ஆலயம் சென்றால் அங்கே அமைதி வேண்டும்.
ஆனந்தம் வேண்டும்.
மனதில் ஆசைகள் ஒழிந்து தான தர்ம சிந்தனை வளர வேண்டும்.
ஆலயஙகளில் ஆடம்பரஙகள் அதிகரிக்கின்றன.
வணிகவளாகத்தில் நுழைந்துவிட்டோமோ என்றே தோற்றமளிக்கிறது.
சிறப்பு வழிபாடு சிறப்பு தரிசனம் சிறப்புக்கட்டணம்
ஆஸ்திசேர்த்து ஆலயம் செல்லவேண்டும் என்ற
சிந்தனை வளர்ந்து வரும் நிலை.
சரியா.?
No comments:
Post a Comment