ஆண்டவன்
ஆட்டிவைக்கும்
அவனியில்
நாம் இன்பமும் துன்பமும்
அனுபவிக்கிறோம்.
அந்த அந்த நிலையில் நாம்
உயர்ந்தவர்களே.
மிக மகிழ்ச்சி எங்கிருந்து வரும் ?
வருவதரிது.
ஏன் ? கர்ம வினை.
அறிவுள்ள ஜீவன் மனிதன்.
நல்லது செய்ய வேண்டும்.
ஆனால் தீய எண்ணமும்
வரும். அதை நூறு சதவிகிதம்
தடுத்து வாழ முடியாது.
விஷ்வாமித்திர முனியின் தவ வலிமை அவரது கோபத்தால் குறையும்.எதாவது ஒரு குறை.
அனைத்து வேத ஞானமும் பெற்ற ராவணனுக்கு சபலம் அதுவும் சீதையால்.
இப்படி மனிதனுக்கு ஒரு துர் பலம்
அவன் அழிவாகிறது.
No comments:
Post a Comment