Friday, November 30, 2018

விவசாய போராட்டம் விநாயகா


மணல் திருட்டு ,
விவசாய நிலம் வீட்டுமனை
ஏரிகள் நிரப்பி அடுக்கம்
பொறியியல் கல்லூரி
கோயில் நில ஆக்கிரமிப்பு
என்று மாநிலத்தில் நடக்க
தில்லி சென்று போராட்டமாம்
ஆழ்ந்து சிந்தித்தால் மாநில திராவிட கட்சிகள்
அடிக்கும் கொள்ளை புரியவரும்.
புயல் பாதிப்பு
மக்கள் வேதனை .
ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த சுய னல அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க
மக்களுக்கு இளைஞர்களுக்கு
ஞானம் கொடு.
உன்னையே சிதறவைக்கும் மூட பக்திக்கு
முடிவுகட்டு .

பாலும் தெளிதேனும் பாகும் ,பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோடிக்கணக்கில் சிலை செய்து
உன்னை அவமானப்படுத்தி
ஆலயநிலங்கள் சிலைகள்
கொள்ளை அடிக்கும் கூட்டத்தை
அழிக்க வா ! விநாயகப் பெருமானே!
பூஜைக்கு முதல்வோனே!
அறிவு கொடு! மணல் கொள்ளை
நாட்டை மலடாக்குவோரும்
மண்ணுக்குள்ளே என்ற ஞானம் கொடு.

Wednesday, October 31, 2018

இ றை வன்.பக வா ன் ஆண்டவன்

இன்றய சி ந்த னை.

மஹா த் மா
இறை வ ன்
ஆண்டவன்
பகவான்
 இந்த கடவுள் 
சொ ற் க ளி ல்
ஜா தி  மத இன பே தம்

தோ சை  போ ல்  தெரி யு ம்.
இறை வ னி ட ம் கை யே ந் து ங்கள்.
எல்  லா ம்  வல்ல   ஆண்டவரே .
பக வா னே.
அட கடவு ளே!
    இன்று  என் மனம்
 ம னி த நே ய ம்   இறை ப்  பற்று,
இறை வழி பா டு  என்ப தி ல் உள்ள
வே ற் று மை கள்    உலக அமை தி க் கு
உலக ஒற்று மை க் கு  ச கோ தர உறவு
ஏற்பட இடை யூ று கள்.
 ச னாதன தர்மமான ஹிந்து  மதம்
 வை யக ம் வா ழ ,அ னை வரும்
சுகமாக வாழ  உருவ வழி  பா டு
உருவமற்ற வழி பா டு 
ஒலி  ஒளி  வழி பா டு இயற்கை வழிபாடு
    என தன் னி ச் சை யா ன
ஐக்கிய  உணர்வு ஏற்படவழி
காட்டுகி ற து .

 எத்தனை  சா த் தா ன்கள்/
 சைத்தான்கள் / மா யை கள் .
உலகை  ஆட் டி வைக்கின்றன.
இந்த  சொ ற் க ளி ல்  மத வேற் று மை கள் தெ ரி யு ம்.
பொ றிவா யி ல் ஐந்தவித்தா ன் 
பொ ய் தீ ர் ஒழுக்கநெறி நி ன் றா ர்
 நீ டு வா ழ் வா ர் .
வள் ளு வர்..
ஆமை போ ல்  ஐந்தடக்கல் ஆற்றின்
எழு மை யு ம் ஏமா ப் புடை த் து.
 இறை வனை  அடை ய
இன்  ப மா க  வாழ  உலகப் பற்றற்ற
 புலனடக்க மா ன  பக்தி  தே வை.
   எண்ணங்கள்   :
என் மன தி ல் சே. அனந்தகிருஷ்ணன்

.

Friday, October 5, 2018

ஆடம்பரம். உலக இயல் உண ரா மை

இறை வன்
இரு க் கி றா னா?
இல்லை யா?
என்பதி ல்
ஐயம் கொ ண் ட
 நா த் தீ கர்கள்
ஏன்  உல கி யல்
நி கழ் வு களை
பார் த்த றி வ தி ல் லை.

