ஷண்முகனே! சக்தி வேலவனே !
ஞானவேல் !வெற்றிவேல் !
கந்தவேல் !கடம்பவன வேலவா !
கலியுக நாயகா! கஷ்டங்கள் போக்கவா !
தெள்ளிய தமிழ் அறிவால்
திருமுரு காற்றுப்படை எழத வைத்தாய்
திருப்புகழ் அம்ர்தம் அளித்து
அருணகிரியை ஆட்கொண்டாய்
அறுபடை வீடுகளில் அற்புதம் படைத்தாய்
சூரனை வென்றாய் சேவல் கொடியோனாய்
சூரனுக்கு அபயம் அளித்தாய்
மயில் வாகனனாய் பாம்பன் சுவாமிகளை
ஷண்முகக் கவசம் பாடவைத்தாய் .
எனக்கு உன் அருளால் ஏற்றம் தாருமையா .
ஞானவேல் !வெற்றிவேல் !
கந்தவேல் !கடம்பவன வேலவா !
கலியுக நாயகா! கஷ்டங்கள் போக்கவா !
தெள்ளிய தமிழ் அறிவால்
திருமுரு காற்றுப்படை எழத வைத்தாய்
திருப்புகழ் அம்ர்தம் அளித்து
அருணகிரியை ஆட்கொண்டாய்
அறுபடை வீடுகளில் அற்புதம் படைத்தாய்
சூரனை வென்றாய் சேவல் கொடியோனாய்
சூரனுக்கு அபயம் அளித்தாய்
மயில் வாகனனாய் பாம்பன் சுவாமிகளை
ஷண்முகக் கவசம் பாடவைத்தாய் .
எனக்கு உன் அருளால் ஏற்றம் தாருமையா .
No comments:
Post a Comment