அன்புக்கு ஆண்டவன் அன்பே ஆண்டவன்
அன்பிலேயே ஆண்டவன் அன்புக்காகவே ஆண்டவன்
அருள்தரும் ஆண்டவன் அவனியில் ஆண்டவன்
அகிலாண்டம் ஆதிசிவன் விஸ்வநாதன் .
அன்பே சிவம் . உலகம் எதில் அடங்குமோ
மயங்குமோ மூழ்குமோ கலையுமோ அங்கே
மங்கை ஓர் பாகன் அர்த்தநாரீஸ்வரன்
அவன் மன்மதனை எரித்தாலும்
மங்கையர் பாகன்.
No comments:
Post a Comment