அனைவருக்கும் காலை வணக்கம்.
இறைவனைப்போற்றுவோம் .
இயற்கையைப் போற்றுவோம்.
இறைவனைப்போற்றுவோம் .
இயற்கையைப் போற்றுவோம்.
இன்றைய என் மன எண்ணங்கள்.
நீதி என்பது தாமதமாக ஒழிக்கப்பட்டுவருகிறது .
பண பலம் அதிகார பலம் முன் நீதி இதுவரை வரலாற்றில் வெற்றிபெற்றதில்லை. அரசன் ஆனாலும் பலதாரம் தவறு என்பதை யாரும் எதிர்க்கவில்லை.
தசரதனுக்கு மூன்று மனைவிகள் என்றே ராமாயணம் கற்பிக்கப்படுகிறது.
வைப்பாட்டி சின்னவீடு என்பது கோவலன் கண்ணகி அதை.அரண்மனை அந்தப்புர தாசிகள் ,
பீஷ்மர் வன்முறையாக இழுத்துவந்த அம்ம்பா அம்பாலிகா . ஷாஹ்ஜஹான் மாற்றான் மனைவிக்காக அவள் கணவனைக்கொன்றது ,

கிளி போன்ற மனைவி இருந்தாலும் குரங்கு போன்ற வைப்பாட்டி , சிவப்புவிளக்குப் பகுதி,
குண்டல கேசி திருடனை விரும்பி பணபலத்தால் அவனை விடுவித்து திருமணம் ,பிறகு கணவனைக் கொன்றது, கணவன் பண ஆசை இந்த வரலாறுகள்
ஏழ்மை யானவர்களுக்கு இறைவனே துணை என்பதும் நீதி கிடைக்காது என்பதும் வரலாற்றுச் சான்றுகள்.
குறைந்த மதிப்பெண் .வயது அனைத்திலும் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு , தகுதி அற்றவர்கள் வாய்ப்பு பெறுதல் , தகுதி உள்ளவர்கள் வாய்ப்பு இழத்தல் .
இறைசக்தி மரணம் என்ற உறுதியான தண்டனை வைத்தும் மனிதர்களின் சுயநலப்போக்கு
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற ஏட்டுச் சுரக்காய் நாடு முன்னேறத் தடையாக உள்ள இட ஒதுக்கீடு.

நாட்டை ஒரு இறைசக்தி ஆட்டிப்படைக்கிறது
No comments:
Post a Comment