இன்று திங்கள் கிழமை .
சந்திர பகவான் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன் .
வையகத்தில் தீவீரவாதம் ,ஊழல்,லஞ்சம் ஒழிய
வெப்பம் தணிந்து குளிர்ச்சி தரட்டும்.
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முகநூல் நேரடி அறிமுகம் இல்லா நண்பர்கள் ,நலம் விரும்பிகள் அனைவரும்
நலமாக வாழ மன நிறைவுடன் வாழ அருள்புரியட்டும்.
இன்று ஆடிப்பெருக்கு.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்று கூறப்பட்டுள்ளது.
நிலம் இல்லா அடுக்குமாடி வீட்டில் இருந்தாலும்
சிறு தொட்டிகளில் விரும்பிய விதை விதைப்போம்.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகள் நகர் வல ம் வரும் போக்கை போக்கை மாற்றி கிராம ராஜ்ஜியம் கிராம நகரம் அமைத்து வளமுடன் வாழ அரசு ,சுயநல ரியல் (சீ பொய் )வீட்டுமனை விஸ்தரிப்பு குறையட்டும்.
விவசாயிகள் நலம் பெருகட்டும்.உழவே தலை .வெறும் முண்டமாக மற்ற தொழில் வளர்ந்தால் தலை போய்விடும்.
அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment