Thursday, August 18, 2016

இறைவனை வழிபட வேண்டும்.

இறைவனிடம் கையேந்துங்கள்

 அவன் இல்லை என்று சொல்வதில்லை

 ----இது பொதுவான இறைவணக்கம்.

கவிஞர் இஸ்லாமியர் என்பதற்காக இதற்கு 

மதச்சாயம் பூசி 

ஐயரும் பாடுகிறார் 

என்ற ஒரு முகநூல் பதிவு.

நல்லதை யார் சொன்னாலும்

 ஏற்கும் மனப்பக்குவம் உடையது 

சனாதன தர்மம்.

ஹிந்து என்று வெளிநாட்டினர் 

சொன்னதையே ஏற்று

செல்லும் மதம் ஹிந்து மதம்.

இறைவனை உருவமும்

  அருவமுமாக

 ஏற்ற நாடு பாரதம்.

மனிதநேயமே ,

 மனிதர்களுக்கு செய்யும் 

தொண்டே

 மகேசன் தொண்டு.

இறைவனை வழிபட வேண்டும். 

இப்படித்தான்   என்ற 

வரைமுறை   கிடையாது.

ராம்  , ராம்  என்ற  நாம  ஜபம் 

 ராமாயணம் எழுதவைத்தது. 

அது மாரியம்மனாக இருந்தாலும் சரி 

மேரியாக இருந்தாலும் சரி.

இறைவன் என்ற பயமின்றி

 அநியாயங்கள் நடக்கின்றன.

ஆனால் இறைவனளிக்கும் 

மரண தண்டனையில் இருந்து 


தப்ப முடியாது.

Thursday, August 4, 2016

பாரதீயன்

 தோஷம் --தமிழ் கிடையாது. 

இந்தியன். 

சுமிதா தமிழ்    கிடையாது

. பாரதீயன் என்றால் தமிழன் உயர்வான்.

 இதை பயந்து சுயநலத்திற்காக

தமிழன் என்ற நிலை மாறவேண்டும்.

 ஆலயங்கள் தமிழன் கட்டினான்என்றால் ராஜராஜன் என்பது வடமொழி.

மீனாக்ஷி என்பது வடமொழி.

கோமதி என்பதுபீகாரில் ஓடும் நதி.

 ராமேஸ்வரம் வடமொழி.

வடக்கு தெற்கு தமிழன் என்றவேறுபாடு இல்லாதபோது

இந்தியாவளர்ந்தது.

இந்த சுயநல திராவிட இயக்கம்

சாமி இல்லைஎன்றுமுச்சந்தியில் எழுதிவைத்து

சாமிக்கு பாலாபிசேகம் கூடாது

 என்று சினிமா நடிகர் கட் அவுட் பாலாபிசேகம் எதிர்கவில்லை.

 ஈ.வே.ரா., சிரத்தாஞ்சலி செத்தபிறகு அஞ்சலி மூடநம்பிக்கை அல்லவா.


வேதாசலம், கர்பரக்ஷாம்பிகை, ஏகாம்பரம், கிரி எல்லாமே வடமொழி.

 பாரதீயன்.

 இதை சொல்லவேபயந்து

 பூணல்அத்த அக்கிரமத்தை வேடிக்கை பார்ப்பது.

 அக்ரகாரம் காலி என்று அறிவுஜீவிகளை வாழவிடாமல்

குடுமிஅறுப்பது

. இன்று தமிழகம்கொலைக்களம்.

ஆலயம் ஆண்டவன் சக்தி.

வடக்கில் இருந்துவந்த முருகப்பெருமான்

 அவனைத்தமிழ் கடவுள் என்பது.

 அறிவுபூர்வமாக சிந்திக்கணும்.


தமிழ் ஐம்பெரும்     காவியங்கள்   :

 பெயர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

அனைத்தும் வடமொழி.


திருவரங்கம் என்றால் தமிழாகுமா?

 திரு + ரங்கம் ==ரங்கம் என்றால் வடமொழி.

பாரதீயன்.


 ஜோதிடம் சோதிடம் என்றால் தமிழா?

 ரேகா --ரேகை தமிழா?

சிந்திக்கவேண்டும்.

Tuesday, August 2, 2016

முருகா போற்றி

ஆறு ப டை  முருகா
அங்கிங்கெனாதபடி
அனைத்து ஊரிலும் முருகா.
என்னை என் நாட்டினரை
இனியவை தந்து காப்பாயாக!
வடபழனி ஆண்டவா .
விராலிமலை வேலவா !
வயலூர்  வடிவேலா.
  ஒட்டன் சத்திரம் குழந்தை வடிவேலா
குன்னக்குடி குமரா.
மருதமலை மாமணியே
    ஹஸ்தினாபுரக்   ஹரிஹரன்  சகோதரா!
குன்றத்தூர் குமரா.
  முருகா .! முத்துக்குமரா!
ஷண்முகா போற்றி!
சிவகுமாரா போற்றி .
சிங்காரவேலா போற்றி!
    சுப்ரமணி யா போற்றி .
சூக்ஷம குருவே போற்றி!
  கஜமுகன் தம்பியே போற்றி!
  பாலகுமாரா போற்றி 
  பீதாம்பர மருகா போற்றி
    மயில் வாகனா போற்றி !
   மயூரநாதா போற்றி .
  தெய்வநாயகி மணவாளா போற்றி
வள்ளி மணாளா போற்றி
சூரஸம்ஹாரா போற்றி.
அபிஷேகப்பிரியாபோற்றி!
அபிராமி  புதல்வா போற்றி.
ஆவினன் குடி வேலவா போற்றி.
அழகனே போற்றி
ஆனந்தனே போற்றி
இனியவா போற்றி
ஈச  மகனே போற்றி
உமா குமாரா போற்றி
ஊ ர் உலகம் போற்றும் சக்திவேலா போற்றி.
எட்டுக்குடி வெற்றிவேலா போற்றி
ஏகாம்பர குமாரா போற்றி
ஐங்கரன் தம்பியே போற்றி
ஒப்பிலா மாமணியே போற்றி.
ஓதுவாரை காப்பவனே போற்றி
ஓளஷதமாய் இன்னல் களைபவனே போற்றி
ஓளவைக்கு காட்சிதந்தாய் போற்றி

பாலமுருகா போற்றி

Thursday, July 28, 2016

வாழ்க பாரதம்

வடக்கிலிருந்து வந்த முருகன்,
தமிழ் கடவுள் ஆகின்றான்.
இது ஆன்மீக ஒற்றுமை.
வடக்கே முருகன் ஒதுக்கப்பட்டான்.
பொதிகை மலை கடந்துவந்த அகஸ்தியன்
தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.
தென்னாடுடையசிவனே போற்றி
கைலாய வாசன் சிவன்
ராமேஸ்வரத்தையும் காசியையும் இணைத்தான்.
வால்மீகி வடமொழி கவி அவன் படைத்த
இராமாயணம் தமிழ் கம்பராமாயணம்.
ஆன்மிகம் இணைக்கும் பாரதம்.
ஆலய வருமானம் மது ஆலயவருமானம்
இரண்டில் ஒரு ஆலயவருமானம் அதிகம்.
ஆலயத்தால் வாழ்வோர்ஆயிரமாயிரம்.
ஆலயம் சுற்றி வணிகவளாகம்.
அறநிலையத்துறை ஊழியர்கள்
அர்ச்சகர்கள் , பண்டாரங்கள்
நாத்திகம் பேசுவோர் கடவுள் இல்லை என்றாலும்
கட்அவுட்பாலாபிசேகம் ஓயவில்லை.
கல்லுக்கு அபிஷேகம் தீர்த்தமாகிறது
நாத்தீகவாதம் எடுபடாது.
வடக்கும்தெற்கும்இணைந்த பாரதம்
ஆண்டவனால் இணைக்கும் பாரதம்.
வடமொழிஎன்மொழிகலப்பில்கொதிக்கும்
திராவிடஇயக்கங்கள்
ஆங்கிலமொழி இணைத்து
தமிழ்மொழிஅழிக்கும்
உண்மை நிலை பாரீர்.
திராவிட ஆட்சி வந்தபின் பட்டிதொட்டி எல்லாம்
ஆங்கிலப்பள்ளி.
அரசுப்பள்ளி ஆயிரமாயிரம் மூடல் காணீர்.
தமிழ் தமிழ்என்றே மேடை முழக்கம்.
படத்தலைப்பு தமிழ், ஆங்கிலம்கலந்த பாடல்,
வடமொழி கலப்புஎதிர்ப்பு.
வடமொழியால் தமிழுக்கு இலக்கிய வளம்.
பாரதிதாசன் தாசன் வடமொழி யன்றோ.
சிந்திப்பீர் இளைஞர்களே!
சுயநல இயக்கம் புரிந்து
தேசீய நீரோட்டத்தில் இணைவீர்.
வாழ்க நற்றமிழர்! வாழ்க பாரதமணித்திரு நாடு.!

