Saturday, May 14, 2016

मुख पुस्तिका।

अजनबी है हम ।
अपरिचित हम।
जाने अनजाने
अनदेखे संपर्क में
आ जाते हैं।
बिना देखे दोस्ती
न जाने प्यार
हंस बनता दूत।
मेघ देता संदेश।
वैग्ञानिक युग में तो
मुख पुस्तिका द्वारा बंधन।
कलि युग की दोस्ती
हाथ हाथ में होतीे हैं
दोस्ती। कली बढ
फूल बन फूल ता फलता
खिलते हैं चेहरा।
दोस्ती बंधन प्यार बंधन
कभी कभी शादी बंधन।
ईश्वरीय बंधन।
मुख पुस्तिका बंधन।
दिन दिन रक्षा बंधन।
हीरों से सज्जित भगावान
साल में एक ही दिन ।
आपके दर्शनार्थ ।
कितना निकट दर्शन ।
तिरुमलै बालाजी का।
मंगल प्रदायिनी आनंद प्रद ।

Thursday, May 12, 2016

வாழ்க்கையின் சில உண்மைகள்

SOME TRUTHS OF LIFE!!!.... >
✍1.जीवन  வாழ்க்கை
    நீ பிறக்கும் பொழுது அழுதாய். உலகமே விழா கொண்டாடியது.

உன் வாழ்ககையில்  நீ வாழும் முறையால்  உலகமே அழவேண்டுக் நீ விழா கொண்டாட வேண்டும்.

जब तुम पैदा हुए थे तो तुम रोए थे जबकि पूरी दुनिया ने जश्न मनाया था। अपना जीवन ऐसे जियो कि तुम्हारी मौत पर पूरी दुनिया रोए और तुम जश्न मनाओ।

✍2.कठिनाइयो  கஷ்டங்கள்
  நீ உன் கஷ்டங்களுக்கு காரணம்
பிரச்சனைகளுக்கு காயணம்  மற்றவர்கள் என்று எண்ணும் வரை உன் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும்  தீர்க்க முடியாது.

जब तक आप अपनी समस्याओं एंव कठिनाइयों की वजह दूसरों को मानते है, तब तक आप अपनी समस्याओं एंव कठिनाइयों को मिटा नहीं सकते|

✍3.असंभव   முடியாதது.
       இவ்வுலகில் முடியாதது என்பது எதுவும் இல்லை.  நாம் நினைப்பதெல்லாம் செய்யமுடியும் .
இன்று வரை நாம் நினைக்காததெல்லாம்  நினைக்கமுடியும் .

इस दुनिया में असंभव कुछ भी नहीं| हम वो सब कर सकते है, जो हम सोच सकते है और हम वो सब सोच सकते है, जो आज तक हमने नहीं सोचा|

✍4.हार ना मानना  தாேல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது.

    குறிக்கோள் அடைய முன்னேறும் வழியில் இருந்து  நடுவில் திரும்புவதால்  எவ்வித பயனும் இல்லை. நீங்கள் நிர்ணயித்த தூரம்
சென்றால் தான் குறிக்கோளில் வெற்றிபெறமுடியும்

बीच रास्ते से लौटने का कोई फायदा नहीं क्योंकि लौटने पर आपको उतनी ही दूरी तय करनी पड़ेगी जितनी दूरी तय करने पर आप लक्ष्य तक पहुँच सकते है|

✍5.हार जीत  வெற்றி தோல்வி
வெற்றி உலகத்திற்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது.தோல்வி  நமக்கு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.

सफलता हमारा परिचय दुनिया को करवाती है और असफलता हमें दुनिया का परिचय करवाती है|
✍6.आत्मविश्वास தன்னம்பிக்கை
மனதுடன் ஒரு பொருளை விரும்பினால் அது உனக்கு கிடைக்க உன் செயல் ஆரம்பித்து வடுகிறது.

अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने में लग जाती है
✍7.महानता  மதிப்பு மரியாதை
ம ஹானதா உயர்ந்த நிலை விழுவதால் அல்ல அடிக்கடி விழுந்தெழுவதால் உண்டாகிறது.
महानता कभी न गिरने में नहीं बल्कि हर बार गिरकर उठ जाने में है|
✍8.गलतिया  தவறுகள்
    நீங்கள்  உங்கள்  தவறுகளை  ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மீண்டும்  ஒரு தவறு செய்து விடுவீர்கள்.நீங்கள் உங்கள் தவறை ஏற்றால் தான் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்க முடியும்

अगर आप समय पर अपनी गलतियों को स्वीकार नहीं करते है तो आप एक और गलती कर बैठते है| आप अपनी गलतियों से तभी सीख सकते है जब आप अपनी गलतियों को स्वीकार करते है|

✍9.चिन्ता கவலை
       உங்கள் கட்டுப்பாட்டில்  உங்கள் பேச்சு சூழ் நிலை யால் கவலை இல்லை என்று வருத்தப்படுவது 
   உங்கள் காலவிரயம் தான் ஏற்படும்.எதிர்கால வருத்தம்தான் .

 

अगर आप उन बातों एंव परिस्थितियों की वजह से चिंतित हो जाते है, जो आपके नियंत्रण में नहीं तो इसका परिणाम समय की बर्बादी एवं भविष्य पछतावा है|
✍10.शक्ति  . சக்தி

உலகின் ஆற்றல் முழுவதும் முதலில் நம்முடையதுதான். நாம் நம் கண்ணை மூடிக்  கொண்டு இருட்டாக இருக்கிறது  என்று நினைக்கிறோம்.
ब्रह्माण्ड की सारी शक्तियां पहले से हमारी हैं| वो हम हैं जो अपनी आँखों पर हाथ रख लेते हैं और फिर रोते हैं कि कितना अन्धकार है|

✍11.मेहनत   உழைப்பு
  நாம் நம் தலை எழுத்தை நாமே  நிர்ணயிக்க முடியும். நாம் நமக்கு எழுதமுடியவில்லை என்றால்  சூழல் நம் தலை எழுத்தை எழுதிவிடும் .

  
हम चाहें तो अपने आत्मविश्वास और मेहनत के बल पर अपना भाग्य खुद लिख सकते है और अगर हमको अपना भाग्य लिखना नहीं आता तो परिस्थितियां हमारा भाग्य लिख देंगी|
✍12.सपन   கனவுகள்

தூங்கும்போது வருவது கனவல்ல.
நம்மை  தூங்கவிடாமல் செய்வதே  கனவு.
सपने वो नहीं है जो हम नींद में देखते है, सपने वो है जो हमको नींद नहीं आने देते।
✍13.समय காலம்
    நேரம் இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது.  மஹான் மற்றும் வெற்றியாளர்களுக்கு கிடைக்கும் நேரம் தான் உங்களுக்கும் கிகை்கிறது.

आप यह नहीं कह सकते कि आपके पास समय नहीं है क्योंकि आपको भी दिन में उतना ही समय (24 घंटे) मिलता है जितना समय महान एंव सफल लोगों को मिलता है|

✍14.विश्वास  நம்பிக்கை

பாழடைந்த உலகத்தில் நம்பிக்கை
ஔி பெறச் செய்ய முடியும் .
நம்பிக்கை கல்லை இறைவனாக்க முடியும் . அவநம்பிக்கை இறைவனால் படைக்கப்பட்ட
மனிதனையும் கல் நெஞ்சக்காரர்கள் ஆக்க முடியும்.
विश्वास में वो शक्ति है जिससे उजड़ी हुई दुनिया में प्रकाश लाया जा सकता है| विश्वास पत्थर को भगवान बना सकता है और अविश्वास भगवान के बनाए इंसान को भी पत्थर दिल बना सकता है|
✍16.सफलता வெற்றி
      தொலைவில் இருந்து பார்க்கும்  போது  எல்லா வழியும் மூடப்பட்டிருப்பதாகத் தெரியும் .
வெற்றியின்  மிக அருகில் செல்லும்போது  தான்  வெற்றி
  வழி திறக்கும்

दूर से हमें आगे के सभी रास्ते बंद नजर आते हैं क्योंकि सफलता के रास्ते हमारे लिए तभी खुलते जब हम उसके बिल्कुल करीब पहुँच जाते है|
✍17.सोच     சிந்தனை

   மழைபெய்தால் எல்லா பறவைகளும் தங்குமிடத்தை தேடும்  ஆனால் பருந்து மேகங்களுக்கு மேல் பறந்து மழையைப்பார்க்கும் .ப்ரச்சனை சமமாக இருந்தாலும்  பார்வையில் வேறுபாடு உண்டாக்குகிறது
 

बारिश की दौरान सारे पक्षी आश्रय की तलाश करते है लेकिन बाज़ बादलों के ऊपर उडकर बारिश को ही नजरअंदाज  कर देते है। समस्याए समान  है, लेकिन आपका नजरिया इनमे अन्तर  पैदा करता है।
✍18. प्रसन्नता  மகிழ்ச்சி

  மகிழ்ச்சி  முதலில் நியமிக்கப்பட்டவை இல்லை.
நம்செயலால் வருவது.
यह पहले से निर्मित कोई चीज नहीं है..ये आप ही के कर्मों से आती है॥

‌‌‌‌‌ ‌ ‌‌‌
श्रीराम जय राम जय जय राम
       ॐ हं हनुमन्त्ये नमः
          जय श्रीरामजी�
      भारत माता की जय      
      वन्देमातरम्
       जय हिन्द
                    
                ❗

⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳

Wednesday, May 4, 2016

संस्कृत श्लोक ----சம்ஸ்க்ருத்  அறிவுரைகள்

अलसस्य कुतो विद्या , अविद्यस्य कुतो धनम् |  ---சோம்பேறிக்கு  கல்வி இல்லை; கல்வியற்றவனுக்கு  தனம் இல்லை .
अधनस्य कुतो मित्रम् , अमित्रस्य कुतः सुखम् || தனமற்றவனுக்கு நட்பில்லை ; நட்பில்லாதவனுக்கு சுகம்  இல்லை. 

संस्कृत श्लोक अर्थ सहित


Sanskrit Shlokas With Meaning in Hindi संस्कृत श्लोक अर्थ सहित

संस्कृत श्लोक

श्लोक 1 :
अलसस्य कुतो विद्या , अविद्यस्य कुतो धनम् |
अधनस्य कुतो मित्रम् , अमित्रस्य कुतः सुखम् ||
अर्थात् : आलसी को विद्या कहाँ अनपढ़ / मूर्ख को धन कहाँ निर्धन को मित्र कहाँ और अमित्र को सुख कहाँ |
———
श्लोक 2 :
आलस्यं हि मनुष्याणां शरीरस्थो महान् रिपुः |  மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி சோம்பேறித்தனம் .
नास्त्युद्यमसमो बन्धुः कृत्वा यं नावसीदति || சோம்பேறித்தனம்  உறவு உழைப்பு போல் உறவும்நட்பும் எதுவும்  இல்லை. உழைப்பவனுக்குத்    துன்பமே  இல்லை. 
यथा ह्येकेन चक्रेण न रथस्य गतिर्भवेत् |  =
एवं परुषकारेण विना दैवं न सिद्ध्यति ||

ஸஹஜ மார்க்கம்

ஈஷ்வரனை நேரடி தர்ஷனம் கண்டவர்கள்

 ஸஹஜமார்க்கமாக இறைவனைத்  தவிர

வேறு சிந்தனை ெசய்யாதவர்கள்.

காதலர்கள் எங்கு பார்த்தாலும்

 அன்பிற்குஉரியவர்  முகமே தெரியுமாம்.

அவ்வாறே ஸஹஜமார்க்கத்தில்

அதாவது எளியவழியில் இறைவனைக்

 காண ேவறு எவ்வித சிந்தனை இன்றி

 இயல்பான வாழ்க்கை முறை இயற்கையான த்யானம்.

துருவன் மீரா  ஆண்டாள்

  ஸஹஜ அன்பு வழியில் சென்ற  உயர் இறை அன்பர்கள.



Tuesday, May 3, 2016

எத்தனையோ பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .

 

 அவனியில்  நாம்  பார்க்கும்  மனிதர்கள்

  1.அலௌகீக   சிந்தனையாளர்கள் ,

    2.  லௌகீக   சிந்தனையாளர்கள்.

முதல் வகை சிந்தனையாளர்கள்  அன்பு ,அறம் ,பரோபகாரம் ,இரக்கம்
தியாகம் ,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
வாழ்வது  மற்றவர்களுக்காக .

இரண்டாவது வகை சுயநலம்.

தனக்காக  வாழ்பவர்கள்.
தங்களைச் சார்ந்தோருக்குக்காக  வாழ்ந்து மடிபவர்கள்.
  முதலாவதாவதாவதாக  வாழ்ந்த பாதை  பல
யுகங்களுக்கு   வழிகாட்ட வையகம் நிலைக்க  .

   எத்தனை மகான்கள் முதல்வகையான  வாழ்க்கை வாழ்ந்து
 வையகத்திற்கு அமைதியை ,மன நிறைவை ,முன்னேற்றத்தை அளித்தவர்கள்.

 அவர்கள் வழிகாட்டல் இல்லை  என்றால் வையகம்  இல்லை.

 வேதங்கள், குரான் ,பைபிள் , குரு க்ரந்த   சாஹப் , மகாவீர் ,புத்தர் வாழ்க்கை உபதேசங்கள் , விவேகானந்தர் , ராகவேந்திரர் , சீரடி பாபா ,
கவிஞர்கள்  வ கபீர் ,துளசி ,சந்த்   ஏக்நாத் ,விடோபா ,ராமகிருஷ்ண பர்சமஹ்ச்ம்சர் ,ரமண மகரிஷி 
பக்த  தியாகராஜர் .
 எந்தரோ மஹானுபாவலு  ,அந்திரிகி வந்தனம் .
எத்தனையோ  பெரிய மகான்கள் அனைவருக்கும் வணக்கம் .





Monday, May 2, 2016

இறைச் சிந்தனைகள்

தனிப்பட்ட   மனிதன் கெட்டுவிட்டானா ?

சமுதாயம்  கெட்டுவிட்டதா.?

இறைவன் கெடுத்துவிட்டானா .?

தனிமனிதனின் பேராசை

மனித இனத்தைப் பிரிக்கறதா ?

அப்படி  எனில் இத்தனை மொழிகள்

தனி மனிதனா உருவாக்கினான்?

மனிதர்களில் தான் எத்தனை உருவவேறுபாடு.

சிந்தனைகளில் வேறுபாடு.

குரல் வேறு பாடு. ரேகை வேறுபாடு.

வேற்றுமைகள்  தனிமனிதனால் வந்ததா ?

சமுதாயத்தால் வந்ததா?





இறைவனால் வந்ததா ?

இறைவழிபாடுகளில் எத்தனை

வேற்றுமை. இறைவழிபாடற்ற சமுதாயமும் உள்ளதே.

அத்வைதம் த்வைத்  உருவம் உருவமற்ற

எத்தனை  .இரக்கமற்ற மனிதன்
இரக்கமில்லா மனிதன்
ஆசையற்ற மனிதன் பேராசை உள்ள மனிதன்

அறிவுள்ள மனிதன் ஆற்றலுள்ள மனிதன்

பைத்தியக்கார மனிதன் செவிட்டு மனிதன குருட்டு மனிதன்

மரியாதைக்குறிய மனிதன் அவமானப்படும் மனிதன்

வாய்மைக்காக  நாட்டிற்காக சமுதாயத்திற்காக
வையகத்திற்காக என மனித சேவை வேறுபாடுகள்
தனக்காக தனிமனிதனுக்காக வாழ்பவன்
இறைவனின் லீலைகள்

இயற்கையின் பாடங்கள்
யாரறிவார் ?

ஒவ்வொரு மனிதனினையும் ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் .

சும்மா இருக்கவைப்பவனும் அவனே. செயல்படவைப்பவனும் அவனே.







Wednesday, April 20, 2016

இறைவனைப்பற்றி

இறைவன்  எங்கே ?
  இயற்கையின் மாற்றம்
இயற்கையின் சீற்றம்
   எண்ணற்ற நீர் வாழ் உயிரினங்கள்
தாவரங்கள்
கனிமங்கள்
நோய்நொடிகள்
அறிவியல் விந்தைகளை வெல்லும்
இயற்கை வினோதங்கள்
மாற்றங்கள்
நிலையற்ற வையகப் படைப்புகள்
ஏழை பணக்காரன் பட்டம் பதவி
படிப்பு திறமை  பாட்டு ஓவியம் போன்ற கலைகள்
எல்லாமே சாதிக்க முடியாத நிலை
இறைவனை சிந்திக்க வைக்கிறது.
மனிதன் மட்டும் தான்
நினைத்ததை
சாதித்தால் இறைவனை
நினைக்க மாட்டான் .
மனிதனின்  குணம் .
அறிய முடியா ஒன்று.