இயற்கையின் விந்தையால்
இறைவனை உணர்கிறோம்.
அறிவியல் முன்னேற்றம் ,
அகில உலகத்தின் இணைப்பு.
ஆஸ்தி உள்ளோருக்கு
அறிவியல் ஆனந்தம்.--ஆனால்
அறிவியலால் அனைத்து ஆசையும்
ஆக்கம் ஆவதில்லை.
அறவியல் ஆன்மிகம் இல்லையேல்
அமைதி க்கு அலையும்
ஆஸ்திகள் கொண்டோருக்கு
ஆஸ்திகம் ஒரு புகலிடம்.
இறைவனை உணர்கிறோம்.
அறிவியல் முன்னேற்றம் ,
அகில உலகத்தின் இணைப்பு.
ஆஸ்தி உள்ளோருக்கு
அறிவியல் ஆனந்தம்.--ஆனால்
அறிவியலால் அனைத்து ஆசையும்
ஆக்கம் ஆவதில்லை.
அறவியல் ஆன்மிகம் இல்லையேல்
அமைதி க்கு அலையும்
ஆஸ்திகள் கொண்டோருக்கு
ஆஸ்திகம் ஒரு புகலிடம்.
No comments:
Post a Comment