Monday, July 25, 2016

தெய்வீக ஞானம்.

செயல் கர்ம வினை ,

ஒரு பெரிய மீன் சிறிய மீனை விழுங்கும்

. சிலந்தி ,பல்லி,தவளை அனைத்துமே பூச்சிகளைப்
பிடித்து தின்னும்.

மிகப்பெரிய யானை சைவம்.
புலி அசைவம்.

இந்த அசைவங்கள்

சைவங்களை நேரடியாக
தாக்காது.

சைவப்பிராணிகள் நேரடியாக தாக்கும்.
தீவீரவாதிகள்

முகமூடி போட்டோ ,

முகத்தை மறைத்தோ

தாக்குவார்கள்.
இப்பொழுது புதிய தாக்குதல் முறைகள் .
அவர்களுக்கு வரும் அறிவு அழிக்கும் அறிவு.
அதை பயன்படுத்துவோருக்கு நிம்மதி இருக்காது.
வெளிப்படையாக சமுதாயத்தில் வந்தால் தான் சாதிக்க முடியும்.
புத்தர் ஞானம் பெற கானகம் சென்றார்.
சமுதாயத்தை திருத்த மீண்டும் வந்தார்.
நமது சித்தர்கள் , முனி ,ரிஷிகள் , அனைவரும் சொல்லும் மெய் ஞானம்,

மாயை ,சைத்தான் ,சாத்தான் ,பெண் ,பொன் ,சந்தானம் என்ற தீயவைகளால்

மறைக்கப்படுகிறது.
இந்த கருமேகங்கள் களைய நன்னீர் மழை பொழிய
ஆட்டிவைக்கும் சக்தி உணர்ந்தோர் திருத்த
ஆண்டவனே விடுவதில்லை.
காரணம் உலகம் இயங்க வேண்டும்.
அதனால் நல்லவர்கள் ஞானிகளாகி
ஞானம் அளிக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் தான் ஞானிகள் உலக ஆசைகள் அறவே கூடாது என்கின்றனர்.
அரசபதவி, நாடாளும் அதிகாரங்கள் பெற்றவர்கள் தங்கள் பாதுகாப்பை
உறுதிபடுத்திக்கொள்கிறார்கள். குந்தி தன தவறை மறைக்க கர்ணனின் அம்மாவாக இல்லாமல் செல்வியாகவே வாழ்ந்தார். கணவன் நோயாளி . அதே சூரியபாகவானிடம் முடியாது என்று மற்ற தேவர்கள். இது ஆட்சி ,அதிகாரம் அந்தஸ்து உள்ளோரின் செல்வி நிலை.
அரச விசுவாசம் . தலைவர் தொண்டர்கள் என்ற அதிகாரவர்க்கம்
தண்டனை பயத்தைக் காட்டுகின்றன.
ஆன்மீகர்கள் சிலர் மக்களை ஏமாற்ற சுவர்க்கம் , நரகம் , பாவம் ,புண்ணியம் ,செய்வினை ,கர்மவினை ,தீய எண்ணம் என்று வழிகாட்டினார்கள். உலகம் மாயை, அழியக்கூடியது, மரணம் நிச்சயம் .
என்றெல்லாம் பயமிருத்தி சிலர் போருளீட்டுவதில் ஈடுபடுவதால் அவர்களும் பாவங்கள் சேர்க்கின்றனர்.
அதனால் மெய்ஞானிகள் மிகவும் ஒதுங்கி
நல்லவர்களை சீடர்களாக்கி
வையகத்திற்கு சில நல்லவர்களை
தெய்வ பலத்தோடு விட்டு செல்கின்றனர்கள்.
அதனால் தான்
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை "என்றனர். பலர் வாழ்க்கை ஒளி பெறுவதே அதிக அறிமுகமில்லா மனிதர்களால்தானே!
ஓம் ! ஓம் ! ஓம் ! என்றே உலகை ஏமாற்றும் ஆன்மீக வாதிகள் தீவீரவாதிகளைவிட மோசமான மாயைகள் / சைத்தான்கள். குரானை மேல் என்பவர்களிடம் இந்த சாத்தானின் ஆதிக்கம் அதிகம். அதனால் தான் முகமூடி தீவீரவாதிகள் பேரஹமி அதாவது இரக்கமற்றவர்கள்.
உண்ண உணவு , உடை , இருக்க வீடு இது எளிதாக இருக்கலாம் . ஆடம்பரங்கள் அவசியம் என்பது மாயை. இந்த மாயை மிக வசதிகளை விரும்புகிறது. குளிர் சாதனம் , மெத்தை , குளிர் -நீர் ,வெந்நீர் சாதனங்கள் இன்னும் பல. வா ஹனங்கள் . தொலைபேசி ,கைபேசி ,
இன்று இவை அத்தியாவசியங்கள்.
இன்று மடிகணினி இடுகை பொருளாதார வசதியால்.
இதைவிட அதிகமாக ஞானிகள் வையகம் முழுவதும் இணைத்து வாழ்ந்துள்ளனர் என்பது தான் தெய்வீக ஞானம்.


