கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கு முயர்மதம் --மெல்லன்
ரருளிர் பிறக்கு மறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.
BRIGHT GEMSTONE BORN ON STONY MOUNTAINS.
DEAREST LOVERS'WORDS GIVES GREAT PLEASURES.
SOFT GRACE OF GOD VIRTUE STARTS.
WHATEVER WE NEED ,WE GET THEM WITH MONEY.
चमकदार हीरे -पन्ने पहाड़ पर उत्पन्न होगा.
प्रेयसी के प्यार भरे शब्द अति आनंद देगा.
मृदु भरी ईश्वर की कृपा से धर्म नीति होगी.
अर्थ के बल हमारी माँगोंकी सामग्रियां मिल जायेगी.
६.
अहित रहित हित भरे अनुशासन ,अति धन-दौलत सम है;
कुरीति रहित जीवन धर्म -सम है.
एक मित्र से मित्रता निभाकर फिर बिछुड़कर,
बुराई करना हत्या के समान है.
अनादर करनेवालों से प्यार करना घृणित हीन कर्म -सा है.
GOOD HAARMLESS DISCIPLINE IS LIKE A GREAT WEALTH.
LIVE WITH DISCIPLINE IS LIKE VIRTUE.
SHOWING FRIENDSHIP AND DOING HARM TO THAT FRIEND IS
LIKE A MURDER.
THOSE WHO ARE GIVING INSULT AND DOING
DIRESPECT IS A VERY LOW QUALITY.
திருவொக்குந் தீதி லொழுக்கம் பெரிய
அறநொக்கும் மாற்றி நோழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டு கண்
மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.
No comments:
Post a Comment