இறைவன் இயற்கையான ஆனந்தம் மன நிறைவு அருள்பெற்ற ஆசி பெறவேண்டுமென்றால்
நாம் நம் கடமை செய்யவேண்டும் .
மற்றவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டவேண்டும்.
நட்பு என்றோ உறவு என்றோ அதிகாரபலங்கண்டு பயமோ
கூடாது.
நட்பு உறவு வருமானம் பதவி உயர்வு புகழ் தற்புகழ்ச்சி சலுகை என நாம் தவறுகளை வளரவிடுகிறோம் .அப்படித்தான் ஊழல் லஞ்சம் போன்றவை அதிகரிக்கின்றன.
உண்மை நேர்மை வாழ்வது மிகமிக கடினம் .ராமராலும் முடியவில்லை
க்ருஷ்ணராலும் முடியவில்லை .
இதுவே வையக நிலை.
அதனால் தான் மூப்பு நோய் மரணம் .
தொன்னூறு வயதுஅப்பா காப்பாற்ற பத்துலட்சம் .தயங்காமல் கேட்கும் மருத்துவ மனை. வென்டிலேட்டர் மூச்சு .
இறுதியில் பிணமாக அளிப்பர்
இது இருப்போருக்கு .
சம்பாதித்த பணம் .
இந்த தற்காலிக உலகில் மக்கள் நேர்மையாக இயற்கையாக வாய்மையுடன் வாழ நினைப்பவர்கள் தனித்ததே வாழவேண்டும் .
இறைவன் சிவன் . ஆனால்
அவனை வழிபட பல ஆதீனங்கள் ஆஷ்ரமங்கள் மடாலயங்கள் .
பல வழிமுறைகள் .
அதனால் மக்கா சிவலிங்கம்
முகமதிய சிவனாக அல்லாவாக காட்சி.ஹஜ் யாத்திரை .
இறைவன் பெயரால் தனி
தனித்தனி மனிதக்குழு சண்டை கொலை.
எப்படி வரும் அமைதி .சாந்தி .
இயற்கை மகிழ்ச்சி .
No comments:
Post a Comment