ஆண்டவன்
ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவன்,
அவனியில் அவன் லீலை அற்புதம்.
ஆனால்,
இன்று அவன் மேல் அன்பால்,
அவனருளால் ஆலயங்கள்.
அன்பர்களின் ஆலயங்களால்,
அன்ன தானங்களால்,
ஆனந்தம் தான்.
தருமம் வளர்க்கும் ,
ஆலயம்,
தான புண்ணியங்கள்,
நற்பண்பு தரும் .,
அன்பர்கள் .
No comments:
Post a Comment