Friday, June 29, 2018

சீ ர டி  நாதா,
 உன்னடி  சரணம்.
உடனடி  அரு ள்,
உன்னி டம் தஞ்சம் .
சத்ய சா யீ,
ச டு தி யி ல்  அ ரு ள் வா ய்.
உள்ளத் தி ல்  உன்னை வை த் தா ல்
எண்ணங்கள்  நி றை வே று ம்.
சாயீ ராம்!  சா யி  ராம்!
மதங்கள் மறக்க உன்ன ரு ள்.
ரா ம்  சா யி! அல்லா  சா யி!
கி ரு ஷ்ண  சா யி!  ஏசு  சா யி!
மனி த  நே யம்  வளர்க்கு ம் சா யி  பின்.
சனா தன தர்மத் தின் சா ரம்.
வை யகம்  ஒரு கு டு ம் பம்.
வாழ்க  வை யகம்.
பா ரத சமத் து வ மா ர்க்கம்.
சா ய் மஹா ரா ஜ் கீ  ஜய்.
ஜகம் பு கழு ம் சாய்.
ஜகம் கா க்கு ம் சா யி.
சாய் மஹா ரா ஜ் கீ ஜய்.!\

No comments: