Wednesday, June 7, 2023

शिक्षा नीति

 பாரதத்தில் கல்வி முறை   குரு  

ஆஷ்ர மத்தில்.

ப்ரஹ்மச்சர்யத்திற்கு 

முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

புலனடக்கம் முக்கியம்.

கல்வியுடன் போர்க்கலை,நாட்டுப்பற்று,தியாகம்,

அரசகட்டளை ஏற்றல்  முதலியவை.

 ஆங்கிலேயர் வந்தபின் ஆங்கில மிசனறிகள்  நடத்தும் பள்ளிகளில் 

இந்தியர்கள் எதுவும் சிந்திக்கக் கூடாத

எழுத்தர்  பணிக்கான  கல்வி.

அரசாங்க வேலை பெற அனைவரும்

தங்கள் கலைநயம் மிக்க பொற்கொல்லர்,மர வேலை,சிற்பம்,ஓவியம்,கைத்தறி நெசவு,விவசாயம் என அனைத்தும் மறந்து தாய் மொழி பேசுவதே அறிவின்மை என்ற நிலைக்கு

கல்வித் தரம்,தொழில் ஆர்வம் குறைந்து விட்டது.

ஆங்கிலம் அடிமை வேலை செய்யவும்,

இந்தியர்கள் சிந்தனைத் தடைக்கும் காரணமாகி வழக்கறிஞர் பெருகினர்.அறிவியல்,தொழில்

 நு ட்பறிவு த்திறன் குறைந்தது.

விடுதலை அடைந்ததும் வெளிநாட்டு முதலீடு தொழில் என்று 

நமது திறமைகள் முடக்கப்பட்டன.

குளிர் பானம் கூட அன்னிய தொழிற்சாலைகள் வசம் மாறின.

இந்திய  மரு த்துவம் அழிந்தது.

இந்தியகலைகள் அழி ந்தன.

கலைக்கூத்தாடியை நாம் பிச்சைக்காரர்கள் என்று 

வூ க்கப்படுத்தவில்லை.

Zimnaastic என்று அதைக் கூறி 

சீனா,ஆங்கிலேயர் கலை என்று 

வருமானம் பெருக மாற்றப்பட்டது.

Dining table  என்று குளி ர்பிர தேச

உணவு  அருந்தும் முறை மூட்டு வழி 

நோ யிக்கு அடித்தளம் போட்டது.

வெப்பம் தனிய எண்ணெய்க் குளியல்

தடை செய்யப்பட்டது.

45 வயதிற்கு மேல் உணவுக் கட்டுப்பாடு.

வாழும்  வயது அதிகரித்தது.

நோயுடன்.


No comments: