kaalai வணக்கம் .
கா லை வணக்கம்.
கொஞ்சும் தமிழ்
இறைவன் வளர்த்த மொழிகள்
பிடித்த மொழிகள்
ஆதிமொழிகள்
தமிழும் சமஸ்கிருதமும்.
திருக்குறள் உலகப் பொதுமறை .
இறைவனின் சிறப்பைத் திருக்குறள்
குறிப்பிட்ட நாமாவளி இன்றி
யாதும் ஊரே யாவரும் கேளீர் --என்றும்
வையகம் வாழ்க என்றும்
கூறும் பாரத மொழிகள்.
அனைத்து மொழிகளிலும்
வரகவிகள் , தெய்வீக ஒழுக்க நெறி வாழ்க்கை .
வள்ளுவர் எவ்வளவு எளிதாக விளக்குகிறார் :-
ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் ,
எழுமையும் ஏமாப்புடைத்து.
ஐந்து உணர்வு உறுப்புகள் இவைதான்
அனைத்து நன்மை தீமைகளுக்குக்
களுக்கும் மூலமாக ஆண்டவன் படைத்துள்ளான்.
நல்லதைப் பார்த்தால் நினைவில்
நிற்பது மிகக் கடினம் .
தீயவை மறக்காது .
ஒரு திருக்குறளை ஆபாசமாக
நண்பன் எழுதிக்
கொடுத்தால் , எட்டுவயதில் கேட்டது
என்பதுவயதிலும் மறக்காது.
அதே வள்ளுவர் குறள் மறந்து விடுகிறது.
திரைப்பட பாடல் நினைவு இருப்பது போல்
கடவுள் வாழ்த்துக்கள் நினைவில் இருக்காது.
கடவுள் உருவம் கண்களில் பதியாது .
கட்டழகிகளின் உருவும் கண்ணை விட்டு விலகாது.
அதற்குத்தான் கபீர் ,
கருவிழியை கட்டிலாக்கி ,
அதில் ஆண்டவனை படுக்கவைத்து,
கண் இமையை என்ற கதவால் மூடி
வெளியேறவிடாமல்
தியானிப்பதே தியானம். என்கிறார்.
வடமொழி, கடினமான தமிழ் மொழி
அதைவிட எளிய கிச்சடி மொழி. இது படிக்காத
கபீரின் உபதேசம் .
திருக்குறள்
மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்.
கபீர் சொல்கீறார் --
கெட்டட்டவனைப் பார்க்கச் சென்றேன் ,
கேட்டவன் உலகில் யாரும் இல்லை.
என் மனதில் தேடுகின்றேன் என்னைப்போல்
கெட்டவன் யாரும் இல்லை.
இதை வெளிநாட்டு அறிஞன் சொல்கிறான் என்றால் அவன் அறிவாளி
உன்னையே
நீ
அறிவாய்..
அவனுக்கு முன்பே வள்ளுவர் ,
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காணின்
தீதில்லை மண்ணும் உயிருக்கு. .
தெய்வீகப்புலவர் வள்ளுவர்.
படிக்காத குரு பக்தியால் உயர்ந்தவர் கபீர்.
இந்திய மொழிகள் அனைத்திலும் தெய்வீக சிந்தனைகள்.
ஆனால் நாம் ஆங்கில மோகத்தால்
அரிய ஒழுக்கம் நேர்மை தரும் இலக்கியங்களை
கேட்பதில்லை .
விளைவு காதல், பெற்றோரை மதியாமை,
தனியாக வாழ்தல் , நிம்மதி இன்மை,
தலாக் , திருமணமின்றி சேர்ந்து வாழ்தல்.
தற்கொலை , சேர்ந்து தற்கொலை , ஆணவக்கொலை, கள்ளக் காதலால் மனைவி கொலை. கணவன் கொலை, குழந்தை கொலை, குழந்தைகளால் பெற்றோர் கொலை.
முதலில் ஒழுக்கம். ஆனால் இன்று சுட்டி டி வி யில்
அம்மா அப்பாவை அடித்தார் . திட்டினார், கல்லூரி சென்றால் காதலிப்பேன் பாய் பிரண்டு என்று
பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும்
தொகுப்பாளர் . ரசிக்கும் பெற்றோர்கள் . சமுதாயம்.
சிந்திப்பீர்.
இந்திய மொழிகள் -வடமொழி , தமிழ் மிகப் பழமையான மொழிகள்.
அவைகளில் இருந்து தோன்றிய வடமொழிகள்,
தென் மொழிகள்
அறிய தெய்வீக நூல்கள் கொண்டவை.
அறிவோம் . படிப்போம். பின்பற்றுவோம் .
" ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.