உள்ளத்தை சாட்சியாக வைத்து
உலகநாதன் விஸ்வநாத் ஜகன்னாத் ப்ரேரணயைில்
இந்திய மத ஒற்றுமை விஷயத்தில்
இறைவன் என்ற பெயரில் ஏமாற்றுவோர் கூட்டம் அதிகம்
தக்ஷிணை தான் வாழ்வாதாரம் என்ற அந்தணர் வாழ்க்கை.
அறவோர். ஆசைப்படாதவர்கள்
உணவு உடை உறையுள் உண்மை
வேதம் பூஜை அர்ச்சனை
வையக நலம் என்று வாழ்பவர்கள்
வாழ்ந்தவர்கள்.
இறை சக்தியால் வாழும் ஒரு படைப்பு .
காலமாற்றம்.
வெளிநாட்டினர் படைஎடுப்பு.
ஆலயங்களில் கொள்ளை.சிலைகள் உடைப்பு.
ரசனை கலைஞர்களின் அழகு படைப்பு சிற்பிகளின்
உழைப்பு
அறியா முகலாயகர்கள்
அவர்களிடமிருந்து ஆலயங்களை
காப்பாற்ற நடத்திய போராட்டங்கள்
அந்தணர்களா விடுதலைக்குப்பின்
ஆலய நிலங்களை அபகரித்தனர்?
ஆலயங்கள் அருகில் கடைகளை அமைத்தனர்?
ஆலய அறங்காவலர்கள் அந்தணர்களா .?
நுழைவுக்கட்டணம்
வாங்குவது வரவு சி லவு அனைத்தும் அந்தணர்களா .?
ஆனால் வருமானமில்லா
விவசாயி கள் தற்கொலை.
ஆனால் ஏழை அந்தணன்
வேறு தொழிலகளில்.
ஆலயங்கள் சுரண்டல்
உண்டியல் எண்ணல்
ஆலய மேம்பாடு எதிலும் அந்தணர்கள் இல்லை.
இன்று அவரகளுக்கு ஏற்ற வருமானம் இல்லை.
பல ஆலயங்கள் இருள் மயம் .
அரிய பெரிய சிலைகள் மண்டபங்கள் மறைத்து அங்காடிகள் .
ஆலயம் மறைக்கும் அளவுக்கு கட்டடங்கள்.
பரிகாரம் என்ற பெயரில் ஏமாற்றங்கள்.
ஆலயம் முன் ஆண்டவன்
இல் லை என்ற வாசகத்துடன் சிலை.
ஆண்டவன் கோயில் இடித்தால் பாதுகாப்பில்லை.
ஆண்டவன் இல்லை என்ற சிறு கூட்டத்திற்கு சிலைக்கு பாதுகாப்பு.
அந்தணர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஐயர் கோவில் ஐயங்கார் கோவில் பார்வையில் வெறுப்பு.
இந்த இறைப்பேராட்டம் இறைவன் காக்க முடியா குழப்ப நிலை.
இதுவே ஸனாதன தர்மம்.
ஹிந்து என்ற மதமில்லை.
இறைவன் தான் காக்க வேண்டும்
லை
Wednesday, February 17, 2016
ஸனா தன தர்மமும் தர்ம சங்கடங்களும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment