जय जय जय श्री गणेश !--ஜய் ஜய் ஜய் ஸ்ரீ கணேஷ்
श्रीगणेश करता हूँ अपना काम। என் வேலையைத் துவக்குகிறேன்
विजय मिलें मुझे विघ्नेश. விக்னேஷ் ! எனக்கு வெற்றி கிட்டட்டும்.
विघ्न हर ,विनायक।. எனது தடைகளை நீக்கு.
शक्ति दे शक्ति दायक। சக்தி அளிப்பவனே சக்தி கொடு .
सिद्धि दे सिद्धि विनायक சித்தி விநாயகா !சித்தி கொடு.
मुक्ति दे मोदक प्रिय -மோதகப் பிரியனே முக்தி கொடு
सिखाया तू ने शिशुओं की दुनिया में குழந்தைகள் உலகத்தில் தாய் தந்தையே தெய்வம் என்று நீ கற்பித்தாய் .
माँ -बाप ही दुनिया।
दाँत तोड़ व्यास के महाभारत लिखा. தந்தம் உடைத்து வியாசர் மகாபாரதம் எழுதினாய்.
कावेरी को मुनि अगस्त्य के कमंडल को लुढ़काकर तूने धारा दी.
அகஸ்தியர் கமண்டலம் உருட்டி காவிரிக்கு நீ ஓட்டம் அளித்தாய்.
इत्र- तत्र -सर्वत्र सादगी के आदर्श दिखाकर இங்கு அங்கு எங்கும் எளிமையை காட்டி
पेड़ के नीचे,तालाब के किनारे ,नदी तट -மரத்தின் கீழ் குளக்கரை ,நதிக்கரை என்று உன் தரிசனத்தை எளிதாக்கினாய்.
जहाँ भी हो तेरे दर्शन मिलते आसान. .
तोंद बड़ा ,वाहन छोटा உன் தொந்தி பெரிது .வாஹனம் சிறிது.
तू अतिबलवान तो मौषिक तुझसे बलवान நீ அதிக பலமுள்ளவன் மூஞ்சூறு உன்னை சுமக்கிறது . அது பலசாலி உன்னைவிட.
तेरा बोझ ढोता है;
स्वतंत्रता संग्राम में तिलक ने तुझे माना, நாட்டின் விடுதலை போராட்டத்தில் திலகர் உன்னை ஏற்றார்.
मुंबई का वह जुलुश आज विश्व भर हो रहा हैं மும்பையின் அந்த ஊர்வலம் உலகெங்கிலும் நடக்கிறது.
पर खेद की बात ,ஆனால் வருத்தமான விஷயம்.
करोड़ों की तेरी मूर्ती अति सुन्दर கோடிக்கணக்கில் உன் அழகு உருவங்கள்
समुद्र की लहरों में खाती चोटें கடல் அலைகளில் அடிவாங்குகிறது
मानव धर्म की शक्ति के नाम மனித தர்மத்தின் சக்தியின் பெயர்
खुद तुझे ही फ़ेंक करता है अधार्मिक काम. உன்னையே எரிந்து அதர்மம் செய்கிறது
कामना है मेरी ! सब के रक्षक तू ! எனது வேண்டுகோள்! எல்லோரையும் காப்பவன் நீ
अपनी रक्षा हेतु जनता में दे जागरण. உன்னை பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வை கொடு
रक्षा कर ,सद्बुद्धि दें , कर देश की रक्षा। காப்பாற்று ! நல்லறிவு கொடு . நாட்டை காப்பாற்று .
हमें दे भुजबल,बुद्धिबल ,शुभ-चिंतन.
எங்களுக்கு புஜவலிமை கொடு. அறிவுத்திறன் நல்ல சிந்தனை கொடு.
जय जय जय श्री गणेश !விக்னேஷ் ! எனக்கு வெற்றி கிட்டட்டும்.
विघ्न हर ,विनायक।. எனது தடைகளை நீக்கு.
शक्ति दे शक्ति दायक। சக்தி அளிப்பவனே சக்தி शक्ति दे शक्ति दायक। சக்தி விநாயகா !சக்தி கொடு !கொடு .
सिद्धि दे सिद्धि विनायक சித்தி விநாயகா !சித்தி கொடு.
मुक्ति दे मोदक प्रिय -மோதகப் பிரியனே முக்தி கொடு
श्रीगणेश करता हूँ अपना काम। என் வேலையைத் துவக்குகிறேன்
विजय मिलें मुझे विघ्नेश. எனக்கு வெற்றி கிடைக்கட்டும்.
विघ्न हर ,विनायक।. வினாயாகா !தடைகளை நீக்கு.
No comments:
Post a Comment