அன்பு என்றால் வள்ளுவர் கருத்துப்படி எலும்பும் மற்றவர்களுக்காக
உறவுகள் உற்றார்கள் இன்று எப்படி உள்ளனர்.?இன்றா?
ராமாயணத்தில்உறவு சகோதர பாசம் ஒரு பக்கம்
.மற்றொரு பக்கம் பாசத்துடன் நேர்மை. இறையன்பு.
இறையன்பு அண்ணனுக்கு எதிராக
அண்ணன்களை வதைத்து பழிச்சொல்லுக்கு ஆளானது.
தாயன்பு தனயனை ஆஷ்ரமத்தில் அமர்த்தி ,
பாதுகைகளை அரியணையில் ஏற்றி சகோதர பாசத்தை உயர்த்தியது.
தாயன்பு சுயநலமாகி தந்தையின் மரணத்திற்கு காரணமாகியது.
பங்காளிப்பகை மகாபாரதம்.அதில் தாயன்பு சமுதாயம்
என்ற பார்வையில் லோக கௌரத்திற்காக இரக்க மற்றதாக்கியது.
.
தான் பெற்ற மகனை தன் மகன் என்று சொல்ல முடியாமல் தவிக்க
வைத்தது.கர்ணன் தானம் கொடுக்கும் அன்பு பண்பாகி
இறைவனையே இந்திரனையே பொய்யனாக்கியது.
இன்றைய சமுதாயத்தில் அன்பே தெய்வம்
உறவுகள் ???
No comments:
Post a Comment