பொருளாதாரம் . அது பொருளற்ற ஆதாரம். ஆயிரம் கோடி வைத்திருப்பவனுக்கும் மரணம் தான். அதுவரை அவன் செய்த பாவம் அடுத்த ஜன்ம பெருநோயாளி , ஏழ்மை . அறிவுடன் இருப்பவர்கள் அடையாளம் இல்லாமல் அழிவர். இதுதான் வையகம்.

Sunday, July 24, 2016

देश प्रधान

तन दें  मन दें धन दें 
देश के लिए 
समाज के लिए
जाति धर्म के लिए
मानव की रक्षा के लिए
आजादी  के लिए
पर  आजादी  के बाद
स्वार्थ  सिद्ध के लिए
लोभ  लालच भय
चालाकी से घूस से
कानून  के भय दिखाकर
गैर कानूनी तरीके से
माफिया दादा के बल से।
कुर्सी पकडना हो गया लक्ष्य
कुली सेना का
प्रोत्साहन
आत्म हत्या सेना
वाहन  चालाक द्वारा हत्या
न जाने देश किसी दैविक शक्ति
द्वारा  बचाया जा रहा है़।

Friday, July 8, 2016

அவனியில் உண்டு.

ஆண்டவன்   என்ற  அச்சமில்லை  ,

காசில்லாமல் காசினியில்


காசியும்  இல்லை   திருப்பதியும்  இல்லை.


காசி  விஸ்வநாதனுக்கும்  தெரியும்


காசு வாங்கும்  ஏழுமலையானுக்கும்   தெரியும்.


யாருக்கு   வழங்க  வேண்டும்  என்பதிலே  தான்


ஆண்டவனுக்கு  ஏற்ற  தாழ்வு.


வாரிவழங்கும்   கர்ணன்   ஏழை ,


அவனுக்கு  ராஜ  வாழ்வு.


குசேலனுக்கு      சந்தான  பாக்கியம்.


தசரதனுக்கு   இல்லை.


ஆஸ்தியளிப்பது  அவனருள் .

ஆஸ்தி  பெற்றும்   அளித்து  வாழ்வது  ஏற்றம்.

ஆஸ்தி   அழித்து  மாதவியிடம்  சென்ற  கோவலன்   நாஸ்தி .

பக்த  தியாகராஜர்     பாடலில்  அமரத்துவம்.


அவனருள்  இருந்தால்  ஞானம் .

அவனருளிருந்தால்    செல்வம்.

அவனருளிருந்தால்   வீரம்.

அவனருளிருந்தால்  இஷ்ட்  காம்ய  சித்தி.

அஷ்டமா  சித்திகள்  அவனியில்  உண்டு.