அகில உலகில் பொருள்
ஆண்டவன் அருள்.
இயற்கையின் சக்தி.
ஆசையை அடக்கும்..
ஆணவத்தை அளிக்கும்.
அதிசயிக்கத்தக்க அறிவியல்.,அகலும்
.மாற்றங்கள் /அழிவு-உண்மை.
இயற்கையின் படைப்புகளிலும்,
அறிவியலின் கண்டுபிடிப்புகளும்.
நிலைத்து நிற்பவை,
நிலைத்து இருக்க ,
பஞ்ச பூதங்கள்,
நிலம்,நீர்,வாயு,அக்னி,ஆகாயம்.
அறிவு ஆற்றல் மிக்க
. மனிதன்,
படைத்த படைப்புகள்,
படுத்தும் சுகங்கள்.
இயற்கையை
மாசு படுத்தும்.
சாதனங்கள்.
கண்டு பிடிப்புகள்,--மனிதனை
கற்காலத்திற்கே வழி வகுக்கும்.
இயற்கை மாற்றங்கள்,
செயற்கை மாற்றங்களால்,,
மாசு படும் போது,
எஞ்சி இருப்பவை,
இன்னல்களே.
பொருளற்ற பொருளாதார வளர்ச்சி,
வளம் அளிக்கும் மாயை.
பொருளற்றதாக்கிவிடும்.
இயற்கையுடன் இயைந்த இன்பம்,
இறையன்பு.
ஒழுக்கம் தரும் இறையன்பு.
ஒளிரும் அறிவியல்
இருள், தரும் காண்.
இயற்கையின் சக்தி ,
இறை சக்தி.---அதற்கு
மேலொரு சக்தி இல்லை .
அவனியை ஆட்டிப்படைக்கும் ,
இறைசக்தி.--அதற்கு,
இணை இல்லை காண்.