அனந்த ஆனந்தம் பிரம்மானந்தம்
மெய் ஞான உணர்வு ,
மெய் பொய்என்ற உணர்வு
நிலையாமை என்ற உணர்வு
நிலைத்துவிட்டால்
மனம் நிலைத்து அவனிடம் ஐக்கிய மாகிவிட்டால்
உலக ஆசைகள் துறந்துவிட்டால்
பிரம்மானந்த உணர்வு பிற ஆனந்தங்களை
புறந்தள்ளி அக ஆனந்தமளிக்கும்
அதுவே பிரம்மானந்தம்.
வையக வாழ்வின் அமைதி அலை எங்கே ?
ஞானம் பெற்றோர் ஞாலம் உய்ய தொண்டுள்ளம்
படைத்தோரை தான தர்மம் என்றே தூண்டினர் ;
தனக்கென ஸ்வர்ண பீடம் அமைக்கவில்லை .
உள்ளார்ந்த அன்பர்கள் நேரடி தொண்டே
அடியார்கள் விரும்பும் தொண்டு.
மெய் ஞான உணர்வு ,
மெய் பொய்என்ற உணர்வு
நிலையாமை என்ற உணர்வு
நிலைத்துவிட்டால்
மனம் நிலைத்து அவனிடம் ஐக்கிய மாகிவிட்டால்
உலக ஆசைகள் துறந்துவிட்டால்
பிரம்மானந்த உணர்வு பிற ஆனந்தங்களை
புறந்தள்ளி அக ஆனந்தமளிக்கும்
அதுவே பிரம்மானந்தம்.
வையக வாழ்வின் அமைதி அலை எங்கே ?
ஞானம் பெற்றோர் ஞாலம் உய்ய தொண்டுள்ளம்
படைத்தோரை தான தர்மம் என்றே தூண்டினர் ;
தனக்கென ஸ்வர்ண பீடம் அமைக்கவில்லை .
உள்ளார்ந்த அன்பர்கள் நேரடி தொண்டே
அடியார்கள் விரும்பும் தொண்டு.
No comments:
Post a Comment