ஆன்மீகம் ஆசைகளை விட்டு ஆண்டவனை பிரார்த்தனை செய்ய.ஆனால் இன்றைய ஆன்மீகம் பழைய புராதன ஆலயங்களை பாழடையச் செய்துஅரிய சிற்பக்கலையை உதாசீனப் படுத்துகிறது. அதுமட்டுமல்ல புதிய ஆலயங்கள்வணிகநோக்கத்துடன் செயல்படுகின்றன.
Post a Comment
No comments:
Post a Comment