Tuesday, July 14, 2015

மன அழுத்தம்

மன அழுத்தம் 

தம்மின் மெலியாரை நோக்கி !
அம்மா! பெரிதென்று அக மகிழ்க.

ஐந்து நிமிடம் கண்ணை மூடி
 எதுவும் நினைக்காமல் தியானம்.
இறைநாமம் கூட வேண்டாம்.
 எனது விபத்து உனக்குத் தெரியும். இறைவா !
தியானம் .
இரண்டு நொடி.
 மனம் முரண்டு பிடிக்கும்.
நீ கடிவாளம் போட்டு
பயிற்சி செய் .
 மூன்றாவது நிமிடம் சிறிது கட்டுக்குவரும்.
இறைவா! எனக்கு அழகு ஆற்றல் வேலை கணவன்/மனைவி
என அனைத்தும் அளித்தாய்.
மகிழ்ந்தேன்.
 இப்பொழுது அகவை கூடக்கூட மன  அழுத்தம்.
அதைப்போக்கு.
அதுதான் கீதா சாரம் --எதைக்கொண்டுவந்தாய் ?
எதை எடுத்துச்செல்கிறாய் ?
 தெளிந்த பற்று அற்ற மனம்
 அழுத்தத்தை  அழித்து விடும் .

No comments: