ஆன்மீகக் கதைகள்மீண்டும் மீண்டும் பரம்பரை பரம்பரையாக
சொல்லப்பட வேண்டியவை.
இறைவன் மனிதர்களை அவன்
நாம ஜபத்தை மட்டும் செய்து வாழபடைக்கவில்லை.
சிலரை வெகு சிலரை மட்டுமே
அற வழிக் கருத்துரைகளை
அன்பை நிலை நாட்ட , அஹிம்சை நிலைநாட்ட, பண்பை நிலைநாட்ட
பண்பாட்டை நிலை நாட்ட படைத்துள்ளான்.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ஏசு நாதர்.
முஸ் லிம் நாடுகளுக்கு முகம்மது நபி
பைபிள் .குரான் .
ஆன்மீக நாடான பாரதத்தில் சனாதன தர்மம். வேதங்கள் . உபநிஷத்துக்கள் .புராணங்கள்.
ஜைன புத்த சீக்கய மதங்கள்
வைஷ்ணவ சிவ சம்ப்ரதாயங்கள்
. சிவ உபாசகர்,விஷ்ணு உபாசகர்,
தேவி உபாசகர்.
நகரக் கோயில்கள், கிராமக்கோயில்கள்
ஜாதி , சம்ப்ரதாயங்கள்.
பக்தர்களை அடியார்களை வணங்குதல்.
ஹனுமான் வழிபாடு,
இத்தனை பிரிவுகள்.
இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள்
தனித்தனி வழிபாட்டு முறைகள்.
நைவேத்யப் பொருட்களில வேறு பாடுகள்.
.ஸ்தல வ்ருக்ஷ வேறுபாடுகள்
இவைகளையெல்லாம் கொண்ட
சமத்துவ மதம்.
ஒற்றுமை
பயபக்தி.
கல்விக்கு கலைமகள்
செல்வத்திற்கு அலைமகள்
வீரத்திற்கு மலைமகள்
கலைகள் மாறும் .செல்வம் அலைபாயும்
வீரம் உறுதியாகும்
அதற்கேற்ற பெயர்கள்
கலை. அலை.மலை.
அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் ஆணவம் தலை தூக்கும்
அடங்காமல் போய் விடும் .
அடக்க முடியாமல் போய் விடும்.
சார்பின்மை போய் விடும்.
ஒருவர் தேவை வேண்டாமல் பேய்விடும்.
ஆகையால் இறைவன் படைப்பில்
ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது.
மூன்றும் சேர்ந்திருந்தால்
அபூர்வ படைப்பு.
அதிசயப்படைப்பு.
இதை உணர நமக்கு மட்டும்
இத்தனை மடாலயங்கள்
ஆன்மீக அச்சம் காட்டும் ஆலயங்கள்
இருப்பினும் நாம் பாபங்கள் அதிகம் செய்கிறோம்
பொய்வழி செல்கிறோம்
ஆன்மீக வழியல் ஏமாற்றம் செய்கி றோம் .
ஆன்மகெச் சொற்பொழிவுகள் பண்டிகைகள் திரு விழாக்கள் .
இன்று அனைத்திலும் திரைப்படபாடல்கள்
இவைகளையும் மீறி இறைவன் அருள் பெற்ற ஆன்மீக நாடு பாரதம்
ஓம் நமச்சிவாய.
No comments:
Post a Comment