உண்டு என்பவர்கள்
பக்தி  என்பதை 
பணம், வை ரக் கி ரீ டம்
அலங் கா ரம் என்ற
உள்ளத் து  பக்தி யை  வி ட
அ  னு  பூ  தி யை வி ட
வெ ளி  ஆடம்பரம் தா ன்
என்ற நி லை ஏன்?

Sunday, September 23, 2018

ஆண் ட வ னு க் கு த் தெ ரி யு ம்.


இந் நொ டி  உதி த்த எண்ணங்கள் 
பா ரதம் ஆன்மீக 
நா டு 
கொ ள் ளை 
 அடி த் து 
ஆலயம்  கட்டும்
அடி யா ரை ப் போ ற் றி ய நா டு. 
இன்று  ஆலயம் ஆஸ்தி 
கொ ள் ளை  அடி க்க
அரசி யல் அதி கா ரி கள்
கண்டு  ஐ யோ! ஐயகோ!
என்று  அலறு ம் மு ன்
 வி னை  விதை த்த கொ ள் ளை ப் பணம்
மு ன் பி ற வி  இழந்த பணம் 
இப் பி ற வி  அ னு பவ ம் என்று 
ஆலயம்  மு ன் போலி  சந்தனம்,
சந்தனக்கட் டை  போ லி, 
உரசு ம் கல் போ லி 
ரு த் ரா க்ஷம் போ லி 
ஆலயம்  சு ற் றி 
ஏமா ற் று ம்  கூ ட்டம்

அவர்கள்  அரசியல் கட்சி ,
ஆ ளு ம் கட்சி 
கா வல்  அதி கா ரி  என
அ னை த் தி லு ம் ஊழல். 
ஆண்டவன்  கண்டு ம் 
கா ணா மல்  ஊழல் சொ த் து  
அ னு ப வி க் க மு டி யா மல்  
மரண Encounter. ஆண்டவன் த ரு  கி றா ன். 
வா ழ் க  ஆன் மீ கம். 
ஏமா ற் று ம் கடை கள்
ஆ ள்  பவர் களு க்க கு ம்  தெ ரி யு ம் 
ஆண்ட அவ னு க் கு ம் தெ ரி யு ம்.
ஆண் ட வ னு  க் கு த் தெ ரி  யு ம். 

Saturday, September 22, 2018

பு ல் கி ள் ளி பி றந்த க தை

மண மா சா ல்
மன வி ரி சல்.
மன வி ரி ச லா ல்
மண மு றி  வு.
மண மு றி வா ல்
மன சஞ்சலம்
மன சஞ்சலத் தா ல்
மண மா ன வர்கள்
மே ல் நா ட்டம்
பெ ற்ற குழந்தை கள்
கட்டி ய கணவன்
கட்டி ய மனை வி
கண நே ர கா தம் தா ல்
படு  கொ லை.
 பு ரா ணக் க தை
 வரலாறு  அ னை த் தி லு ம்  உண்டு.
 மூ ன் று  மனை வி,
 ஐந்து  கணவர்
  பெ ற் றோ ர் இல்லா
 சீ தை,  தகப்ப னி ல் லா மே ரி
  பா  யா சத்  தா ல் பி ற ந் த  இ ரா தன்.
பு ல் கி ள்  ளி ப் பி றந்த குசன்
என்ற ஒ ழு க்கம்  மா றி ய
க தை  க ளு ம் உண்டு.

Monday, September 17, 2018

இன்ன லு க் கு கா ரணம்

ஆன்மீகத்தில்ஆத்மா
ஒன்றி விட்டால் உலக மாயையில் இருந்து தப்பலாம்.
ஆனால் அகங்காரம் பொறாமை மற்றவர்கள் போல் நாம் இல்லை மேலும் ஆசை கள் தெய்வீகத்தில்
மனதை ஒருமுகப் படுத்த விடாது.
ஜகன் மாயை வென்றால்
ஜகந்நாதன் நமக்கு அடிமை

அவன் அவ்வளவு எளிதில் அடிமை ஆகமாட்டான்.
பெண் பொன் பதவி அறிவியல் சுகம்
அதில் மனிதனுக்கு இயற்கை வென்று வாழமுடியும் என்ற மமதை
அதன் விளைவு  இறை சக்தி மறந்து
 நம்மை ஆட்டு விக்கும் இளமை.
மனிதனின் மமதை அடக்க இறைவனிடம் சரணடைய
முதுமை.
அதிலும் சஞ்சலம் ஆசை
அமைதியின்மை.
இதுவே நாம் வேதம் குரான் பைபிள்
படி த்தும அறிந்தும் இன்னலுக்கு
காரணம்.

