செயல் கர்ம வினை ,
ஒரு பெரிய மீன் சிறிய மீனை விழுங்கும்
. சிலந்தி ,பல்லி,தவளை அனைத்துமே பூச்சிகளைப்
பிடித்து தின்னும்.
மிகப்பெரிய யானை சைவம்.
புலி அசைவம்.
இந்த அசைவங்கள்
சைவங்களை நேரடியாக
தாக்காது.
சைவப்பிராணிகள் நேரடியாக தாக்கும்.
தீவீரவாதிகள்
முகமூடி போட்டோ ,
முகத்தை மறைத்தோ
தாக்குவார்கள்.
இப்பொழுது புதிய தாக்குதல் முறைகள் .
அவர்களுக்கு வரும் அறிவு அழிக்கும் அறிவு.
அதை பயன்படுத்துவோருக்கு நிம்மதி இருக்காது.
வெளிப்படையாக சமுதாயத்தில் வந்தால் தான் சாதிக்க முடியும்.
புத்தர் ஞானம் பெற கானகம் சென்றார்.
சமுதாயத்தை திருத்த மீண்டும் வந்தார்.
நமது சித்தர்கள் , முனி ,ரிஷிகள் , அனைவரும் சொல்லும் மெய் ஞானம்,
மாயை ,சைத்தான் ,சாத்தான் ,பெண் ,பொன் ,சந்தானம் என்ற தீயவைகளால்
மறைக்கப்படுகிறது.
இந்த கருமேகங்கள் களைய நன்னீர் மழை பொழிய
ஆட்டிவைக்கும் சக்தி உணர்ந்தோர் திருத்த
ஆண்டவனே விடுவதில்லை.
காரணம் உலகம் இயங்க வேண்டும்.
அதனால் நல்லவர்கள் ஞானிகளாகி
ஞானம் அளிக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் தான் ஞானிகள் உலக ஆசைகள் அறவே கூடாது என்கின்றனர்.
அரசபதவி, நாடாளும் அதிகாரங்கள் பெற்றவர்கள் தங்கள் பாதுகாப்பை
உறுதிபடுத்திக்கொள்கிறார்கள். குந்தி தன தவறை மறைக்க கர்ணனின் அம்மாவாக இல்லாமல் செல்வியாகவே வாழ்ந்தார். கணவன் நோயாளி .
அதே சூரியபாகவானிடம் முடியாது என்று மற்ற தேவர்கள்.
இது ஆட்சி ,அதிகாரம் அந்தஸ்து உள்ளோரின் செல்வி நிலை.
அரச விசுவாசம் . தலைவர் தொண்டர்கள் என்ற அதிகாரவர்க்கம்
தண்டனை பயத்தைக் காட்டுகின்றன.
ஆன்மீகர்கள் சிலர் மக்களை ஏமாற்ற சுவர்க்கம் , நரகம் , பாவம் ,புண்ணியம் ,செய்வினை ,கர்மவினை ,தீய எண்ணம் என்று வழிகாட்டினார்கள்.
உலகம் மாயை, அழியக்கூடியது, மரணம் நிச்சயம் .
என்றெல்லாம் பயமிருத்தி சிலர்
போருளீட்டுவதில் ஈடுபடுவதால் அவர்களும் பாவங்கள் சேர்க்கின்றனர்.
அதனால் மெய்ஞானிகள் மிகவும் ஒதுங்கி
நல்லவர்களை சீடர்களாக்கி
வையகத்திற்கு சில நல்லவர்களை
தெய்வ பலத்தோடு விட்டு செல்கின்றனர்கள்.
அதனால் தான்
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை "என்றனர்.
பலர் வாழ்க்கை ஒளி பெறுவதே அதிக அறிமுகமில்லா மனிதர்களால்தானே!
ஓம் ! ஓம் ! ஓம் ! என்றே உலகை ஏமாற்றும்
ஆன்மீக வாதிகள் தீவீரவாதிகளைவிட மோசமான மாயைகள் / சைத்தான்கள்.
குரானை மேல் என்பவர்களிடம்
இந்த சாத்தானின் ஆதிக்கம் அதிகம்.
அதனால் தான் முகமூடி தீவீரவாதிகள் பேரஹமி
அதாவது இரக்கமற்றவர்கள்.
உண்ண உணவு , உடை , இருக்க வீடு இது எளிதாக இருக்கலாம் .
ஆடம்பரங்கள் அவசியம் என்பது மாயை.
இந்த மாயை மிக வசதிகளை விரும்புகிறது.
குளிர் சாதனம் , மெத்தை , குளிர் -நீர் ,வெந்நீர் சாதனங்கள்
இன்னும் பல. வா ஹனங்கள் . தொலைபேசி ,கைபேசி ,
இன்று இவை அத்தியாவசியங்கள்.
இன்று மடிகணினி இடுகை பொருளாதார வசதியால்.
இதைவிட அதிகமாக ஞானிகள் வையகம் முழுவதும் இணைத்து வாழ்ந்துள்ளனர்
என்பது தான் தெய்வீக ஞானம்.
பொருளாதாரம் . அது பொருளற்ற ஆதாரம். ஆயிரம் கோடி வைத்திருப்பவனுக்கும் மரணம் தான். அதுவரை அவன் செய்த பாவம் அடுத்த ஜன்ம பெருநோயாளி , ஏழ்மை . அறிவுடன் இருப்பவர்கள் அடையாளம் இல்லாமல் அழிவர். இதுதான் வையகம்.
No comments:
Post a Comment