அவனியில்
அறிவாளி ஆனாலும் ,
அறிவியல் மேதையானாலும்
அரசாங்க அதிகாரி ஆனாலும் ,
அமைச்சர் ,முதலமைச்சர் ஆனாலும்
ஆலை அதிபர் ஆனாலும் ,தொழிலதிபரானாலும்
ஆரோக்கியசாஸ்த்திர வல்லுநர் ஆனாலும்
ஆஸ்திகவாதியானாலும் ,நாஸ்திகவாதி ஆனாலும்
சித்தனானாலும் ,பித்தனானாலும்
கடவுளை ,அவன் ஆற்றலை. நினைத்து
கடவுளே காப்பாற்று என்றும்.
ஆண்டவனே என்ன சோதனை என்றும்
வையகத்தை ஆட்டிப்படைப்பவன் அவனே என்றும்
கூறாமல் சென்றதில்லை. இதுவே இறைவனாற்றல்.
அறிவாளி ஆனாலும் ,
அறிவியல் மேதையானாலும்
அரசாங்க அதிகாரி ஆனாலும் ,
அமைச்சர் ,முதலமைச்சர் ஆனாலும்
ஆலை அதிபர் ஆனாலும் ,தொழிலதிபரானாலும்
ஆரோக்கியசாஸ்த்திர வல்லுநர் ஆனாலும்
ஆஸ்திகவாதியானாலும் ,நாஸ்திகவாதி ஆனாலும்
சித்தனானாலும் ,பித்தனானாலும்
கடவுளை ,அவன் ஆற்றலை. நினைத்து
கடவுளே காப்பாற்று என்றும்.
ஆண்டவனே என்ன சோதனை என்றும்
வையகத்தை ஆட்டிப்படைப்பவன் அவனே என்றும்
கூறாமல் சென்றதில்லை. இதுவே இறைவனாற்றல்.
No comments:
Post a Comment