Thursday, September 13, 2018

வல்லபாச்சாரியார் --2.

  வல்லபாச்சாரியார்  காலத்தில் நாட்டில் முகலாயரின்

ஆட்சி வந்துவிட்டது. முகலாயர் படை எடுப்பு ,முகலாயர்  ஆட்சி ஆகியவற்றின் காரணமாக   நாட்டில் தீய   முறைகள்
வந்துவிட்டன. மதத்தில்  வெளி ஆடம்பரங்களும் ,கர்மகாண்டங்களும்  தோன்றிக்கொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையைப் பற்றி  வல்லபாச்சாரியார்  தன நூலான ஸ்தோத்திர ஸ்ரீ கிருஷ்ணாலயத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கலிகாலத்தில் துஷ்ட குணமுள்ளவர்கள் தோன்றுவார்கள்.
போலித்தனமான பொய்யான வழக்கங்கள் மாயைகள் வரும்போது  ஸ்ரீ கிருஷ்ணர் தான் அடைக்கலம்  அளிப்பவர் .

அந்தக்காலத்தில் ஹிந்துக்கள் மிகவும் துன்பப்பட்டவர்களாவும் ,அடைக்கலமளிப்பவர்  இன்றி
 தவித்தனர்.   வல்லபாச்சாரியாரின்  இந்த பகுதி புரட்சியால்  வாடா இந்தியா முழுவதும்  புரட்சி அலை உருவானது.
இந்தப் புரட்சியில் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
ஸ்ரீ வல்லபாச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணரைத்துதித்துப்   பாடும்
ஒரு பஜனைக்குழுவை  உருவாக்கினார். இந்தக்குழுவில் வல்லபாச்சாரியாரின்  நான்கு சீடர்கள் இருந்தனர்.
அவர்கள் பக்த சூர் தாஸ் , பக்த பரமானந்த தாஸ், பக்த கும்பனதாஸ் , பக்த கும்பனதாஸ் ,பக்த   கிருஷ்ணதாஸ்  .
 வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல்  நாத்திற்கு நான்கு  சீடர்கள்  பக்த கோவிந்தஸ்வாமி ,பக்த சீதாஸ்வாமி ,
பக்த சதுர்புஜ தாஸ் , பக்த நந்ததாஸ் ஆகியோர். இந்த எட்டு சீடர்கள் "அஷ்டசாப்" என்று புகழ்பெற்றனர்.
  இந்த பக்தர்கள் தினந்தோறும் புதிய புதிய பாடல்கள் இயற்றி பாடிவந்தனர்.  கேட்ட பக்தர்கள் அனைவரும் நன்கு
பாடத்  தொடங்கினர். அநேக இஸ்லாமியர்களும்  புஷ்டி மார்க்க பக்தர்கள் ஆனார்கள். புஷ்டி மார்கத்தில் அயல்நாட்டினர், படிக்காதவர்கள், அப்பொழுது சொல்லப்பட்ட சூத்திரர்கள், பெண்கள் என  புஷ்டி மார்க்கத்தின் எண்ணிக்கை அடைந்தது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மஹாத்மாக்கள்   பக்தி உணர்வுள்ள சங்கீதத்தின் மூலம்  ஸ்ரீ கிருஷ்ண பக்தி மார்க்கத்தை பிரச்சாரம் செய்தனர். வாடா இந்தியாவில் ஆலயங்கள் அழிக்கப்பட்டாலும்   ஒவ்வொரு வீடும் ஆலயங்களாகின.
நம்பிக்கை இழந்த ஹிந்து சமுதாயத்தில் சமரசம் ,உற்சாகம் , நம்பிக்கை ஒளி வீசத்தொடங்கியது.
   தோற்ற ஹிந்துக்களுக்கு புஷ்டி மார்க்க அமிர்த மழை
புதிய வாழ்க்கை ஒளியைக் காட்டியது.