Wednesday, October 7, 2020

இறைவனின் சட்டம்

 

tSipon2soreosdh
 
இனிய காலை வணக்கம்
இறைவன் ஏன் ?
அவன் வழிபாட்டிலும்
வேற்றுமையைப் படைத்து
மத வெறியால் இரக்க மற்ற
படுகொலைகள், ஆலய இடிப்புகள்
மனிதநேயமற்ற மத மாற்றங்கள்
இறைவன் திருவிளையாடல்கள்.
நீ இப்படி செய்யலாமா ?
இறைவனுடன் வாதம்.
அவன் சொன்ன பதில்:-
அறிவைக் கொடுத்து சுயநலம்
ஆணவம் பொறாமை கோபம் காமம்
பேராசை போன்ற குணங்கள் உண்டாக்கினேன்
அவன் தன் அறிவால்
இந்த தீய குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.
இல்லையேல் இன்னல்கள் ஏராளம்.
அவன் கொடி ய விலங்குகள்
பாம்பு வெள்ளம் புயல் அனைத்திலும்
இருந்தும் தப்பிக்க தன்
அறிவாற்றலைப் பயன் படுத்துகிறான் .
இந்த தீய குணங்களை அவன்அறிவு
ஏன் தடுக்கவில்லை. இது மனிதர்களின் தவறு
எனது சட்டம் .மனிதனால் மாற்ற முடியாது .

No comments: