Monday, January 19, 2026

மனம் ஆண்டவன் அமைதி

 ஓம் முருகா.

 காலை வணக்கம் 

 கடவுள் வணக்கம்.

 மனம் சஞ்சலமானது.

மன ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் உலகியல் இன்பங்கள் எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது அஞ்ஞானம்.

 அந்த அஞ்ஞானத்தால் தான் மனிதன் துன்பங்களை அனுபவிக்கிறான்.

 மனம் போன போக்கில் போகவேண்டாம்.

என்பது ஔவையார் வாக்கு.

  மனம் அனைத்திற்கும் ஆசைப்படும்.

ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறாத நிலை 

ஏற்படும் போது இறைவனை வழிபடுவதும்

 தான் தான் என்ற மமதை கொள்வதும் 

அறியாமை முடியாமை தெளிவின்மை யின் உச்ச கட்டம்.

விரலுக்கும் தகுந்த வீக்கம்.

 வரவிற்கேற்ற செயல்.

இறைவன் மீது முழு சரணாகதித்துவம்

 மன அமைதியைத் தரும்.

 நரி சிங்கமாக முடியாது.

 ஊர்க் குருவி மருந்தாக முடியாது.

அவ்வாறே மனிதர்களை ஆண்டவன்  அறிவு அறிவற்ற

 நலம் பலமற்ற 

 பணம் அற்ற

 பணம் இருந்தும் அமைதியற்ற 

 பணமின்றி மகிழ்ச்சி உள்ள 

 பல வித சூழலில் மனிதன் படைக்கப்படுகிறான்.

 ஆண்டவனால் ஆட்டிவைக்கப்படுகின்ற மனிதன் 

 தன் முயற்சியால் 

 வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும்

 தானாகவே முயற்சியின்றி

 வெற்றி பெறும் நிலையிலும் ஆண்டவன் உண்டு. என்ற மன உறுதியில் கடமைகளைச் செய்தால் 

 சுகமாக இன்னலின்றி இன்பமாக வாழலாம்.

 இதில்  ஐயப்பாடு கூடாது.

 சர்வமும் சர்வேசன் செயல்.

எஸ். அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

  பகவத் பக்தன்.


Sunday, January 11, 2026

ஆலயம் மனிதன் விதிப்பயன்

 இனிய காலை வணக்கம்.

 இறைவணக்கம்.

ஆலயங்கள் எண்ணிக்கை.

பெருகுகின்றன.

ஊழலும் லஞ்சமும்

அதிகரிக்கின்றன.

நீதிமன்றம்

தீர்ப்பை  அரசே மதிக்கவில்லை .

 காவல்துறை 

 அரசியல் வாதிகளின் அடிமை.

 கல்வி ஊழல்.

  ஆலயம் பெருகி பயன் இல்லை.

 

ஒழுக்கம்  பணத்திற்கு முன்

 ஒழிக்கப்படுகிறது.

 விநாயகர் ஆற்றங்கரை 

 பிரம்மச்சாரி.

 அவருக்கும் மனைவிகள் உண்டு.

 அனுமானுக்கும் குழந்தை உண்டு.

 பீஷ்மருக்கும் உண்டு.

  ஆன்மீகம் என்பது 

 மன சஞ்சலம் போக்க வேண்டும்.

 ஐயமின்றி வழிபாடு செய்யவேண்டும்.

  அந்த தரிசன வரிசையில் எத்தனை ஊழல்.

 ஏற்றத்தாழ்வுகள்.

 நெற்றித் திலகத்திலும் சண்டை.

வெறுப்புப் பார்வை.

சமதர்ஷி பகவானின் லீலை அதிசூக்ஷ்மம்.

 வினைப்பயன் !!!?

சிந்தித்து சத்திய மார்க்கத்தில்செல்லவேண்டும்.

 பன்றியும் சிங்கமும் ஒன்றாகாது.

ஊர்க் குருவி பருந்து ஆகாது.

 தலை எழுத்துப்படி தான் மனிதன் வாழ்கிறான்.

Friday, January 9, 2026

இன்னல் காரணம்

 வணக்கம் இறைவணக்கம்.

 மனிதன் உண்மை அறிந்தும் அறியாதவன் போல்

 அழியும் உடலை

 அழியாமல் வைக்க 

 பொருள் தேடி 

 ஊழல் லஞ்சம் என்று அதர்ம அறமற்ற செயல்களில் ஈடுபட்டு 

 துன் படங்களை அனுபவிக்கிறான்.

 வேற்றுமை உணர்வுகளும் 

ஜாதி மதம் இனம் என்ற ஜாதி துவேஷங்களால் 

 நிம்மதியின்றி வாழ்கிறான்.

தனக்கு மேல் ஒரு சக்தி தன்னை ஆட்டிப் படைப்பதை சிந்திப்பதே இல்லை.

 அதற்கு பல  ப்ரத்யக்ஷ அதாவது வெளிப்படையான 

 எடுத்துக் காட்டுகள் 

 திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் ஆலயம் அருகில் உள்ள கோட்டை.

மிகவும் ஆசையுடன் 

கட்டிய கோட்டையில் உள்ள புகாமல் மறைந்து மன்னன்.

 இந்தியா காந்தி ராகுல் காந்தி மரணம்.

பல்லாயிரம் கோடி சொத்து குவித்த 

 கலைஞரின் மரணம்.

 பல அழகு நடிகைகளின் துர்மரணம்.

 தீராத நோய்கள்

 குழந்தை இன்மை

 பல இன்னல்கள்.

 இறைவனை மட்டுமே பாடிய  பக்த தியாகராசர்.

 அபிராமி பட்டர் 

 பலர் வாழ்ந்த நாட்டில் மெய் ஞானம் அறியாமல்  பணம் பணம் பணம்.

 தன் வீரத்தை நிலை நிறுத்த அஸ்வமேத யாகம் செய்து

 பாதுகாப்பு அரண் கட்டிய மன்னர்களை உலகம் அறியாது.

 ராஜஜபோக வாழ்க்கையைத் துறந்த புத்தர் சங்கராச்சாரியார் 

 ஏசு முகம்மது அவர்களைப் போற்றாதவர்கள் கிடையாது.

 வையகம் பொய்.

 மாற்றமுள்ளது 

அழியக் கூடியது.

 தன் தன் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

 அப்படி செய்தால் மன நிறைவு.

ஆனந்தம்.

இறைவன் அருள்..

சே அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் 

 ஹிந்து மேல் நிலைப் பள்ளி , திருவல்லிக்கேணி.

 சென்னை .


 

 


Friday, January 2, 2026

உலகம் மெய்யா பொய்யா?

 வணக்கம்.

இறைவணக்கம்.


உலகம் 

 உண்மையா?

 உலகில் அனைத்துமே

 அழியக் கூடியது தான்.

 கல் தேய்ந்து கட்டெறும்பு தேய்ந்த கதையாக 

 மனிதர்கள் 

 ஞானம் மலையைத்

தூளாக்குகிறது.

 நோய்களைக் குணமாக்குகிறது.

 புதிய கண்டுபிடிப்புகள்.

 அதில் ஆற்றல் அதிகரிக்க

‌ஆண்டுக்காண்டு மாற்றங்கள்.

விலை ஏற்றங்கள்.

 புதிய உணவுவகைகள்.

குளிர்கால பானங்கள்.

அனைத்திலும் மாற்றங்கள்.

 இந்த மாற்றங்கள் 

 பழையன கழிதல் 

 புதிய  புகுதல்.

பழமை விரும்பிகள்

 புதுமையை எதிர்த்தாலும்

  அழிதல்

  தோன்றுதல்

  ஜனனம் மரணம்

    மரணத்தை வெல்லும் 

 நாள் வரை 

 புதிய புதிய 

 நோய்கள்

 இயற்கைச் சீற்றங்கள் 

 ஆழிப்பேரலை கள்

பனிப் பொழிவு கள்

இயற்கை இறைவனின்

 ஆற்றலை வெளிப்படுத்தும் நிலையில்

 பக்தி அதிகமானாலும்

 உடனடி பயன் 

தரும் பணபலம் 

ஊழலை வளர்த்து

 கையூட்டை வளர்த்து 

 பிரபஞ்சத்தை  நரகசவர்க்கம்

 கலந்த 

 இன்ப இன்னல்கள் 

 தரும் நரகமாக

 வாழ்க்கை.

 இதுதான் வையகம்.

Sunday, December 28, 2025

சனாதன தர்மம்

 காலை வணக்கம்.

 सुप्रभात।

  ஆண்கள் சனாதன தர்மத்தைக் கடைப் பிடித்து ஜிதேந்திரனாக இருந்து அதாவது

இந்திரிய சுகங்களை அடக்கி முழு புலனடக்கத்துடன்

மிக கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான்

 வீரமாக தைரியமாக இருக்க முடியும்.

 மேற்கத்திய குளிர் பிரதேச ஆடைகள் 

 உணவுகள்

 பாரதீய தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ற தல்ல.

 அவர்களைப் பின்பற்றிய ஆங்கில மோகம் தாமதத்திருமணம்

 விவாகரத்து என்ற சொல்லே இல்லா பாரதத்தில் ஆண்களை பலவீனமான பாக்கி

 பெண்களால் விவாகரத்து செய்யும் பரிதாப நிலை.

  அதனால்  உடல் மன சுகங்களை அடக்கி உண்மையுடன் வாழும் சனாதன தர்மம் பரவ வேண்டும்.

 இந்த  மஹா சித்தாந்தத்தைப் புரிந்த ஆங்கிலேயர்கள்

 நமது மொழி நமது பண்பாடு மாற்றி

 25 வயதில் 21 வயதில் திருமணம் 

 முதுமை விவாக உறவு புனிதத் என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள்  வளரக் காரணம்.

 25-30 வயதில் 10 குழந்தைகள் பெற்று வளர்த்த நாட்டில் 

 30 வயதில் திருமணம் செய்து 

 கருத்தரிப்பு மையம் 

 அதிகரிக்க வைத்து 

 கரு அழிப்பை பிரபலமாக்கி

 பாவத்தை அதிகரித்துக் கொண்டே சமுதாயம்

 உருவாகிக் கொண்டிருக்கிறது.

 மாதா பிதா செய்த பாவம். மக்களுக்கு.

 எதிர்காலத்தில் 

 சந்தான பாக்கியமில்லா தம்பதிகள் அதிகரிப்பர்.

 பின்னர் அவர்கள் நிலை விசித்திரவீரியன் பாண்டு நிலைதான்.

 சிந்திக்க வேண்டும்.

 சனாதன தர்ம புலனடக்கம் ஆண்கள் பெண்களிடம் இல்லையேல்

 தாம்பத்ய வாழ்க்கை 

மிருக கதியில் இயங்கும்.

 இன்றைய இறை சிந்தனை.

 சிந்திக்க வேண்டும்.

Wednesday, December 24, 2025

தீமை बुराई

 இனிய காலை வணக்கம் 

सुप्रभात। =कालै वणक्कम्।


 அனந்த கிருஷ்ணனின்

अनंत कृष्णन चेन्नई का

ஆனந்த இறைவணக்கம்.

आनंद प्रार्थना।

 உலகம்  उलकम्‌ ==संसार 

 விசித்திமானது.  विचित्र मानतु=<विचित्र है।

 உலகம் மாயை उलकम्. उलकम् मायै।

மெய் பொய் मॆय पॊय== सत्य असत्य

அறிய முடியாது. अऱियमुडियातु ।जान नहीं सकते।

மெய் பொய்யாகவும் सत्य असत्य सा

 பொய் மெய்யாகவும் असत्य सत्य सा

தோன்றும், तोन्ऱुम्।

தீயவை கவரும். तीयवै  कवरुम।

 बुराई आकर्षित  करेगी।

 தீயவை கண்டால்

तीयवै कंडाल्

बुराई देखने पर 

 அது மனதில் பதிந்து விடும்.

अतु मनतिल् पतिंतु विडुम्।

वह मन में जम जाएगी।

இதையே ஔவையார் 

इसी को औवैयार (तमिऴ्‌कवयित्री

எளிய தமிழில்  सरल थमिऴ में 

 எளிதாகக் கூறுகிறார்.

ऍळिताकक् कूरुकिऱार्र्

 ஆனால்  लेकिन 

 மாயா தேவி  मायादेवी 

இவைகளை சந்திக்க விடுவதில்லை.


इनको संदिक्क  विडुवतिल्लै।


इनसे मिलने नहीं देती।

 அதன்பலன்  उसका फल

 வாழ்நாள் முழுவதும் 

वाऴ्नाळ मु

ऴुवतुम् 

 तुन्बमे।  துன்பமே.  दुख है।

 

 உடனடி பலன்

उडनडि फल =सद्यःफल 

அலைமகள் अलैमकऴ्

 கவர்ச்சி आकर्षण।

 உண்மையைக் காணவிடாது.

उण्मैयैक् काणविडातु।

 सत्य देखने नहीं देगा।

 உண்மையை பேசவிடாது.

उण्मै पेस विडातु।

 உண்மையை उण्मैयै =  सत्य को 

அறிந்து  अऱिंदु =जानकर 

  पुरिय समझने 

 விடாது. विषाणु ==न देगा।

 ஔவையார் பாடல்

औरैयार पांडव।

औवैयार गीत्  

बुरों को देखने में बुराई है।

तीयारैक् काण्पतुवुम जीते।

बुरों  की बात  सुनने में बुराई है।

तीयोर चोल् केट्पतुवुम जीते।

बुरों के गुण  बोलने में  बुराई है।

तीयार् गुण  उरैप्पतुवुम् तीते।

उनसे जुड़कर रहने में बुराई है।

अवरोडु इणंगि इरुप्पतुवुम् जीते।




தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 

 மாயை மறைத்து 

 உண்மை அறிந்தால்

 உன்னை அறியமுடியும்.

சே. அனந்த கிருஷ்ணன் 

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

ஹிந்து மேல் நிலைப்பள்ளி.

 திருவல்லிக்கேணி.

 முதுகலை ஹிந்தி ஆசிரியர்.

Sunday, December 7, 2025

இறைவன் பகவானின் கடவுள் உலகம்

 பணம் பதவி புகழ் அதிகாரம் 

  பல ஆயிரம் செலவு

 வையக ஷா உயர் மருத்துவரின் சிகிச்சை 

 விளைவு 

 கலைஞர் மரணம்.

 அமேரிக்கா சிகிச்சை 

 எம்ஜிஆர் மரணம்.

 மனித ஞானத்திற்கு 

 அறிவிற்கு மேல் .

 32 பேர் தற்கொலை.

 பிரார்த்தனை

கள் .

 ஜெயலலிதா மரணம்.

 சனாதன தர்மம் 

  மரணம் நிச்சயம்.

 ஜகத் மித்யா.

பிரம்மம் சத்தியம்.

 இது தான் நிலையான தத்துவம்.