Thursday, April 14, 2016

ராமஜபம்

ராமநவமி. ராமர் மரியாதைபுருஷோத்தமர். அவர்ஸ்ரீராமஜெயம்  ராமநாமம்எழுதினால்புண்ணியம்.
ஜபித்தால்புண்யம்.

விண்டேராமகதவினுதிண்டேநல்லசெருகு திநு;

கேட்டால்ராமகதைகேட்கவேண்டும். தின்றால்கருப்புகரும்புசாப்பிடவேண்டும் --தெலுகுபழமொழி.

துளசிராமாயண்  எழுதிய துளசிதாசர்  தன்  ஈரடியில்(தோஹா) ராமநாமமகிமைபற்றிகூறியுள்ளார்.

1. राम  नाममनिदीपधरुजीहदेहरीद्वार.

तुलसी भीतरबहेराहूँजौ  चाहसी उजियार.
      மனதின்உள்ளும் புறமும்ஒளிமயமாக இருக்கவிரும்புபவர்கள் ராமநாமம்என்ற  விளக்கை  நாக்கில் ஏற்றிவைக்கவேண்டும். ராமநாமம்ஜபிக்கவேண்டும்.

2. நாமு  राम कोकल्पतरुकलिकल्याण निवासु.
जोसिमिरतभयोभाँग तेतुलसी दास.
    
रामनामम ராமனின்பெயர்   கல்பவிருக்ஷம் போல்  முக்திக்குவழி. அதைஜபித்ததால்  துளசிபோன்றஒருஈனனுக்கும் புகழ்கிடைத்து ப்நிதமாகிவிட்டான்.

(துளசிதாசர்ஒருநொடி கூடமனைவியின்றி இருக்கமாட்டார்.   அவர் மனைவிகோபத்தால் இந்தஅளவு இந்தஅழுகும்மாமிசமும் கொழுப்பும்உள்ளஅழியும்  உடலில்வைப்பதற்குப்பதில் ராமர் மேல் வையுங்கள்.என்றார். மனைவியின் இந்த வார்த்தைகளால்  துளசிதாசர் ராமனின்அருள்பெற்று பெரும் வையகம் புகழும்கவிஞரானார். )

No comments: