Sunday, January 29, 2012

bakti

தெய்வீகம் என்பது பற்றற்ற நிலை.ஆனால் உலக நன்மையை
அடிப்படையாகக் கொண்டது.அப்பொழுது உலகப்பற்று ஏற்படுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அன்பு வழியில் அற வழியில்
தொண்டு மனப்பான்மையுடன் உலகப்பற்றற்ற நிலையில் பற்றுள்ள
 நிலை ஆன்மிகம்.
ஆன்மிகம் வளர்ப்பவர்கள் ஆடம்பரம் விரும்பாமல்   பிறவி எடுத்ததன்
நோக்கமறிந்து  மக்களுக்கு நல்வழி காட்டுபவர்கள்.
இறைவன் உலகில் பல அதிசயங்களை தான் படைக்கும் மனிதர்கள்
மூலம்  செய்விக்கிறான்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட
 ஆற்றல்.வசதிகள் வாய்ப்புகள்.திறமைகள்.
அதனால் அவனுள் ஒரு ஆதங்கம்.அதன்   விளைவாக 
 pottikal -பொறாமைகள்.
.தான் மற்றவர்களுக்கு  ஈடாக  வளர  முடியவில்லை  என்ற  எண்ணம்
.தன்னை  மட்டும்  உயர்த்திக்கொள்ள  தனி சம்பிரதாயம்.அடிப்படை
 கொள்கை -கோட்பாடுகள் ஒன்றே. புதிய  தலைப்பு .அதன் அடிப்படையில்
பிரிவினைகள். thanikkatchikal .தனிப்பட்ட வழி காட்டல்கள்.. விளைவாக 
 ஈஸ்வர  பேதங்கள்.மொழி அடிப்படையில் ஆன்மீக  மொழி என்ற parachaaram.
ஆண்டவன் மனிதனின் பக்தியை அறிகிறானா ?அவனுக்கு ஒரு குறிப்பிட்ட
மொழி அல்லது சன்மார்க்கம் தெரியுமா?நல்வழி என்றால்
 தெரியாத?  ?
     மனித  இன  வளர்ச்சிக்கு  ,ஒற்றுமைக்கு  ,நேசத்திற்கு ,பாசத்திற்கு
,  இறை  வழிபாட்டு வேறுபாடுகள் தடைக்கற்களாக உள்ளன. 
பேதங்கள்   இடையூறுகளை  ஏற்படுத்துகின்றன.. தன்னை  தன்
 சுயநலத்தால்  தனிப்பட்ட  தலைமைப் பன்மை நிலை நாட்ட
பக்தி என்றால்
பக்தி  மார்கங்கள்  என்றால்  ஆன்மிகத்தில்  நாட்டம் குறைந்து
 மேலோங்குகிறது.
இனப்போராட்டங்கள்  ஏற்படுகின்றன .அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது.
பக்தி நாட்டம் குறைகிறது.


அந்த முயற்சியில்    தோல்வி   காணும்   போது அவநம்பிக்கைகள்.

1 comment:

Neeraja said...

very nice I like this