றால் ஒரு ஆதரவு
சட்டமன்றம் என்றால் தேசீயக் கொள்கை எதிர்ப்பு இந்த இரட்டை வேடம் களை வேண்டும்.அதற்கு மக்கள் சிந்திக்க வேண்டும் தேவை ஒரு சிந்தனைப் புரட்சி
No comments:
Post a Comment