காலை வணக்கம்.
सुप्रभात।
ஆண்கள் சனாதன தர்மத்தைக் கடைப் பிடித்து ஜிதேந்திரனாக இருந்து அதாவது
இந்திரிய சுகங்களை அடக்கி முழு புலனடக்கத்துடன்
மிக கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான்
வீரமாக தைரியமாக இருக்க முடியும்.
மேற்கத்திய குளிர் பிரதேச ஆடைகள்
உணவுகள்
பாரதீய தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ற தல்ல.
அவர்களைப் பின்பற்றிய ஆங்கில மோகம் தாமதத்திருமணம்
விவாகரத்து என்ற சொல்லே இல்லா பாரதத்தில் ஆண்களை பலவீனமான பாக்கி
பெண்களால் விவாகரத்து செய்யும் பரிதாப நிலை.
அதனால் உடல் மன சுகங்களை அடக்கி உண்மையுடன் வாழும் சனாதன தர்மம் பரவ வேண்டும்.
இந்த மஹா சித்தாந்தத்தைப் புரிந்த ஆங்கிலேயர்கள்
நமது மொழி நமது பண்பாடு மாற்றி
25 வயதில் 21 வயதில் திருமணம்
முதுமை விவாக உறவு புனிதத் என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் வளரக் காரணம்.
25-30 வயதில் 10 குழந்தைகள் பெற்று வளர்த்த நாட்டில்
30 வயதில் திருமணம் செய்து
கருத்தரிப்பு மையம்
அதிகரிக்க வைத்து
கரு அழிப்பை பிரபலமாக்கி
பாவத்தை அதிகரித்துக் கொண்டே சமுதாயம்
உருவாகிக் கொண்டிருக்கிறது.
மாதா பிதா செய்த பாவம். மக்களுக்கு.
எதிர்காலத்தில்
சந்தான பாக்கியமில்லா தம்பதிகள் அதிகரிப்பர்.
பின்னர் அவர்கள் நிலை விசித்திரவீரியன் பாண்டு நிலைதான்.
சிந்திக்க வேண்டும்.
சனாதன தர்ம புலனடக்கம் ஆண்கள் பெண்களிடம் இல்லையேல்
தாம்பத்ய வாழ்க்கை
மிருக கதியில் இயங்கும்.
இன்றைய இறை சிந்தனை.
சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment