Sunday, November 6, 2016

அதுதானே உன் நீதி

அனைவருக்கும்
காலை வணக்கம் .

இறைவா!
மறையும் மனிதனை நீ படித்தாலும்
எத்தனை குணங்களை நீ படைத்துள்ளாய் ?

உனக்கே நியாயமா ?
அவனியில் நடக்கும் அநியாய நியாயங்கள்.

நியாயங்களுக்குத்தானே சோதனை தருகிறாய் ? வேதனைகள் தருகிறாய்.
ஊழல் கூத்தாடுகிறது.
கையூட்டுப்பேய் இரக்கமற்று ஆடுகிறது.
ஆட்சியைப்பிடிக்க ஆயிரமாயிரம் கொடிகள்.கோடிகள்.
கோடிகள் இருந்தால் நீதிமன்ற தீர்ப்பு மாறும்.
கோடிகள் இருந்தால் அதிகாரம் இருந்தால்
தீர்ப்புகள் வரவே வராது.
அசத்திய சோதனை யாரும் எழுதவில்லை.
சத்திய சோதனைகளே எழுதப்பட்டுள்ளன.
சத்தியமான வழியில் சங்கடங்களே அதிகம்.
ஹரிச்சந்திரனுக்கு சோதனைகள்
ஹரிச்சந்திரனுக்கு எதிர்வீட்டுக்காரன்
என்றே பேச்சு .
நீதிமன்றங்கள்
நிதிக்கான மன்றங்கள் என்றே பேச்சு.

எங்கே நியாயம்?
நீதிமன்றம் செல்லாமல்
ஆக்கிரமிப்பு நிலங்கள் போகட்டும் என்ற
ஏழைகளின் கண்ணீர் உனக்குப் புரியாதோ ?
அறிந்தும் அறியாமல்
அநியாயங்களுக்கு
ஆண்டவன் /பகவான் /இறைவன் துணைபோகும்
வையகமாக இருக்கின்றது எதனால்.
நியாயங்கள் வாழ்ந்தாலும்
அநியாயங்கள் ஆர்பாட்டம்
அவனியினில்
எங்கும் உண்டு.
ஆண்டவா! இறைவா!பகவானே !தேவுடா!
என்றே வாழும் பக்தர்கள் கூட்டம் பெருகும்
கலிகாலம்.
ஆனால் பலகோடிகளுக்கு அதிபதியே
ஆட்சி மன்றம்.
மன்னர்காலத்திலும் ,
மக்களாட்சி காலத்திலும்
நிதிதானே பிரதானம் .
நீதிக்கு எங்கு அதிகாரம்.
மூவரைக்கவர்ந்த பீஷ்மர்
பிதாமகர் என்றே கூறும்.
நீதிகள் நியாயங்கள் என்றாலும்
நிதிகளின் அடிப்படையே வெல்லும்
அனைத்துக்கும்
உன் தண்டனை மரணமே நிச்சயம் .
கோடீஸ்வரன் ஆனாலும்
கோவண ஆண்டி ஆனாலும்
ஒருபிடி சாம்பல் அல்லது புழுக்களுக்கு இறை.
அழுகிய நாற்றம்
அரசனானாலும் ஆண்டியானாலும்
சவம் /பிணம் .
அதுதானே உன் நீதி.

तमिल कविता कवयित्री कलैमकल हिदया रिस्वी

விருப்பமான கவிதைகளை தெரிவு செய்யுங்கள்
08 வரமாய்த் தர வேண்டும்
..................................................
அன்புள்ள மனம் கொண்ட மங்கை
அழகான குணம் கொண்ட தங்கை
பண்புடனே வாழுகின்ற பாவை
படிந்த வளாயிருக்கின்ற பூவை
என்றனுக்கு மருமகளாய் வேண்டும்
இறைவனதை வரமாய்த் தர வேண்டும்
கணவனுக்குத்  தொண்டு செய்யும் முள்ளம்
காரிகைக்கு இருந்திடலும் நல்லம்
குணவதியாய் குடும்பத்து விளக்காய்
கோதை யவள் விளங்கிட வேண்டும்
அனைவரையும் கவர்ந்து விடும் நல்ல
அன்பு மிகு மருமகள் வரவேண்டும்!
நாலு குணம் கொண்டிருக்க வேண்டும்
நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும்
வாழுகின்ற போதினிலே குடும்பம்
வழி நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்
சீல குணம் கொண்டிருக்க வேண்டும்
சிறப்பான மருமகள் வர வேண்டும்.
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
09 கல்வி ஒழுக்கம
शिक्षा -अनुशासन
பாடல்
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
दौलत शिक्षा ही स्थाई ,
साथ का अनुशासन अति ऊँचा।
आइए,बढेंगे हम।
आशा. के बल बढेंगे हम।
कई  प्रकार के फल पाएँगे।
जो भी हो, चरित्र बल  नाम देगा।
अनुशासन देगा देश को शांति।
फूल खिले उद्यान में ,
अति तडके उठेंगे हम।
प्यार सब पर दिखाएँगे।
दूर संचार साधन बनेगा
  दुनिया का सत्ताधारी।
प्रगति  क़ा कार्य करेगा ही।
रंगमंच की दुनिया होगी हमारी।
परिश्रम का फल कल्याण होगा।
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பி க்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )
பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தெழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊ ட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )
ஊ டக் மென்பது உலகாளும்
உந் நத மான செயலாகு
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
10- தாய் தமிழே வாழி !
..................मातृभाषा की जय हो।
वळ्ळुवन,इलंगो, कंबन,
अमर कवियों के मार्ग पर
बन गये करोडों कवि।
सुंदर कवियों के जल प्रपात पर
हम नहाता, पीके,स्वाद करके,
यात्नाएँ,पीडाएँ  विस्मरण करनेवाली
सुंदर तमिल  की  जय हो।
भारतीय, उमरु,  नल्ल इलंदै, भारतीदासन,
कविताओं के हार  पहनाकर
असीम आनंद पाये हैं।
गरीबी  को जमा करके
दुखों को भोगकर
जिंदगी को बिखेरकर
बिना थकावट महसूस कर,
माँ तमिल! तेरे यशोगान में
सुख का अनुभव किया था।
जिन्होंने जिंदगी त्यागा,
साधु संत संन्यासी भी
तेरे सुंदर  रूप को नहीं भूला।
अग जग के लोगों की प्रशंसा में
अति पुरातन है तू।
जुग जुग जीना तू।
अमर  है तू।
जाओ वीर- गंभीर चाल से।
जय हो तमिल माँ , तेरी जय हो।
*********************""**"


வள்ளுவன்  இளங்கோ  கம்பன் ,
வழி  தனில் புலவர்  கோடி !
தெள்ளிய  கவிதை  பாடி
தென்னச்  சுவைக்க !நாமும் !
அள்ளியே ! பருகி  இன்ப !
அருவியில்  குளித்து  நித்தம்
தொல்லைகள்  மறக்க  வைக்கும்
சுந்த்தரத்  தமிழே வாழி !
பாரதி உமறு ! நல்ல
இலந்தை  பாரதி தாசன் ,போன்ோ
ஆரமாய்ச்  சூடி  யுன்னை 
அழவிலா  இன்பங் கண்டார்
சேர்ந்திடும்  வறுமைத்  துன்பம் !
சிதைவுறு வாழ்க்கை கண்டும்
சோர்ந்திடாது  துன்னைப்  பாடி
சுகம்  பல  கண்டாள் அம்மா !
வாழ்வினைத்  துறந்தோர் கூட
வடிவுனைத்  துறந்தா ரில்லை
தாழ்விலா  நிலையி  லிந்தத்
தரரணியோர் புகழ்ந்து  போற்றும்
நீள் பழம்  பெருமை  யோடு
நித்தமும்  வாழு மெங்கள் !
வீழ்வுறா  மொழியே !என்றும்
வீறுடன்  வாழ்க நீடே !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்



________________________________________________


     ११.  हम  ही   शक्ति


-----------------
अति   सुन्दर  लोकमाता

युवा शक्ति  ही हदय  तेरा.

पेशों  के  आयुध  से

अति  क्रूर , अति अन्धकार

 गरीबी  को
भगाना  होगा.
युवकों! आइये,

एक साथ  मिलकर ,

खुशी  से  आइये ,

मेहनत  करने.

स्कूल  में  पढ़ा  हमने .

उन्नत  उपाधियाँ  पायीं.
सिद्धांत में  सुदृढ़  बनकर ,

भूमि  की  रक्षा  करेंगे
बुद्धि  बल  से  अति श्रद्धा  से
  मेहनत  करके ,
ऊंचे पहाड़ -सा
नाम  पाने  आइये.
जंगलों  को  मिटाकर
उपजाऊँ  खेत  बनायेंगे.
अच्छे अनाज  उत्पन्न  करके,
दुखी चेहरों  में
वसंत  की  खुशियाँ  लाने,
मिलकर  करेंगे  परिश्रम.
खेती  करेंगे ,
अच्छे  यंत्र  बनायेंगे
नींद छोड़कर  मेहनत करेंगे  हम

नवीनता  लायेंगे,
वर्षा  के  पानी  ठहराकर

दुनिया  की  मदद के  लिए ,

पानी सींचकर खेती  करेंगे.
जग  को उपजाऊ  बनायेंगे.

चाय   ,रबड़,नारियल  
और  भी  कई  पेड़  पैदा  करेंगे.
षड रूचि के  फल- अनाज
पैदा  करेंगे.
जमीन  को  करेंगे  उर्वरा.
फल उगायेंगे, काटेंगे.
गरीबी  रेखा मिटायेंगे .

बनायेंगे  देश को  अति  उपजाऊ.

प्रगति  देश  की.
  युवकों  के  हाथ में,
जब  होगी  एकता.
 देश के  कई प्रकार  के  कल्याण होंगे.
भूमि  को  हरा -भरा बनायेंगे.

जागो   युवकों! हम    ही है  शक्ति .





11 -நாமே !சக்தி
................................
எழிலுரு  உலக மாதா
இதயமாம்  இளைஞர்  சக்தி !
தொழிலெனும்  கருவி கொண்டு
துரத்துதல்  ஆகும் ! பொல்லா ,
இழி விருள்  வறுமை  தன்னை
இரவியை மிளிரும் தூய
இளைஞரே  ஒன்று கூடி
இன்பமாய்  உழைக்க  வாரீர் !
பள்ளியில்  படித்தோம் !மேன்மை
பட்டங்கள் பலவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி  பூண்டு
குவலயம்  தன்னை  மீட்க
தெள்ளிய உணர்வி  னோடு
திறம்பட  உழைத்து  மண்ணை
வெள்ளிடை  மலையாய்  என்றும்
விளங்கிட வைக்க வாரீர் !
காடுகள்  மாய்த்து  நல்ல
கழனிகள்  உண்டு பண்ணி
மேடுகள்  வலம் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூடியே  மகிழ்ந்து  வாழ
கூடியே  உழைக்க வாரீர் !
ஏர்பிடித்  துழுவோம் !நல்ல
எந்திரம்  துணையாய்க் கொள்வோ!
போர்வைகள்  தம்மை  நீக்கி !
புதுமைகள்  உழைப்பில்  செய்வோம்
கார் மழை  தன்னைத்  தேக்கி
காசினிக்  குதவும்  வண்ணம்
சீர்மையாய்ப்  பயிருக்குப்  பாய்ச்சி !
செகமது  செழிக்கச்  செய்வோம் !
தேயிலை  இறப்பர்  தெங்கு
சிரித்திடும்  வயலின் நெல்லு !
ஆயநற்  கனிகள் நூறும்
அறு  சுவைக்  குதவும்  யாவும்
நேயமாய்  வளர்ப்ப   தாலே !
நிலத்திடை  வளங்கள் கூடும்
சாயந்  திடும் கதிர் வளத்தால்
தலையை  நாம் நிமிர்த்த  லாமே !
இளைஞர்  கை  இணைந்தா லிங்கு
எங்கிலை  அபிவி  ருத்தி ..?
வளை கரம்   வாளை  ஏந்தி
வயற்  கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப்  பிடுங்கி வீசி
காரிய  மாற்றும்  போதும்
களைந்து  போகும்  வறுமைக்  கோடு
காணுமே !வளத்தை நாடு !
உயர்வுக்கு  இளைஞ்ர் சக்தி ,
ஒன்று பட்டினையு  மானால் !
நயம் பல வந்து கூடும்
நலிவுகள்  மறைந்து  ஓடும்
புயங்களை  உயர்த்தி  யிந்தப்
பூமியை  பசுமை  யாக்க
செயற்பட  எழுமின் !எங்கள்
இளைஞரே ! நாமே !சக்தி !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

********************************************************************************
12 -இலங்கையின் குழிந்த மலைகள் சிவப்பேறும் ..!

    श्री  लंका  के    ठंडे  पहाड़  होंगे  लाल.
.....................................................................................

ग्रामीण मेहनती   मुत्तु ,करुप्पन, मूक्काई --
मुनियन,करुप्पन मुरुकांडी              ( तमिल मेहनती  वर्ग  के  नाम)
अति  मेहनत  करके .
पहाड़  को तोड़-मरोड़कर
टोकरियाँ    ढोकर -
चींटी  जैसे  अथक मेहनत  करके  रोज़
यंत्र  जैसे     परिश्रम कर
ईख,केले ,फल के  पेड़
उगाकर , तरकारियाँ   उत्पन्न  किये हैं.

नर-नारी  मिलकर  बिना  भेद -भाव  के ,
कठोर  मेहनत   से  हरे- भरे  किये  हैं.

संसार  के  भूख  मिटाने ,
खूब -मेहनत करके ,
दुबले -पतले  हो गए.
मूसलधार  वर्षा,
बर्फीली  सर्दी,
कठोर धूप  ,
इन सबकी  बिना  परवाह  के
बिना  आराम  के मेहनत  किया  था.
जंगलों  को  खेत  बनाकर,
चाय  के  बाग़  में  अपने  खून को
बनाया था खाद.
वे बगैर  आराम के मेहनत से
थककर   छेदों  वाली झोंपड़ी  में
जोंकों  के  रक्त चूसने  पर भी
मीठी  नींद  सोये  थे.
मधुर   चाय  भी उनकी
विशेषता बोल ,
बनी  लाल.

बैलों  जैसे  मेहनत करके ,
श्री लंका  के  राजा थक गए.
चोर-डाकू-आलसी - कीर्ति  पाकर बड़े बने.
इस अत्याचार  को अग्नी  न  सहेगी.
ठंडे  पहाड़  भी  एक दिन
ज्वालामुखी -बन फटकर  बिखरेंगे.
 हीन  चोरों के  जीवन को नाश कर  देंगे.






முத்து ,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி
கொத்திப் பிளந்தனர் மலையினையே - நல்ல
கூடை சுமந்தனர் முதுகினிலே
எறும்பு போலச் சோம்பாது நிதம்

எந்திரம் போல உழைத்தனராம்
கரும்பு கதலி கனி மரங்கள் - நல்ல
காய் கறி யாவும் விளைத்தனராம்  
ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனராம்
பாணும் பருப்பும் பசிக்குண்ண  - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனராம்
கொட்டும் மழையும் கொடும் பனியும்  - நன்கு
கொளுத்தும் கொடிய வெயிலினிலும்
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா நுழைத்தனராம்
ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில் இறங்கினராம்
காட்டை அளித்து கழனிகளாய் - அவர்
கடின உழைப்பால் மாற்றினராம்
உதிரம் தன்னை தேயிலைக்கே - நல்ல
உரமாய் இட்டு வளர்த்தனராம்
மதுரமான தேனீரும் - அந்த
மான்பினைக்  கூறிச் சிவந்ததுவாம்
மாடாய் உழைத்து ஓடாகி - இலங்கை
மன்னர்களெல்லாம் தேய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர்  - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்
இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது  - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர் வாழ்வை குடித்து வைக்கும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
चोर-डाकू-आलसी - कीर्ति  पाकर बड़े बने.
इस अत्याचार  को अग्नी  न  सहेगी.
ठंडे  पहाड़  भी  एक दिन
ज्वालामुखी -बन फटकर  बिखरेंगे.
 हीन  चोरों के  जीवन को नाश कर  देंगे.






13-விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்

   स्वर्गीय  माँ की    यादें 
..................................................................................................

दस  महीने  गर्भ  में  ढोकर
प्यार -दुलार  से  माँ  ने
किया  लालन-पालन.

इस  पृथ्वी  पर  इनका त्याग की  महीमा
आसमान  छुयेगी.
आँखों  के तारा मान
दुलारती   रोज़.
हरे ! मेरे  प्यारे हीरे,
प्यारे फूल,
जैसे मीठी  बोली में
कितना स्नेह  दिखाती
मक्खी-चींटी भी  बैठने पर
न  सहेगी  माँ.
प्यार की रोशनी में
मुझे  बड़ा  बनाया था.
पाठशाला  के  पाठ सिखाकर
अति  प्यार से  स्कूल भेजती.
प्रकाश  के  तड़के  के आसमान -सा
हमें   जीवन  की रोशनी दी  है.
उपाधियाँ -स्नातक  पाकर
जिन्दगी  में  आगे  बढ़ाने  की  सहायिका .
 स्पर्ष   उसका  कितना  प्यारा.
रक्त को  दूध के  रूप  में  पिलाकर ,
प्यार से   पाला है  माँ .
ह्रदय  के  पूरे  मनोवेग
कैसे  भूलूँ  इसे?
माँ! मेरी  स्नेहमयी  है.

*********************************************************************************


பத்து  மாதம்  சுமந்தே என்னைப்
பரிவுடன்  வளர்த்தவள்  உம்மா !
இத்  தரை  தன்னில் இவளருந்  தியாகம்
எழுந்தே  தொட்டிடும்   விண்ணை .!
கண்ணே !என்று  இமையைப்  போலே !
காத்திருப்பாள்  இவள் நிதமே !
பொன்னே என்றும்  பூவே என்றும்
பொலியும்  அன்போர்  விதமே !
ஈ யோடெறும்பு  எதுவும்  அணுகா (து )
இனிதாய் வளர்த்த  உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால்  என்னைத்
துலங்க  வைத்தால் !உய்வோ,ம் !!
பள்ளிப் பாடம்  சொல்லித்  தந்தே !
பண்பாய்  அனுப்பி  விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும்  வானாய்
விளங்க  அனைத்தும்   இடுவாய் !
பட்டம் பெற்றே  பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க   வைத்தாள் !
தொட்டுப் பேசித்  துணையாய்  நிற்கும்
தூய  உள்ளம்   உம்மா !
உதிரம் தன்னைப்  பாலாய்  உதிர்த்து
ஊ ட்டி  வளர்த்தவள்  உம்மா
உள்ளத்  துணர்வில்  வாழும்  இதயம்
இவளை  மறவேன் மண்ணில்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
__________________________________________________________________________
14 -ஏன்படைத்தான் இறையவனும் ?

हे  ईश्वर! हमारी  सृष्टि क्यों  की ?

 छत  में  हज़ारों  छेद , कठोर  धूप !
जिस  घर में  हम  रहते हैं , उसकी दशा.
वर्षा  ऋतू  में  ,सर्दी के कारण
शरीर  पिघल  जाता .
हमारे  जीवन दुःख भरा हो जाएगा.
चटाई नहीं हमें  लेटने.
भूख  मिटाने  खाना  नहीं ,
रोग रहित  जिन्दगी ,
हमारी  नहीं,
एक  क्षण भी  हमको  सुख  नहीं .
पेट थोडा-सा भराने  कठोर  सघर्ष.
बेरहमी समाज में हम भी एक दल.
गरीबी हालत ही हमारे  सखा.
हमारे  स्थान तो नरक .
भूख लगने गोलियाँ  खाने  के
समाज में भूख से रहते  हैं  हम तड़प.
धनियों के   घर में होते  कुत्ते.
उन कुत्तों के भोजन  भी  हमें नहीं.
बच्चों को जन्म तो  लेते हैं,
उन प्यारे  बच्चों की
स्थायी दौलत शिक्षा देने
हमें  हैं  अत्यंत चाह.
पैसे हमारे शत्रु बन गए,
अतः रहते  हैं दुखी.
हमें ईश्वत! इस दयनीय हालत में
क्यों  सृष्टी  की  है?
हमें  यों दुखी छोड़ ,
क्या वे मीठी  नींद में हैं ?

ईश्वर तो हमें छोड़  सोया  नहीं,

इस भूमी पर हम  सब किसान
जीने  के  मार्ग  तो खोजेंगे जरूर.


.......................................................................
கூரையிலே  ஆயரங்கண்  !கொளுத்தும்  வெயில்
குடியிருக்கும்  உள்  வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே  உடலுறைந்து போகும் !எங்கள்
வாழ்க்கையெலாம்  துன்பமாய்  மாறிப் போகும் !
பாயில்லை  படுப்பதற்கு  எழுந்து  நாங்கள்!
பசியாற  உண்பதற்கு  உணவு  மில்லை !
நோயில்லா  வாழ்மெக்கு   அமைய வில்லை
நொடிப் போதும்  எமையின்பம் தழுவவில்லை!
கால்வயிற்றுக்  கஞ்சிக்கும்  கடும்  போராட்டம்
கருணையிலா  சமூகத்தில்  நாமோர் கூட்டம்
ஏழ்மை  நிலை  தா னெமக்குத்    தோழ ராகும் !
இம்மையிலே   நமது  இடம்  நரகமாகும் !
பசி வரவே  மாத்திரைகள்  உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந்  தர்கள்
வசிக்கின்ற  வீட்டினிலே  நாயக  ளுண்ணும்
வகையான  உணவுகளும்  எமக் கில்லை !
பெற்றெடுத்த  செல்வரினைக் கல்வி என்னும்
பெருங்  கடலில்  நீந்தவைத்துக்  கரையில் சேர்க்க
பற்றெமக்கு  மிகவுண்டு !பணத்  துடிப்பு
பகையாகிப்  போனதனால்  வீணில் வாழ்ந்தோம் !
இத்தரையில்  எமைப்போன்ற  மாந்தர் தம்மை
ஏன்படைத்தான்  இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான்  நம்மை விட்டு ? 
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா  மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில்  கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான்  மாறிடவே வழிகள்  காண்போம் !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
15 -கொடுமை தான்  வறுமைத் துன்பம்
........गरीबों  को  न   सुख .
    जो  है ,वह है  दुःख.
रोटी  देखने  से  सुख.
क्रूरता है  गरीबी  जीवन.
कल मिटेगा दुःख ,
होगा   सबह  जीवन  में
केले  के समान अंत के
इस मनुष्य  को  कहाँ  सुख.
बैल -सा  मेहनत, पर
केवल  बचता  है  गरीबी.
मेहनत  का  फल तो शून्य.
इमारतों को  सीधे  खड़े
मनुष्य  जीते है विश्व में.




..................................................
ஏழைக்கு  இல்லை  இன்பம்
இருப்பது யாவுந்  துன்பம்
கூழையே   கண்டால் இன்பம் !
கொடுமை தான்  வறுமைத் துன்பம்
நாளையோர்  விடிவை எண்ணி
நலமுடன் வாழ எண்ணும்
வாழை  போல்   மடியு மிந்தப்   
மாந்தருக் கென்று இன்பம் .?
மாடென உழைத்தே ஈற்றில்
மனத் துயர் மட்டும் மிஞ்சும் !
பாடுகள் பட்டே பின்னால்
பலனது  பூ (ஜ் )ஜியம் தான் !
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர்க் ளாலே

ராமசரித மானஸ்--துளசிதாஸ் --சுந்தரகாண்டம் --இருபத்து நான்கு.

 
     தங்கள்  சஹோதரரின்  வழிகாட்டுதலினால்  அவர்  சமுத்திரத்தினிடம்  வழி  கேட்டு
பிரார்த்தனை  
செய்துகொண்டிருக்கிறார்.
அவர்  மனதில்  சமுத்திர   ராஜனின்  மேல்  இரக்கம் உள்ளது.  இல்லையெனில்  அதை  வரட்சியாக்க   தாமதிக்கமாட்டார்.

தூதனின்    செய்தி  கேட்டு  ராவணன் சிரித்துக்கொண்டே  சொன்னான்--

இப்படிப்பட்ட அறிவு  உள்ளதால்

தான் வானரர்களை  உதவியாளனாக்கிஉள்ளான்.

   இயற்கையிலேயே  கோழையான  விபீஷணன்  சமுத்திரத்திடம் வேண்டச்சொல்லி  தன் பயந்த குணத்தை  நிரூபித்துள்ளான்.
  அட  முட்டாளே!  பொய்யான  புகழ்ச்சி ஏன்?   நான்  விரோதியின்  அறிவு மற்றும்  பலத்தின்  ஆழம் கண்டுகொண்டேன்.
விபீஷணனைப்  போன்று  கோழை மந்திரி  இருக்கும்போது  உலகில்  வெற்றி  எங்கே?
 ஐஸ்வர்யம்  எப்படி கிடைக்கும் ?
  துஷ்ட  ராவணனின் சொல்  கேட்டு  , 

தூதனுக்கு  கோபம்  அதிகரித்து விட்டது.  காலமறிந்து  தூதன்  லக்ஷ்மணன்  கொடுத்த  கடிதத்தைக்  கொடுத்தான்.
   தலைவா!ஸ்ரீ  ராமரின்    தம்பி  லக்ஷ்மணன்  இக்கடிதத்தைக்  கொடுத்தான்.  இதை  படித்து  உங்கள்  மனதை  குளிர்படுத்துங்கள்.

  இடதுகையால்  கடிதத்தை  வாங்கி  மந்திரியிடம்  படிக்கக்  கொடுத்தான்.
    கடிதத்தில்  எழுதி  இருந்தது---
அட  முட்டாளே!  வெறும்  பேச்சால்  மனதில் மகிழ்ந்து உன்  குலத்தை நாசமாக்கிவிடாதே.  ஸ்ரீ  ராமரை  விரோதித்துக்கொண்டு  நீ  விஷ்ணு, பிரம்மா,  சிவன்  போன்ற மும்மூர்த்திகளை   சரணடைந்தாலும்
தப்பிக்க  முடியாது.
    நீ  உன்  ஆணவத்தை  விட்டுவிட்டு  ,
உன்  தம்பி விபீஷணனைப் போல கடவுளின்  பாத கமலங்களுக்கு  வண்டாகி  விடு. அல்லது  துஷ்டனே! ராமரின் அம்புகளின்  நெருப்பிற்கு  குடும்பத்துடன்    பலியாகி  விடு.
   கடிதத்தின்  செய்தி கேட்டதுமே  ராவணன்  மனதில்  பயந்துவிட்டான்.
ஆனால்  முகத்தில்  பயத்தை  வெளிப்படுத்தாமல்  புன்சிரிப்புடன்
சத்தமாக  சொன்னான்--பூமியில்  இருந்து  ஆகாயத்தை கையில்  பிடிக்க  முயற்சிப்பதுபோல்  சின்ன தவசி வீணாக பேசுகிறான்.    தூதன்  சொன்னான்--ஆணவப் பேச்சை விட்டு உண்மையை  புரிந்துகொள்ளுங்கள்.
கோபத்தை  விட்டு நான்  சொல்வதைக்  கேளுங்கள்.
ராமனுடனான  விரோதத்தை விட்டுவிடுங்கள்.
 ராமர்  அனைத்து  உலகங்களுக்கும்
கடவுள். ஆனால்  அவருடைய  குணம்  மிகவும்  மென்மை.
நீங்கள்  அவரை சந்திததுமே  கருணை  காட்டுவார்.   உங்களுடைய எந்த குற்றத்தையும்  மனதில்  வைக்கமாட்டார்.
ஜானகி அவர்களை  ஸ்ரீ  ரகுநாதரிடம் ஒப்படையுங்கள்.   நான்  சொல்லுவதை  செய்யுங்கள்.
ஜானகியை ஒப்படையுங்கள்  என்று  சொன்னதுமே  துஷ்ட் ராவணன்  தூதனை   உதைத்துவிட்டான் ,

    தூதனும் விபீஷணனைப்போன்று
ராமரை சிரம்  தாழ்த்தி வணங்கி  சரணடைந்தான்.
 தன்  கதையை  சொல்லி  ராமரின்  கிருபையால் நற்கதி  அடைந்தான்.
  சிவபகவான்   இந்த நிகழ்ச்சியைக்  கண்டு  தன் மனைவி  பவானியிடம்  --
ஹே பவானி!
அந்த  தூதன்  ஞானி.
அகஸ்த்தியரின்  சாபத்தால்  அரக்கனாகிவிட்டான்.
இப்பொழுது  மீண்டும்
முனிவராகி  ராமரை  மீண்டும் மீண்டும்  வணங்கி  தன்
ஆஷ்ரமத்திற்குச்  சென்றுவிட்டான்.
        இக்கரையில்  மூன்று  நாளாகியும்
  கர்வமுள்ள  சமுத்திரம்  ராமரின்  வேண்டுகோளை  ஏற்கவில்லை.
  ஸ்ரீ ராமர்  கோபத்துடன்  லக்ஷ்மணனை  அழைத்து
அம்பை யும்  வில்லையும்   எடுத்துவா,  பயமின்றி  அன்பு  ஏற்படாது.
நான்  அக்னி-பாணத்தால்
 கடலை  வற்றச்செய்து  விடுகிறேன்.  முட்டாளிடம்  பணிவு,  கொடியவனிடம்  அன்பு,
கஞ்சனிடம்  தாராள  குணத்தை  உபதேசித்தல்  ,
அன்பில்  கட்டுண்ட  மனிதனிடம் ,
அறிவின்  கதை,
 மிகவும்  பேராசைக்காரனிடம்   வைராக்கியம்,
கோபமாக  உள்ளவனிடம்  அமைதி,
காமம்  உள்ளவனிடம்  இறைவனின்  கதை

ஆகியவை  எல்லாம்  எடுபடாது.

புஞ்சைக்காட்டில்  விதை விதைத்தது  போலாகும்.  வீண்.

இதை சொன்னதும்  ரகுநாதன்
வில்  எடுத்து அம்பை எய்தினான். ராமரின்  இந்த  செயல்  லக்குமணனுக்கு மிகவும்  மகிழ்ச்சியைத்  தந்தது.
கடவுள்  பயங்கரமான
பாணத்தை  எய்தினார்.
 சமுத்திரத்தின் இதயத்துக்குள்
 தீ  ஜ்வாலை  பற்றியது.
  திமிங்கிலம்,  பாம்பு,  மீன்கள்  கவலைப்  பட்டன.
 சமுத்திரமானது
தன்  ஜீவராசிகள்
 எரிவதைக்  கண்டு
தன்  ஆணவத்தை விட்டுவிட்டு
அந்தணனின்  வடிவில்  தங்கத் தாம்பாளத்தில்  ரத்தினங்களை  நிரப்பி கொண்டுவந்தது.

  இதைப்பார்த்து  காகபுசுண்டி  கருடனிடம்  சொன்னார் --
கேளுங்கள்.
எத்தனை உபாயங்கள்  செய்தாலும்  வாழைமரம்  வெட்டினால் தான்  பழுக்கும்.
 தாழ்ந்தவன் வேண்டுகோளை  கேட்கமாட்டான் .
அவன்  மிரட்டினால்  தான்  பணிவான்.

  சமுத்திரம்  பயந்து  பிரபுவின்  கால்களைப்  பிடித்து  வேண்டியது :-
என்  தவறை  மன்னித்துவிடுங்கள்.
ஆகாயம், வாயு,  அக்னி,நீர் , பூமி  அனைத்துமே  ஜடப்பொருள்கள்.
  உங்கள்  கிருபையால்  மாயை ஆனது  இவைகளை  சிருஷ்டிக்காக படைத்திருக்கிறார்.
எல்லா  நூல்களும்
 இதையே  சொல்கின்றன.
 உங்களின் கட்டளைப்படி  இருப்பதிலேயே  இவைகளுக்கு ஆனந்தம்.
  எனக்கு  பிரபு  தண்டனை அளித்து  நல்லதே  செய்துள்ளார்.
ஆனால்  ஜீவன் களின்  நல்ல  கேட்ட குணங்களையும் நீங்கள்தான்  அளித்துள்ளீர்கள்.
முரசு, நாகரீகமற்றவன் , சூத்திரன் .மிருகங்கள், பெண்கள்  ஆகியவை  தண்டனைக்கு உரியவர்கள்.

   பிரபுவின்  பிரதாபத்தால் நான் வரண்டுவிடுவேன்.
சேனை  கடந்து சென்றுவிடும்.
 எனக்கு பெருமை இருக்காது.
 உங்கள்  கட்டளையை  மீற முடியாது.  வேதங்கள்  உங்கள்  புகழை  இப்படித்தான்  பாடுகின்றன.      இப்பொழுது    நான்  உங்கள்   விருப்பபடி  நடந்துகொள்கிறேன்.
   சமுத்திரம்  சொன்னதைக்  கேட்டு  ராமர்  புன்முறுவலுடன்  சொன்னார் :-
  "வானர சேனை  கடப்பதற்கு  வழி   சொல்."
  சமுத்திரம்  சொன்னது --
நாதா!  நீலன் ,நலன்  இருவரும்  வானர  சகோதரர்கள்.
 அவர்களுக்கு  குழந்தையாக  இருக்கும்போது  ரிஷிகளின்  ஆசியைப்  பெற்றுள்ளனர்.
 அவர்கள்  ஸ்பர்சித்தால்  பெரிய பெரிய  மலைகள்  கூட
  சமுத்திரத்தில்  மிதக்கும்.
 நானும்  பிரபுவை  தியானம்  செய்து  என்  சக்திக்கேற்ற  உதவி  செய்வேன்.  நாதா!இவ்வாறு  சமுத்திரத்தைக்  கட்டுக்கு கொண்டுவந்தால்  மூவுலகிலும்  உங்கள்  புகழ்  பாடப்படும்.
  இந்த பாணத்தால்
  வடக்கு  திசையில்
  இருக்கிற  துஷ்ட  மனிதர்களை
 வதம்  செய்யுங்கள்.
   கிருபாகரனும்  போரில் தீரனுமான  ராமர்  சமுத்திரத்தின்  மனவேதனை  அறிந்து
 உடனே  துஷ்டர்களை  வதம்  செய்தார்.

    சமுத்திரத்தின் வேதனையைப்      போக்கினார்.

  ஸ்ரீ ராமரின் பெரும் வலிமையையும்

ஆண்மையையும்  கண்டு
சமுத்திரம்  மகிழ்ந்தது,  
அது  அந்த  துஷ்டர்களின்  எல்லா குணங்களையும்  சொன்னது.
  பிறகு  ராமரின்  பாதங்களை வணங்கி சென்றுவிட்டது.
   கடல்  தன்  வீட்டிற்குச்  சென்றுவிட்டது.
 ராமருக்கு கடலின்  ஆலோசனை  பிடித்து  விட்டது.
 இந்த  குணம்  கலியுகத்தின்  பாவங்களை போக்கக் கூடியது.
 இதை துளசிதாசர்  தன் அறிவிற்கு  ஏற்றபடி  பாடியிருக்கிறார்,
 ஸ்ரீ ராமருடைய  குணம்  சுகத்தின்  இருப்பிடம்,
சந்தேகத்தைப்  போக்கக் கூடியது, துன்பத்தைப்  போக்கக்  கூடியது.
  முட்டாள் மனமே!
நீ  உலகின்  எல்லா  ஆசைகள் நம்பிக்கைகளை  விட்டுவிட்டு  இடைவிடாமல் ராமரின்
புகழைப் பாடு.   கேள்.

  ராமரின்  புகழ்  எல்லா  மங்களங்களையும்  தரக்கூடியது.
 இதை  மிக மரியாதையுடன்  கேட்பவர்கள் ,
 எந்தவித  கப்பலுமின்றி,
பவசாகரத்தைக்  கடந்துவிடுவார்கள்.
    உலகின்  எல்லா  பாவங்களையும்  போக்கக்கூடிய  ராமச்சரிதமானஸின்
         சுந்தரகாண்டம்   நிறைவுற்றது.
****************************************










 


ராமசரித மானஸ்--துளசிதாஸ் --சுந்தரகாண்டம் --பக்கம் இருபத்து நான்கு

 
     தங்கள்  சஹோதரரின்  வழிகாட்டுதலினால்
    அவர்  சமுத்திரத்தினிடம்  வழி  கேட்டு

   பிரார்த்தனை  
செய்துகொண்டிருக்கிறார்.
 அவர்  மனதில்  சமுத்திர   ராஜனின்  மேல்  இரக்கம் உள்ளது.
 இல்லையெனில்  அதை  வரட்சியாக்க   தாமதிக்கமாட்டார்.

  தூதனின்    செய்தி  கேட்டு  ராவணன் சிரித்துக்கொண்டே  சொன்னான்--

  இப்படிப்பட்ட அறிவு  உள்ளதால் தான்
  வானரர்களை  உதவியாளனாக்கிஉள்ளான்.
    இயற்கையிலேயே  கோழையான  விபீஷணன்  சமுத்திரத்திடம் வேண்டச்சொல்லி  தன்    பயந்த
குணத்தை  நிரூபித்துள்ளான்.
 அட  முட்டாளே!  பொய்யான  புகழ்ச்சி ஏன்?   நான்  விரோதியின்  அறிவு மற்றும்  பலத்தின்  ஆழம் கண்டுகொண்டேன்.
விபீஷணனைப்  போன்று  கோழை மந்திரி  இருக்கும்போது
 உலகில்  வெற்றி  எங்கே? ஐஸ்வர்யம்  எப்படி கிடைக்கும் ?
  துஷ்ட  ராவணனின் சொல்  கேட்டு  , 

 தூதனுக்கு  கோபம்  அதிகரித்து விட்டது.
காலமறிந்து  தூதன்  லக்ஷ்மணன்  கொடுத்த  கடிதத்தைக்  கொடுத்தான்.
   தலைவா!ஸ்ரீ  ராமரின்    தம்பி  லக்ஷ்மணன்  இக்கடிதத்தைக்  கொடுத்தான்.  இதை  படித்து  உங்கள்  மனதை  குளிர்படுத்துங்கள்.

  இடதுகையால்  கடிதத்தை  வாங்கி  மந்திரியிடம்  படிக்கக்  கொடுத்தான்.
    கடிதத்தில்  எழுதி  இருந்தது---
அட  முட்டாளே!  வெறும்  பேச்சால்  மனதில் மகிழ்ந்து
உன்  குலத்தை நாசமாக்கிவிடாதே.
ஸ்ரீ  ராமரை  விரோதித்துக்கொண்டு  நீ  விஷ்ணு, பிரம்மா,  சிவன்  போன்ற
 மும்மூர்த்திகளை   சரணடைந்தாலும்
தப்பிக்க  முடியாது.
    நீ  உன்  ஆணவத்தை  விட்டுவிட்டு  ,
 உன்  தம்பி விபீஷணனைப் போல கடவுளின்
 பாத கமலங்களுக்கு  வண்டாகி  விடு.
அல்லது  துஷ்டனே! ராமரின் அம்புகளின்  நெருப்பிற்கு
 குடும்பத்துடன்    பலியாகி  விடு.
   கடிதத்தின்  செய்தி கேட்டதுமே  ராவணன்  மனதில்  பயந்துவிட்டான்.
 ஆனால்  முகத்தில்  பயத்தை  வெளிப்படுத்தாமல்  புன்சிரிப்புடன்
சத்தமாக  சொன்னான்--
பூமியில்  இருந்து  ஆகாயத்தை கையில்  பிடிக்க
 முயற்சிப்பதுபோல்  சின்ன தவசி வீணாக பேசுகிறான்.
   தூதன்  சொன்னான்--ஆணவப் பேச்சை விட்டு
 உண்மையை  புரிந்துகொள்ளுங்கள்.
கோபத்தை  விட்டு நான்  சொல்வதைக்  கேளுங்கள்.
ராமனுடனான  விரோதத்தை விட்டுவிடுங்கள்.
 ராமர்  அனைத்து  உலகங்களுக்கும்
கடவுள்.
ஆனால்  அவருடைய  குணம்  மிகவும்  மென்மை.
நீங்கள்  அவரை சந்திததுமே  கருணை  காட்டுவார்.
  உங்களுடைய எந்த குற்றத்தையும்  மனதில்  வைக்கமாட்டார்.
ஜானகி அவர்களை  ஸ்ரீ  ரகுநாதரிடம் ஒப்படையுங்கள்.  
நான்  சொல்லுவதை  செய்யுங்கள்.
ஜானகியை ஒப்படையுங்கள்  என்று
  சொன்னதுமே  துஷ்ட் ராவணன்  தூதனை   உதைத்துவிட்டான் ,

    தூதனும் விபீஷனனைப்போன்று
  ராமரை சிரம்  தாழ்த்தி வணங்கி  சரணடைந்தான்.
 தன்  கதையை  சொல்லி  ராமரின்  கிருபையால்
நற்கதி  அடைந்தான்.
  சிவபகவான்   இந்த நிகழ்ச்சியைக்  கண்டு
தன் மனைவி  பவானியிடம்  --
 ஹே பவானி!  அந்த  தூதன்  ஞானி.
 அகஸ்த்தியரின்  சாபத்தால்  அரக்கனாகிவிட்டான்.
  இப்பொழுது  மீண்டும்  முனிவராகி  ராமரை
மீண்டும் மீண்டும்  வணங்கி  தன்
ஆஷ்ரமத்திற்குச்  சென்றுவிட்டான்.
        இக்கரையில்  மூன்று  நாளாகியும்
  கர்வமுள்ள  சமுத்திரம்  ராமரின்  வேண்டுகோளை  ஏற்கவில்லை.
 ஸ்ரீ ராமர்  கோபத்துடன் லக்ஷ்மணனை
 அழைத்து அம்பையும்  வில்லையும்  எடுத்துவா,
  பயமின்றி  அன்பு  ஏற்படாது.
 நான்  அக்னி-பாணத்தால்   சமுத்திரத்தை
 வற்றச்செய்து  விடுகிறேன்.
 முட்டாளிடம்  பணிவு,  கொடியவனிடம்  அன்பு,
 கஞ்சனிடம்  தாராள  குணத்தை  உபதேசித்தல்  ,
 அன்பில்  கட்டுண்ட  மனிதனிடம் ,
 அறிவின்  கதை,  மிகவும்  பேராசைக்காரனிடம்   வைராக்கியம்,
 கோபமாக  உள்ளவனிடம்  அமைதி,
 காமம்  உள்ளவனிடம்  இறைவனின்  கதை  எல்லாம்  எடுபடாது.
   விளையாத  நிலத்தில்   விதை விதைத்தது  போலாகும்.
  வீண்.
இதை சொன்னதும்  ரகுநாதன் வில்  எடுத்து அம்பை எய்தினான்.
 ராமரின்  இந்த  செயல்  லக்குமணனுக்கு  மிகவும்  மகிழ்ச்சியைத்  தந்தது.
கடவுள்  பயங்கரமான  பாணத்தை  எய்தினார்.
 சமுத்திரத்தின் இதயத்துக்குள் தீ  ஜ்வாலை  பற்றியது.
  திமிங்கிலம்,  பாம்பு,  மீன்கள்  கவலைப்  பட்டன.
  சமுத்திரமானது  தன்  ஜீவராசிகள்  எரிவதைக்  கண்டு
தன்  ஆணவத்தை விட்டுவிட்டு
 அந்தணனின்  வடிவில்  தங்கத் தாம்பாளத்தில்
  ரத்தினங்களை  நிரப்பி கொண்டுவந்தது.

  இதைப்பார்த்து  காகபுசுண்டி  கருடனிடம்  சொன்னார் --

 கேளுங்கள். எத்தனை உபாயங்கள்  செய்தாலும்
 வாழை வெட்டினால் தான்  பழுக்கும்.
 தாழ்ந்தவன் வேண்டுகோளை  கேட்கமாட்டான் .
அவன்  மிரட்டினால்  தான்  பணிவான்.

  சமுத்திரம்  பயந்து  பிரபுவின்  கால்களைப்  பிடித்து  வேண்டியது :-
 என்  தவறை  மன்னித்துவிடுங்கள்.
ஆகாயம், வாயு,  அக்னி,நீர் , பூமி  அனைத்துமே  ஜடப்பொருள்கள்.
  உங்கள்  கிருபையால்  மாயை ஆனது இவைகளை  சிருஷ்டிக்காக படைத்திருக்கிறார்.
  எல்லா  நூல்களும்  இதையே  சொல்கின்றன.
 உங்களின் கட்டளைப்படி  இருப்பதிலேயே  இவைகளுக்கு ஆனந்தம்.
  எனக்கு  பிரபு  தண்டனை அளித்து  நல்லதே  செய்துள்ளார்.
 ஆனால்  ஜீவன் களின்  நல்ல  கெட்ட குணங்களையும்
 நீங்கள்தான்  அளித்துள்ளீர்கள்.
முரசு, நாகரீகமற்றவன் , சூத்திரன் .மிருகங்கள், பெண்கள்  ஆகியவை
 தண்டனைக்கு உரியவர்கள்.

   பிரபுவின்  பிரதாபத்தால் நான் வரண்டுவிடுவேன்.
 சேனை  கடந்து சென்றுவிடும்.
 எனக்கு பெருமை இருக்காது.
உங்கள்  கட்டளையை  மீற முடியாது.
 வேதங்கள்  உங்கள்  புகழை இப்படித்தான்  பாடுகின்றன.
   இப்பொழுது    நான்  உங்கள்  விருப்பபடி  நடந்துகொள்கிறேன்.
  சமுத்திரம்  சொன்னதைக்  கேட்டு
  ராமர்  புன்முறுவலுடன்  சொன்னார் :-
 வானர சேனை  கடப்பதற்கு  வழி  சொல்.
  சமுத்திரம்  சொன்னது --நாதா!  நீலன் ,நலன்  இருவரும்  வானர  சகோதரர்கள்.
 அவர்கள்  குழந்தையாக  இருக்கும்போது  ரிஷிகளின்  ஆசியைப்  பெற்றுள்ளனர்.
  அவர்கள்  ஸ்பர்சித்தால்  பெரிய பெரிய  மலைகள்  கூட
 சமுத்திரத்தில்  மிதக்கும்.
  நானும்  பிரபுவை  தியானம்  செய்து
 என்  சக்திக்கேற்ற  உதவி  செய்வேன்.
  நாதா!இவ்வாறு  சமுத்திரத்தைக்  கட்டுக்கு கொண்டுவந்தால்
  மூவுலகிலும்  உங்கள்  புகழ்  பாடப்படும்.
  இந்த பாணத்தால்  வடக்கு  திசையில்
  இருக்கிற  துஷ்ட  மனிதர்களை  வதம்  செய்யுங்கள்.
  கிருபாகரனும்  போரில் தீரனுமான  ராமர்
  சமுத்திரத்தின்  மனவேதனை  அறிந்து
 உடனே  துஷ்டர்களை  வதம்  செய்தார்.
 வேதனையை  போக்கினார்.

  ஸ்ரீ ராமரின் பெரும் வலிமையையும்

ஆண்மையையும்  கண்டு  சமுத்திரம்  மகிழ்ந்தது,
  அது  அந்த  துஷ்டர்களின்  எல்லா குணங்களையும்  சொன்னது.
 பிறகு  ராமரின்  பாதங்களை வணங்கி சென்றுவிட்டது.
   கடல்  தன்  வீட்டிற்குச்  சென்றுவிட்டது.
  ராமருக்கு கடலின்  ஆலோசனை  பிடித்து  விட்டது.
இந்த  குணம்  கலியுகத்தின்  பாவங்களை போக்கக் கூடியது.
இதை துளசிதாசர்  தன் அறிவிற்கு ஏற்றபடி  பாடியிருக்கிறார்,
  ஸ்ரீ ராமருடைய  குணம்  சுகத்தின்  இருப்பிடம்,
 சந்தேகத்தைப்  போக்கக் கூடியது, துன்பத்தைப்  போக்கக்  கூடியது.
  முட்டாள் மனமே!

  நீ  உலகின்  எல்லா  ஆசைகள் நம்பிக்கைகளை  விட்டுவிட்டு
  இடைவிடாமல் ராமரின்
  புகழைப் பாடு.   கேள்.

  ராமரின்  புகழ்  எல்லா  மங்களங்களையும்  தரக்கூடியது.
 இதை  மிக மரியாதையுடன்  கேட்பவர்கள் ,
 எந்தவித  கப்பலுமின்றி,
 பவசாகரத்தைக்  கடந்துவிடுவார்கள்.
      உலகின்  எல்லா  பாவங்களையும்  போக்கக்கூடிய  ராமச்சரிதமானசின் சுந்தரகாண்டம்  நிறைவுற்றது.

****************************************








 


ராமசரித மானஸ்---துளசிதாஸ் --சுந்தரகாண்டம் -பக்கம் இருபத்திமூன்று

           வானரர்கள்    ராவண  தூதர்களை

            ஈவு இரக்கமின்றி  அடித்தனர்.
   அவர்களுடைய    இரக்கமான  நிலை
  குரல்  கேட்டும் அவர்களை  விடவில்லை.
 இறுதியில்  தூதர்கள்
கோசலநாட்டு  மன்னன்
 ஸ்ரீ  ராமர்  மீது  ஆணை ,
எங்கள் மூக்கு காது  துண்டித்தால்  என்று  அலறினர்.

  இதைக்கேட்டு  லக்ஷ்மணன்  அவர்களை
 அருகில்  அழைத்தான்.
அவனுக்கு  அவர்கள்   மேல்  இரக்கம்ஏற்பட்டது.
 இதனால்  சிரித்து  அவர்களை  விடுவித்தான்.
  அவர்களுக்கு  ஒரு  செய்தி  அனுப்பினான்.
  தூதர்களிடம்  ,
ராவணனிடம்  சொல்.
குலநாசகன்  அவன்.
அவனிடம் இந்த கடிதத்தைக்  கொடு.
  மேலும் நான்  சொன்னதாகச் சொல்.
 சீதையை  ஒப்படைத்து
 ராமனை சந்திக்கவும்.
இல்லையென்றால்
  உனது  காலன்  வந்துவிட்டான்  என்று.

 இலக்குமணனின்  காலில்  வணங்கி ,
ஸ்ரீ  ராமரின்  குணங்களைப் புகழ்ந்து  வர்ணித்துக்
 கொண்டே  சென்றனர்.
 அவர்கள்  ராவணனை
 சிரம்  தாழ்த்தி  வணங்கினர்.
 தசமுக  ராவணன்  சிரித்துக்கொண்டே
 அந்த விபீஷணனின் செய்தி சொல்.
 மரணம் அவனை நெருங்கிவிட்டது.

 முட்டாள்.  தன்  ஸ்ரீலங்கா  ஆட்சியை
 விட்டுவிட்டு  சென்றுவிட்டான்.
 அவன் துரதிஷ்ட சாலியான
      புழு  ஆகிவிட்டான்.
 வானரர்களுடன்  சேர்ந்து அவனும்  கொல்லப்படுவான்.
 அந்த  கரடி வானரப்படைகள் எப்படி  உள்ளது ?
என்று  கேட்டான்.
 அவைகள்  எமனின்  தூண்டுதலால்
 உயிரைவிட  இங்கு  வந்துவிட்டன.
 மென்மையான  மனம்  கொண்ட
  கடல்  நடுவில்  வந்துவிட்டது.
  இல்லைஎன்றால்
 அவர்கள் உயிர் போயிருக்கும்.
என்னிடம்  பயம்  கொண்ட
அந்த தபசிகளின்  நிலை  என்ன ?


   அவர்களை  சந்தித்தீர்களா?
  என் புகழ் கேட்டு  திரும்பிவிட்டனரா ?

  விரோதிகளின்  வீரத்தையும்  பலத்தையும்  பற்றி ஏன்  எதுவும்   சொல்லவில்லை.

 நீங்கள்  ஏன் இப்படி பிரமித்து  நிற்கிறீர்கள்.

 அப்பொழுது  தூதன் ,
" உங்கள்  தம்பி  அங்கே  சென்றதுமே
ஸ்ரீராமர்  அவருக்கு முடிசூட்டிவிட்டான்.
 நீங்கள்  கோபத்தை விட்டுவிட்டு
எங்களை  நம்புங்கள்.
 நாங்கள்  சொல்வது உண்மை. "என்றான்.

      நாங்கள்  ராவணனின்  தூதன்    என்று  அறிந்ததுமே
  எங்களைக்  கட்டி  மிகவும்  துன்புறுத்தினர்.
 எங்கள்  காது -மூக்குகளை
அறுக்க  ஆரம்பித்தனர்.
 ராமரின் மேல் சபதம்  இட்டதும்
எங்களை  விட்டுவிட்டனர்.

 நீங்கள் ராமரின் படைகளைப்
பற்றி  கேட்டீர்கள்.
அதை வர்ணிக்க  வார்த்தைகளும்  போதாது.
 பலகோடி வாய்களும்  போதாது.

  பயங்கரத் தோற்றத்துடனான
முகங்களையும் மிகப்பெரிய  உருவங்களையும்  கொண்ட
 பல வண்ணக்  கரடிகளும்
  வானரங்களும் உள்ளன.
 உங்கள் மகன்  அக்ஷயக்குமாரனைக்  கொன்று
இலங்கையை    எரித்தவனைக்  காட்டிலும்
 பலம்  வாய்ந்தவர்கள்.
எண்ணமுடியாத  பெயர் கொண்ட
கடுமையான  பயங்கர  போர் வீரர்கள்.
அவர்களில்  பலருக்கு  யானையின்  பலம்.
மிகப்பெரிய உடல்.
பலத்தின்  நிதியாக  திவித்,  மயந்து, நீல்,நல, அங்கத்,கத்,
விகடஷ்ய,ததிமுக், கேசரி, நிசட், சட்,
 ஜாம்பவான்
  முதலியவர்கள்  உள்ளனர்.
  இந்த  எல்லா வானரர் களுமே
 சுக்ரீவனுக்கு சமமானவர்கள்.
இவர்களைப்போல்  கோடிக்கணக்கில் உள்ளனர்.
அவர்களை  எண்ண  முடியாது.
 ராமனின் கிருபையால்  இணையற்ற  சக்திசாலிகள்.
 அவர்கள்   மூவுலகையும் தூசியாக எண்ணுகிறார்கள்.
 பதினெட்டு  பதுமர்கள்  தனியாக
 வானர  சேனாபதிகள்.
நீங்கள்  வெல்லும்படி அங்கு  யாரும்  இல்லை.
  அனைவரும்  மிகக் கோபத்துடன்    கைகளை
பிசைந்து  கொண்டுள்ளனர்.
 ஆனால்  ஸ்ரீராமர்  இன்னும்
 அவர்களுக்கு  கட்டளை பிறப்பிக்கவில்லை.
 எல்லாவானரர்களும்  மீன்களையும் பாம்புகளையும்
ஒன்றுசேர்த்து  கடலை வற்றச்  செய்துவிடுவோம்.
 இல்லை  எனில் பெரும்
மலைகளால்  நிரப்பிவிடுவோம் .
ராவணனை  நசுக்கி மண்ணோடு மண்  ஆக்கிவிடுவோம்
 என்றே  வானரர்கள்  வீராவேசமாக பேசிக்கொண்டுள்ளனர்.   இலங்கையையே விழுங்கி  விடுவோம்  என்று  கர்ஜிக்கின்றனர்.

   எல்லா  வானரர்களும்  கரடிகளும் இயற்கையிலேயே  வீரர்கள். அவர்களுக்குத்  தலைவராக ராமர்  உள்ளார்.
 ராவணா! அவர்களால் யுத்தத்தில்
 கோடி எமன்களையும்  கொல்ல  முடியும்.


   ஸ்ரீ ராமரின்  சாமார்த்தியத்தையும்
 பலத்தையும் ஆய்வையும்  வர்ணிக்கமுயலாது.
அவர்  நினைத்தால்  ஒரே  பாணத்தில்
  சமுத்திரத்தை  வற்றவைக்க  முடியும்.

நீதிமானாக  இருப்பதால்  அப்படி  செய்யவில்லை.
 உங்கள்  தம்பியிடம்

வழி  கேட்டுக் கொண்டிருக்கிறார்.



Saturday, November 5, 2016

ராமசரிதமானஸ் ---சுண்டரகாண்டம் --பக்கம் இருபது

  ஸ்ரீ  ராமர்  விபீஷணனிடம்  :-

தோழா!   கேள்.

 என்னுடைய  இயற்கை  குணம்

என்னை  சரணடைந்தவர்களைக்   காப்பது.

உலகத்தின் ஜடப்பொருள்-உணர்வுள்ள உயிர்ப்பொருள்

உலகத்துக்கே  துரோஹியாக  இருந்தாலும் ,

என்னை  சரணடைந்தால்  ,

ஆணவம் , மோகம் , ஏமாற்றுதல், வஞ்சனை  போன்ற

 தீய குணங்களை

விட்டுவிட்டால்,

நான்  அவர்களை  மிக விரைவில்  சாது ஆக்கிவிடுவேன்.

இந்த  என் உயரிய  குணத்தை

 காபுஷுண்டி, சிவன் . பார்வதி ஆகியோரும் அறிவர்.


அம்மா, அப்பா, சகோதரன் ,மகன் , மனைவி,
 உடல், வீடு, தனம்,நண்பர்கள், குடும்பம்   இந்த  அன்பு
 நூல்களை  ஒன்றாக  ஒரே  கயிறில்  கட்டி,
அதன்  மூலமாக  என்  சரணங்களை  கட்டுபவன்  சம தர்ஷீ.

அவர்கள்  மனதில்  எவ்வித  ஆசையும்  இருக்காது,
மகிழ்ச்சி ,சோகம் ,பயம்  எதுவும்  இருக்காது.

  இப்படிப்பட்டவன்  பேராசைக்காரனுக்கு

பணத்தின்  மீது  இருக்கும்

பேராசைபோல்,

 எனக்கு  அவர்கள்   மேல்  அன்பு  இருக்கும்.


உன்னைப்போன்ற  சாதுக்கள்  எனக்கு  மிகவும்  அன்பானவர்கள்.

நன்றிவயப்பட்டு   நானும்  யாரையும்   ஏற்கமாட்டேன்.


       உருவவழிபாடு  செய்பவர்கள்,

      மற்றவர்கள்  நன்மையில்  ஈடுபடுகொண்டவர்கள்,

       நீதி  நியமங்களில்  திடமானவர்கள்,

       அந்தணர்களை  விரும்பி அவர்கள்  பாதங்களில்  வணங்குபவர்கள்,

       எனக்கு  என்  உயிரைவிட  மேலானவர்கள்.


     இலங்கை  வேந்தே ! கேள்.

 உன்னிடம்  மேலே  சொல்லப்பட்ட  அனைத்து

குணங்களும்  உள்ளன.  

அதனால்  எனக்கு  நீ   மிகவும்  பிரியமானவன்.


  ஸ்ரீ ராமரின்  சொற்களைக்  கேட்டு

 வானரக் கூட்டம்  மிகவும்  மகிழ்ந்தன.

      ஸ்ரீ  ராமர்  பெயரைகூறி  ஜெய  ராம் !

    என்று  முழக்கமிட்டன.

      விபீஷணன்  ஸ்ரீ  ராமரின்  பாதங்களைப்  பிடித்து

  தன் எல்லையில்லா

அன்பை   காட்டினான்.

    தேவரீர்!

 உங்களைக்  கண்ட   மாத்திரத்திலேயே  என்  மனதில்

 எஞ்சி இருந்த  ஆசைகளும்  போய்விட்டன,

உங்கள்  அன்பு  நதி அவைகளை அடித்துச்  சென்று விட்டது.

    சிவனின் மனதில் எப்பொழுதும் இருக்கின்ற படி யான

தங்கள் புனித பக்தியை  எனக்கு அருளுங்கள்.

அப்படியே  ஆகட்டும்  என்று  கடல்  நீரைக்  கேட்டான்.

   தோழா!   என்னை  தரிசித்தவர்கள்  பலனற்று போகமாட்டார்கள்.
 இது  உலகின் நீதி.

  இப்படி சொல்லி   ஸ்ரீராமர்  விபீஷணனுக்கு  பட்டாபிஷேகம்  செய்தார்.

  ஆகாயத்திலிருந்து    அதிக  அளவில்  பூ மழை பொழிந்தது.



     ராவணனின்  கோபக்  கனலில்  இருந்து

ஸ்ரீராமர்  விபீஷணனைக்  காப்பாற்றினார்.
  அவனக்கு  அகண்ட ராஜ்யத்தை அளித்தார்.

      ராவணனுக்கு  சிவன்  அளித்த  சொத்துக்கள்

  அனைத்தையும்  ஸ்ரீராமர்

விபீஷணனுக்கு   அளித்தார்.
 ராவணன்  பத்து  தலைகளை

 பலி கொடுத்து சிவனிடம்  பெற்றான்.  விபீஷணன்   ராமரை  சரணடைந்து  பெற்றான்.


   கிருபை  நிறைந்த  இப்படிப்பட்ட  பக்தவத்சலரான

  ராமரை  வணங்காதவர்கள்    கொம்பும் வாலும்  இல்லா மிருகங்கள்.


விபீஷணனை   தன் சேவகனாக  இறைவன்  ஏற்றார்.

ஸ்ரீராமனின்  இந்த  குணம்    வானரங்களுக்கு  மிகவும்  மகிழ்வைத்  தந்தது.

       அனைத்தும்  அறிந்த,

 எல்லோரின்  மனதிலும்  இடம்பெற்று  வசிக்கின்ற ,

எல்லாவடிவங்களிலும்  வெளிப்பட்டு,   வெளிப்படாத  ஸ்ரீராமர்

 பக்தர்களின்  மேல்  கிருபை  காட்டவும் ,

 அரக்கர்கள்  குலத்தை  அழிக்கவும்

மனித உருவில்  அவதரித்தார்.

  பிறகு  ஸ்ரீ  லங்காதி பதி   விபீஷணனி டமும்  சுக்ரீவனிடமும்

  சமுத்திரத்தை எப்படி  கடப்பது  என்று  கேட்டார்.

   இதில் பலவித  முதலைகள், பாம்புகள்,  மீன்கள்   நிறைந்துள்ளன.
மிகவும் ஆழமான  கடலை    கடப்பது  மிகவும்  கடினம்.

  விபீஷணன்   சொன்னான் ---

ஸ்ரீ ரகுநாதா!  உங்கள்  அம்புகள்  கோடிக்கணக்கான
  கடல்களை வறட்சி  அடையச் செய்துவிடும்.

ஆனால்  அது  நியாயமில்லை.

 கடலிடமே  பிரார்த்திப்போம்.
 
 சமுத்திரம்  உங்கள்  குலத்தின்  முன்னோர்களில்  ஒன்று.

 அவர் சிந்தித்து வழி  சொல்லுவார்.
 அப்பொழுது  மிகவும்  சுலபமாக
கரடிகளும்  வானரங்களும்  கடல்  கடந்து சென்றுவிடும்.

     ராமர்  தோழா! நல்ல உபாயத்தைச்  சொன்னாய்.

இப்படியே  செய்யலாம்.
கடவுள்  துணை  புரிவார்.

இந்த  ஆலோசனை இலக்குமனனுக்குப் பிடிக்கவில்லை.

 ராமரின் சொல்  கேட்டு அவன்  வருந்தினான்.

 லக்ஷ்மணன்   சொன்னான் -- அண்ணா!
தேவர்களை  எப்படி  நம்புவது?
கோபத்துடன்  சமுத்திரத்தை  வறட்சி  அடையச் செய்யுங்கள்.


 இந்த தெய்வம்  என்பது  கோழை களுக்கு ஆறுதல்  அளிக்கும் வழி .

 சோம்பேறிகள்  தான்  தெய்வத்தை அழைப்பார்கள்.


   இதைக்கேட்டு  ராமர் சிரித்துவிட்டு,

  இப்படியே  செய்யலாம்   தைரியமாக  இரு  என்று

சொல்லி  ராமர்  கடலுக்கு அருகில்  சென்றார்.

     முதலில்  தலைவணங்கினார்.

. பிறகு  தர்ப்பை விரித்து ஆசனம் செய்து  அமர்ந்தார்.


  விபீஷணன் வந்ததுமே  ராவணன்

 தன் தூதர்களைஅனுப்பினான்.

  அந்த  தூதர்கள்   குரங்கு உருவத்தில்

 இங்கு  நடப்பது  அனைத்தையும்  கவனித்தன.


  அவர்கள்    ஸ்ரீராமரின்   குணம்  கண்டு  ,
அடைக்கலமாக  வந்தவனை  காப்பாற்றும்
 அருள்  அறிந்து  புகழ்ந்தனர்..
  பிறகு  வெளிப்படையாக

 ராமரின்  குணங்களைப்  புகழ  ஆரம்பித்தனர்.

அவன்  தன்  கபட  வேஷத்தை மறந்துவிட்டான்.

  வானரர்களுக்கு  இவன்   ரவாணனின்  தூதன்  என்று  தெரிந்துவிட்டது.

 அவனைக்  கட்டி சுக்ரீவனிடம்  அழைத்துச்  சென்றனர்.

சுக்ரீவன்  அந்த தூதர்களை  அங்கஹீனமாக்கி  அனுப்பும்படி  கூறினான்.

   இந்த  கட்டளை கேட்டதும் வானரப்படை  அவர்களை சூழ்ந்து  சுழற்றியது.



 




Thursday, November 3, 2016

அவனருள்

காலைவணக்கம் .
என்னையும்
உலகையும்
மற்ற அனைத்து ஜீவராசிகளின்
நல்லவை, அல்லவை,
தீயவை இனியவை , துன்பங்கள்
அனைத்திற்கும்
ஆதி மூலம்
சிவன்.விஷ்ணு பிரம்மா.
ஒரு மனிதனின்
மனதில் தோன்றும்
நல்ல தீய எண்ணங்களுக்கு
காரண கர்த்தர்கள்.
அவர்களுக்கும் சக்திகள் உண்டு.
ஞான சக்தி, இச்சா சக்தி ,க்ரியா சக்தி.
இதை கி.மு.வுக்கு பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
நமது சாஸ்த்திரங்கள்
ஆலயங்களில் தெய்வ வடிங்களாக
வடித்து வழிகாட்டின.
நாம் நமது உன்னத
ஆன்மீகங்களை
சாத்தான் /சைத்தான்/ மாயை என்று
அனைத்து மதங்கள் கூறும்
வெளி மாயை பின் செல்கிறோம்.
இறைவன் கர்பகிரஹத்தில் உள்ளார்.
ஆனால் ஆலயத்தில்
நுழைந்தால் நம் கண்ணில் படுவது
தூண், கோபுரம்.
அதில்
உலகின் படைப்புகளுக்கான பாடங்கள்.
இதெல்லாம் கடந்து மூலவர்.
நாம் நமது மனத்தை அடக்க
அருள் புரியும் சக்தி.
என்னே . சூட்சுமம்.
புலனடக்கம். இறை உணர்வு,
இறை அச்சம்.
இறை அன்பு.
இறைப்பற்று.
எல்லாமே அவன்.
ஆட்டி வைக்கிறான்.
நாம் ஆடுகிறோம் .
ஒவ்வொருக்கும் ஒருவகை ஆற்றல்.
சிலருக்கு குண்டூசி கையில்
எடுத்தாலே வலிக்கும்.
சிலர் பல மடங்கு எடை தூக்குவார்.
வேக நடை,
அன்ன நடை.
இனிய மொழி,
கர்ண கடூரம்.
தெய்வீகத் தோற்றம்.
ராக்ஷசத் தோற்றம்.
இனியகுரல் .
இனிய பார்வை.
இனிய வார்த்தைகள்.
எப்படித் தான்
மனிதன் தன் முயற்சியால் சாதிப்பான்
என்று நம்புகிறார்களோ
தெரியவில்லை.
சிலருக்குத் தன் மனைவியுடன்
வாழக்கூட முடியவில்லை.
கணவனைக் கவரத் தெரியவில்லை.
தன்
முயற்சி யால் குழந்தை கூட
பெற முடியா நிலை.
அறிவியல் வளர்ச்சி ,
ஆனால் சிலவு .
மருத்துவ விரயம்.
காலவிரயம்
காலன் பயம்.
மேதைகளும்
கோடீஸ்வரர்களும் ,
மாமன்னர்களும் இயலாமல்
இறைவனை சரணடையும் கதைகள்.
நேரம்
கருணாநிதியை கண்ணீர் சிந்த வைக்கிறது.
ஜெயலிதாவை கண்ணீர் சிந்த வைக்கிறது.
இருவரையும் ஒப்பற்ற தலைவர்கள்
என்றொரு கூட்டம்.
அவர்களுக்கும் ௪௦%+௩௦%நிரந்தர எதிர்ப்பு.
கூட்டணி கை கொடுக்கும்..
பெருந்தலைவர் காமராஜருக்குத் தோல்வி.
இந்திராவின் . மரணம்.
ராஜீவின் மரணம்.
அனைத்தும் அறிந்தும்,
தெரிந்தும் .
புரிந்தும் ,
தெளிந்தும்
இறைவனில்லை என்றொரு
ஈவேரா கூட்டம்.
அவரைப்பிரிந்த தி.மு.க,அ.தி.மு.க
இறைவனை வழிபடும் அன்றாட நிகழ்வுகள்
அ.வன் திருவிளையாடல் .
சிந்திப்பீர்.
இறைவன் இருக்கிறான்.
முயற்சியில் வெற்றிக்குப்பின்
அவன் அருள்.
தோல்விக்குப்பின்
அவன் அருள்.
நான் ஆண் என்று நிமிரும்
ஆண்களின் சந்தான பாக்கியத்திற்கும்
அவனருள்.
அறிவு ,ஆற்றல் ,
அறியாமை, திறமையின்மை
நல்ல பெயர்,
கெட்ட பெயர்,
பணம் செல்வாக்கு ,
பதவி அவப்பெயர் ,
புகழ் அனைத்திற்கும்
அவனருள்.
வள்ளுவர் போற்றுவோர்
இறைவனையும் போற்றுவார்கள்.
இல்லை என்றால் வள்ளுவம் சிரிக்கும்.
" தனக்குவமை இல்லாதான் தாள் செர்ந்தர்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. "
ஸ்ரீ கணேசாய நமஹ.
ஸ்ரீ கார்த்திகேயாய நமஹ
ஓம் நமச்சிவாய்
(இதில் சிவனுக்கு முன் ஸ்ரீ இல்லை.
எல்லாமே சுடலைப் பொடியாகும் நிலை. )
ஓம் துர்காயை நமஹ.