Wednesday, June 7, 2023

தமிழ்

 மதிய வணக்கம் .   மதிக்கும் வணக்கம்.

மதி  மயக்கம்.  மதிமயக்கும்  தமிழ் வணக்கம்.

மது மயக்கத்தால் வரும்தமிழ்வேறு,அதுகம்பரசமாகும்.

மாதுமயக்கத்தமிழ்   புறவழிபோகும்.

பக்திமயக்கத்தமிழ்   ஒழுக்கத்தைக் கொடுக்கும். 

அத்தமிழ்மறக்கவந்தமதியா தமிழ் 

அதில்உதித்ததமிழ்எழில்தமிழ்.

எழில்  தமிழ்எளியதமிழ்.

ஏற்றம் தரும்தமிழ்.

அச்சம் தவிர். 

ஜாதிகள் இல்லை.

ஓடிவிளையாடு.

நிமிர்ந்துநில்.

அவ்வை தமிழ்

அறம் செயவிரும்பு. 

ஈயார்தேட்டை தீயார்கொள்வர்.

எங்கே தமிழ்.?

மூன்றுவதுமழலைவாயில்

நட்சத்திரங்கள் மின்னுகின்றன.

நடத்தை உடைஅனைத்தும்ஆங்கிலமோகம்.

வருமானம்வர தலைவர்களும்ஆங்கிலப்பள்ளி.

தமிழ் பலி.

ஏழைகள்பிழைக்கும் நடுத்தரபள்ளி

பணஆசையால் மூன்றுஏக்கர்பள்ளியாகஆணைகள்.

ஏழைகள் குடிக்கும்தேநீர்கடைபோல்

ஏழைகள்படிக்கவேண்டும்திண்ணைபள்ளிகள்.

அரசுத்தேர்வு வைக்கட்டும். .

மறுகூட்டல்மறுமதிப்பீடு முறைகேடுகள்ஒழியட்டும்.

 இந்த அங்கீகாரக்கொள்ளைஒழிய

ஏழைகள்பள்ளிஒழிக்கும்  அரசுதிட்டமும்

தலைவர்கள்பெரும்நிதியுடன்நடத்தி

ஏழைகளிடம் தாழ்வுமனப்பான்மைஒழிக்கும்

 அவலநிலை ஒழிய பிரார்த்திப்போம்.

சமத்துவக்கல்விஎங்கே?

முதலாளித்துவக்கல்வி இங்கே.

பீகார்போன்று இங்கும்தேர்ச்சிபெற்றோருக்கு

தேர்வு வைத்தால் நன்குலக்ஷ  ஆசிரியர் தேர்வில்முன்னூற்றுசொச்சம் தேறிய  நிலை தெரியும்.

சிந்திப்பீர்.

 கல்வியைபணக்காரக்கட்டிடத்தில்

ஒதுக்கவேண்டாம்.

மனசாட்சிஉள்ளஅதிகாரிகளுக்குத்தெரியும் 

கல்வி ஊழல்.

No comments: