ௐ கணேசாய நம ஹ
கிரிக்கட் வெற்றி பெற ப்ரார்த்திக்கும் இளைஞர்கள்
தங்கள் நடிகன் படம் வெற்றி பெற
மொட்டை அடிக்கும் இளைஞர்கள்
ஊழல் வழக்கில் தலைவர்கள் தப்பிக்க மொட்டை ப்ரார்த்னை செய்வோர்
நல்ல ஊழலற்ற நேர் மையான திறயைான அரசு அமைய ப்ரார்த்திப்பது இல்லையே ஏன் .?
ஊழலால் வந்த செல்வத்தில் ஹோமம் யாகம் செய்வதால்
இறைவன் அருள் வான் என்றால்
நேர்மையானவர்கள் ப்ரார்த்தனை
கட்டாயம் நிறைவேற்றுவான்
எனவே வரும் தேர்தலில் நேர்மையான ஊழலற்ற அரசு அமைய ப்ராரத்தனை செய்யுங்கள்
நடு நலமாக இருந்தால் தான் மக்கள்மகி்ச்சியாக இருக்க முடியும்
இறைவா ! வரும் தேர்தல் தமிழகத்தில்
ஊழலற்ற ஆட்சியாளர் அமர
ப்ரார்த்தனைள் செய்யுங்கள் .
No comments:
Post a Comment